tag:blogger.com,1999:blog-5949485014436534495.post413333827982689365..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: விரதமிருக்கும் நண்பிகளே(நண்பர்களே!)...விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-18946120703843387662011-09-21T10:40:13.502+07:002011-09-21T10:40:13.502+07:00இனிய காலை வணக்கம் பாஸ்,.,தமிழ் மணம் இணைச்சாச்சு,இனிய காலை வணக்கம் பாஸ்,.,

தமிழ் மணம் இணைச்சாச்சு,நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-42112355699426312802011-09-21T10:40:13.501+07:002011-09-21T10:40:13.501+07:00...எந்தப்பதிவு டைப்பினாலும்(!) முதல் வாசகியின் தொல......எந்தப்பதிவு டைப்பினாலும்(!) முதல் வாசகியின் தொல்லை காரணமாக நான் ஒரு வட்டத்தில் உட்க்கார வைத்த சிங்(சிங்கம் அல்ல!) ஆனேன்....//

ஆகா....
உண்மையை உள்ளபடி உரைக்கும் சிங்கமே வாழ்க!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-19855262608687989252011-09-21T10:42:05.931+07:002011-09-21T10:42:05.931+07:00ஏம்மா வாரம் முழுசும் மாவாட்டும்(ஹிஹி!) கணவருக்காக ...ஏம்மா வாரம் முழுசும் மாவாட்டும்(ஹிஹி!) கணவருக்காக நீங்க விரதம் இருக்கறது சர்தான்னாலும்...அதுக்காக உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்கறது ஞாயமா....//

ஆமா பாஸ்...நியாயமான கேல்வி தான்.

உண்மையில் உபவாசமிருந்து பலர் பிறருக்காகத் தம்மை வருத்துவது வேதனையளிக்கிறது.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-14365221699225817492011-09-21T10:42:05.930+07:002011-09-21T10:42:05.930+07:00உபவாசத்தைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தினைப் ப...உபவாசத்தைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தினைப் பேணுவதற்கேற்ற அருமையான விளக்கப் பதிவு.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-62712213626576093162011-09-21T10:47:33.387+07:002011-09-21T10:47:33.387+07:00தம்பியிடம் தனி மெயிலில் ஏன் இப்படி டைட்டிலில் பெண்...தம்பியிடம் தனி மெயிலில் ஏன் இப்படி டைட்டிலில் பெண் முதலில் என்ற போது பெண்ணுக்கு எப்போதும் நான் முதல் இடமே தருவேன் என்று மப்பற்ற சந்தோஷத்த்ல் கூறினார்சி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-31250610681955326542011-09-21T10:47:33.386+07:002011-09-21T10:47:33.386+07:00Unmai-i solli irukkeenga !!!Unmai-i solli irukkeenga !!!NAAI-NAKKShttp://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-30619729186111718662011-09-21T10:49:40.974+07:002011-09-21T10:49:40.974+07:00வணக்கம் பாஸ்....உண்மைய சொல்லீருக்கீங்கஇன்று என் வல...வணக்கம் பாஸ்....

உண்மைய சொல்லீருக்கீங்க

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்வைரை சதிஷ்http://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-60442647064641133832011-09-21T11:06:55.834+07:002011-09-21T11:06:55.834+07:00வணக்கம் சிறந்த பதிவு தோழர்வணக்கம் சிறந்த பதிவு தோழர்mohanhttp://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-1559640538945857672011-09-21T11:38:59.521+07:002011-09-21T11:38:59.521+07:00நீங்கள் சொல்வது மிகச் சரிகாலை உணவை எக்காரணம் கொண்ட...நீங்கள் சொல்வது மிகச் சரி
காலை உணவை எக்காரணம் கொண்டும்
தவிர்க்கக் கூடாது என மருத்துவர்கள்
அதிகம் வலியுறுத்துகிறார்கள்
பெண்கள் அந்த விஷயத்தில் கொஞ்சம்
மாறவேண்டும்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-63884877011846858072011-09-21T12:04:55.563+07:002011-09-21T12:04:55.563+07:00ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா இப்பிடி சொல்லி சொல்லியே என் வெயி...ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா இப்பிடி சொல்லி சொல்லியே என் வெயிட் 95 கிலோ ஆயுடுச்சு.. காலையில சுகர் 256 mg /dl சாப்பிடுறதுக்கு முன்னாடி 340 mg / dl சாப்பிட அப்புறம்

மாசம் 1000 க்கு மாத்திரை மட்டும் முழுங்குறேன் ஹுகும் ஒண்ணும் பயன் இல்ல..

