tag:blogger.com,1999:blog-5949485014436534495.post4276800018338401234..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 24.1.11விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-80561719180836475192011-01-24T16:24:31.776+07:002011-01-24T16:24:31.776+07:00நாடு உருப்படுமா.....?நாடு உருப்படுமா.....?MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-88836937495728805692011-01-24T16:24:31.775+07:002011-01-24T16:24:31.775+07:00ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒ...ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............

இதை நான் ஆயிரம் தடவை வழிமொழிகிறேன்... எவன் வந்தாலும் நம்ம தலையில் தான் துண்டு விழும்...வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-72230655360413994532011-01-24T16:49:39.824+07:002011-01-24T16:49:39.824+07:00குஜிலி மேட்டர் எதுவும் கிடயாத மானிகுஜிலி மேட்டர் எதுவும் கிடயாத மானிநா.மணிவண்ணன்http://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-91806680678242486242011-01-24T17:28:19.941+07:002011-01-24T17:28:19.941+07:00//இலவசம் வாங்கும் மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை...//இலவசம் வாங்கும் மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஒன்னுத்துக்கும் உதவாமல் ப்ளாக் எழுதும் சங்கம்//

நானும் சங்கத்துல உறுப்பினராயிடுரேன் மானி....இரவு வானம்http://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-2263239017606099322011-01-24T17:38:22.467+07:002011-01-24T17:38:22.467+07:00//ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு...//ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............///

நல்லா ஒரைக்கிறமாதிரிதான் சொல்லியிருக்கீங்க ஆனால்????மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-41228899961243727282011-01-24T17:41:22.111+07:002011-01-24T17:41:22.111+07:00//அவரு அப்பா சொல்லிட்டாரு.....புள்ள 40 வயசுல அரசிய...//அவரு அப்பா சொல்லிட்டாரு.....புள்ள 40 வயசுல அரசியலுக்கு வருமாம்.....//

பையனுக்கு பேச்சு வராதாமா? 37 வயசிலையும் அப்பன் சொல்றத செய்றவரு தனிச்சு முடிவெடுக்கும் அரசியல்ல இறங்குவாரா?எப்பூடி..http://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-38881733968444359652011-01-25T05:41:51.527+07:002011-01-25T05:41:51.527+07:00இன்னைக்குத் தான் பார்த்தேன்... நம்ம தண்டோரா மணிஜி ...இன்னைக்குத் தான் பார்த்தேன்... நம்ம தண்டோரா மணிஜி ஏற்கனவே மானிட்டர் பக்கங்கள் என்ற பெயரில் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார் தெரியுமோ...?Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-17757363446186577362011-01-25T06:40:44.052+07:002011-01-25T06:40:44.052+07:00@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், கருத்துக்கும் நன்றி...@MANO நாஞ்சில் மனோவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே.

"நாடு உருப்படுமா.....?"

கவலைப்படாதீங்க நிச்சயம் உருப்படும்

"நான் அரசியலுக்கு வரேனுல்ல....."விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-43136377671679029242011-01-25T06:43:00.528+07:002011-01-25T06:43:00.528+07:00@வெறும்பயவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.வெற...@வெறும்பயவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே.

"இதை நான் ஆயிரம் தடவை வழிமொழிகிறேன்... எவன் வந்தாலும் நம்ம தலையில் தான் துண்டு விழும்..."

இதத்தான் நானும் சொல்றேன் அடுத்தவன் வந்து நம்ம வீட்டு காவாய சுத்தப்பட்டுதுனும்னு ஏன் நாம் எதிர் பார்க்கணும்.......நாமே இறங்கி சுத்தபடுத்தலாம் வாங்க........விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-37939285398209840362011-01-25T06:45:50.024+07:002011-01-25T06:45:50.024+07:00@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு...@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

"குஜிலி மேட்டர் எதுவும் கிடயாத மானி"

நாளைக்கே போட்டுட்டா போச்சு.........விடுங்க கவலைய......இந்த ஊருல திரும்புன பக்கம்ல்லாம் குஜிலி தான்.........என்னா பண்றது நான் உங்கள மாதிரி சுதந்திரப்பறவை இல்லையே ஹிஹி!!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-59636744172910378042011-01-25T06:47:35.577+07:002011-01-25T06:47:35.577+07:00@இரவு வானம்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.இ...@இரவு வானம்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

"நானும் சங்கத்துல உறுப்பினராயிடுரேன் மானி..."

சீக்கிரத்துல படிவம் அனுப்பி வைக்கிறேன் அரசியலுக்கு வாங்க.........விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-5844138733452546592011-01-25T06:49:23.458+07:002011-01-25T06:49:23.458+07:00@மாணவன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.மாணவன...@மாணவன்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே.

"நல்லா ஒரைக்கிறமாதிரிதான் சொல்லியிருக்கீங்க ஆனால்????"

எதாவது தப்பா சொல்லிட்டனா நண்பரே!?விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-64381630212824798602011-01-25T06:52:59.359+07:002011-01-25T06:52:59.359+07:00@எப்பூடி..வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.எப...@எப்பூடி..வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

"பையனுக்கு பேச்சு வராதாமா? 37 வயசிலையும் அப்பன் சொல்றத செய்றவரு தனிச்சு முடிவெடுக்கும் அரசியல்ல இறங்குவாரா?"

எடுப்பார் கைப்பிள்ளை என்னா செய்வது.....சும்மா உதாரு உட்டுகுனு சுட்டிட்டு இருக்க ஆளு எப்படிங்க பொறுப்பான விஷயத்துல.........விடுங்க...விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-10655716618796639972011-01-25T06:55:27.617+07:002011-01-25T06:55:27.617+07:00@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துக்கும் ...@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

"இன்னைக்குத் தான் பார்த்தேன்... நம்ம தண்டோரா மணிஜி ஏற்கனவே மானிட்டர் பக்கங்கள் என்ற பெயரில் பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார் தெரியுமோ...?

ஆமாங்க்ணா நானும் இப்போதான் பாத்தேன் நல்ல வேலை அவரோடது மானிட்டர் பக்கங்கள்......என்னோடது மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்......ஹி ஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com