tag:blogger.com,1999:blog-5949485014436534495.post5314235704287045908..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: செக்ஸ் !? - 18+ ....இந்தியர்கள் பழமை விரும்பிகளா?விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-18343835839322772882010-11-24T15:59:31.140+07:002010-11-24T15:59:31.140+07:00:)) very nice:)) very nice♔ம.தி.சுதா♔http://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-69948755886902851252010-11-24T16:16:30.498+07:002010-11-24T16:16:30.498+07:00நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே.நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-44249049756345509882010-11-24T16:39:24.615+07:002010-11-24T16:39:24.615+07:00//குடும்பத்தோட உக்காந்து tv பத்துடுவீங்களா! நாங்க ...//குடும்பத்தோட உக்காந்து tv பத்துடுவீங்களா! நாங்க விட்ருவமா என்ற நிலையில்தான் எல்லா சேனலும் இருக்குது.//

சூப்பர்..

//அதனால்தான் என்னைப்பொறுத்தவரை sex கல்வி அவசியமான ஒன்று.//
ரைட்டு..ஹரிஸ்http://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-68750969072004929722010-11-24T16:50:32.247+07:002010-11-24T16:50:32.247+07:00நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்று. அதற்கா...நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்று. அதற்காக மேற்கத்திய கலாச்சாரமான லிவிங் டுகதரில் எனக்கு உடன்பாடில்லை. நம்மை பொறுத்தவரை அன்பு என்பது அசைக்க முடியாதது. அதன் அடையாளமாகத்தான் தாலி இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் அன்பு என்பது காண்ட்ராக்ட் எடுப்பது போல இருக்கிறது. நன்றி நண்பரே...பாலாhttp://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-32608299365152243602010-11-24T16:52:46.766+07:002010-11-24T16:52:46.766+07:00செக்ஸ் கல்வி அவசியமானதே .செக்ஸ் கல்வி அவசியமானதே .நா.மணிவண்ணன்http://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-35301736201471900172010-11-24T20:24:53.637+07:002010-11-24T20:24:53.637+07:00present sir... nalla pathivu.. செக்ஸ் கல்வி அவசியம...present sir... nalla pathivu..

செக்ஸ் கல்வி அவசியமானதே .வெறும்பயhttp://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-37934349252575937082010-11-25T05:13:06.944+07:002010-11-25T05:13:06.944+07:00<< நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்ற...<< நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்று. அதற்காக மேற்கத்திய கலாச்சாரமான லிவிங் டுகதரில் எனக்கு உடன்பாடில்லை. நம்மை பொறுத்தவரை அன்பு என்பது அசைக்க முடியாதது. அதன் அடையாளமாகத்தான் தாலி இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் அன்பு என்பது காண்ட்ராக்ட் எடுப்பது போல இருக்கிறது. நன்றி நண்பரே.. >>

இதெல்லாம் பொத்தாம் பொதுவான பேச்சு. நம்ம ஊரை விட சுதந்திரம் அதிகமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை வைத்து வாழும் பலர் உண்டு. அதே சுதந்திரம் நம்ம ஊருல வரும்போது நம்ம கலாச்சாரம் காலாவதி ஆவுதா இல்லை கண்டினுயு பன்னுதா தெரியல..தமிழ் பையன்http://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-1993029053266362942010-11-25T05:34:16.877+07:002010-11-25T05:34:16.877+07:00ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவது அறிந்து சந்தோசம...ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவது அறிந்து சந்தோசமே.. பாலியல் கல்வி கட்டாயம் தேவை...கே.ஆர்.பி.செந்தில்http://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-5095067991407191632010-11-25T13:06:22.104+07:002010-11-25T13:06:22.104+07:00பாலியல் கல்வி தேவை தான் ஆனால் நம் இந்தியாவை பற்றி ...பாலியல் கல்வி தேவை தான் ஆனால் நம் இந்தியாவை பற்றி நினைக்கும்போது கவலையாக உள்ளது. சும்மாவே ஒரு சில ஆசிரியர்கள் விளையாடுறாங்க இதுல்ல இத வேற விட்டா கல்வி சொல்லித்தரேன்னு புள்ளைய கொடுத்துருவானுங்கTHOPPITHOPPIhttp://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-6074553859305394792010-11-26T10:10:19.235+07:002010-11-26T10:10:19.235+07:00நான் ஒரு ரெண்டு நாளைக்கு ஆணி புடுங்க லவோசுக்கு போய...நான் ஒரு ரெண்டு நாளைக்கு ஆணி புடுங்க லவோசுக்கு போயிட்டு வரதுக்குள்ள என் பதிவோட அர்த்தமே மாறிப்போச்சே.

அணைத்து பதிவு அதிபர்களுக்கு சொல்லிகொள்கிறேன். நான் சொல்ல வந்தது sex கல்வி வேற, லிவிங் டூகெதர் வேற.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com