நான் என்ன பண்றது விக்கி ?ஜ.ரா.ரமேஷ் பாபுhttp://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-50772941467324930232011-09-21T12:06:49.187+07:002011-09-21T12:06:49.187+07:00@நிரூபன்வருகைக்கு நன்றி மாப்ள....தங்கள் கருத்துகளு...@நிரூபன்

வருகைக்கு நன்றி மாப்ள....தங்கள் கருத்துகளுக்கும் நன்றி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-64466998209260741422011-09-21T12:08:17.698+07:002011-09-21T12:08:17.698+07:00@சி.பி.செந்தில்குமார்அண்ணே எப்பவும் இப்படித்தான்!@சி.பி.செந்தில்குமார்

அண்ணே எப்பவும் இப்படித்தான்!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-46684579265560635852011-09-21T12:08:17.697+07:002011-09-21T12:08:17.697+07:00@NAAI-NAKKSநன்றி சகோ!@NAAI-NAKKS
நன்றி சகோ!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-84707575587340827852011-09-21T12:08:17.696+07:002011-09-21T12:08:17.696+07:00இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்...இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்றானான்னு நெனைக்காதீங்க(ஹிஹி!)...//
மாப்ள உண்மைய தைரியமா பப்ளிக்குல சொல்லுது.. நம்ம சிபி என்னடான்னா?!* வேடந்தாங்கல் - கருன் *!http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-88031697872729975042011-09-21T12:09:43.927+07:002011-09-21T12:09:43.927+07:00@வைரை சதிஷ்நன்றி மாப்ள வந்துட்டேன் உங்க வலைக்கு ஹி...@வைரை சதிஷ்

நன்றி மாப்ள வந்துட்டேன் உங்க வலைக்கு ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-30711339403699483012011-09-21T12:09:43.926+07:002011-09-21T12:09:43.926+07:00@mohanநன்றி மாப்ள!@mohan

நன்றி மாப்ள!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-65644354589253397602011-09-21T12:09:43.925+07:002011-09-21T12:09:43.925+07:00@Ramaniஅண்ணே வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன...@Ramani

அண்ணே வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-87420459252176577632011-09-21T12:13:12.332+07:002011-09-21T12:13:12.332+07:00@ஜ.ரா.ரமேஷ் பாபுமுடிந்த வரை அரிசி அற்ற(இட்லி தோசை ...@ஜ.ரா.ரமேஷ் பாபு

முடிந்த வரை அரிசி அற்ற(இட்லி தோசை உற்பட!) உணவுகளை விடுத்து சாப்பிட்டு வாங்க மாப்ள...உடம்பு வைட் குறையும்....முடிந்தால் உணவு உண்டு கொஞ்ச நேரம் கழித்து கிரீன் டீ குடிங்கோ!...நான் ஒரு க்ரீன் டீ அடிக்ட் ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-28921526157735302932011-09-21T12:13:12.331+07:002011-09-21T12:13:12.331+07:00அட நானும் காலை உணவை பல முறை தவற விடுபவன் தான் .இனி...அட நானும் காலை உணவை பல முறை தவற விடுபவன் தான் .இனிமேல் கொஞ்சம் கேர் புல்லா இருக்கணும் போலஅஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-60481873141804017592011-09-21T12:15:31.676+07:002011-09-21T12:15:31.676+07:00பெண்கள் நாட்டின்(வீட்டின்) கண்கள். பெண்களின் நலம் ...பெண்கள் நாட்டின்(வீட்டின்) கண்கள். பெண்களின் நலம் காக்க நீங்கள் கூறிய அறிவுரை சரியே. பதிவு அருமை.காந்தி பனங்கூர்http://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-63966483494680447442011-09-21T12:15:31.675+07:002011-09-21T12:15:31.675+07:00@!* வேடந்தாங்கல் - கருன் *!எலேய் போட்டு கொடுக்கறிய...@!* வேடந்தாங்கல் - கருன் *!

எலேய் போட்டு கொடுக்கறியா ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-65056340807211639112011-09-21T12:16:48.403+07:002011-09-21T12:16:48.403+07:00@அஞ்சா சிங்கம்அதான் மாப்ள சொல்றேன் மறந்துடாதீங்க.....@அஞ்சா சிங்கம்

அதான் மாப்ள சொல்றேன் மறந்துடாதீங்க.....!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-57854743068024698992011-09-21T12:16:48.402+07:002011-09-21T12:16:48.402+07:00@காந்தி பனங்கூர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ...@காந்தி பனங்கூர்

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாப்ள!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-80916838736172670572011-09-21T12:18:58.713+07:002011-09-21T12:18:58.713+07:00super maaplasuper maaplaசசிகுமார்http://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-29387366743639792462011-09-21T12:23:39.113+07:002011-09-21T12:23:39.113+07:00@சசிகுமார்Thank you மாப்ள!@சசிகுமார்

Thank you மாப்ள!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com