tag:blogger.com,1999:blog-5949485014436534495.post5941370429857781841..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: செக்ஸ்...இந்தியர்கள் பழமை விரும்பிகளா(!?)விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-60073775267287454122011-03-30T15:53:47.500+07:002011-03-30T15:53:47.500+07:00>>>நான் என்னுடைய 12 வகுப்பில்தான் தக்காளி...>>>நான் என்னுடைய 12 வகுப்பில்தான்

தக்காளி.. நீ +2 வரை படிச்சிருக்கியா? அடேங்கப்பா...சி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-92132911240067037252011-03-30T15:54:58.441+07:002011-03-30T15:54:58.441+07:00மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா.. இ...மைனஸ் ஓட்டு போடறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா.. இந்தாள் வேற 155 பதிவுகளாக இது வரை ஒரு மைனஸ் கூட விழுந்ததில்லைன்னு தம்பட்டம் அடிக்கறாரு..சி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-27150254765419223682011-03-30T16:35:11.833+07:002011-03-30T16:35:11.833+07:00//இது உண்மையா இல்லையா.........இப்படியாக பல வித குழ...//இது உண்மையா இல்லையா.........இப்படியாக பல வித குழப்பமான மன நிலை ஏற்ப்பட்டது. அதனில் இருந்து வெளிவர மனரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.......//
உண்மை உண்மை! இதே மாதிரி அந்த வயதில் நானும் குழம்பியிருக்கிறேன்!ஜீ...http://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-19276502339526922612011-03-30T19:11:09.222+07:002011-03-30T19:11:09.222+07:00செக்ஸ் கல்வி அவசியம் தேவை....செக்ஸ் கல்வி அவசியம் தேவை....MANO நாஞ்சில் மனோhttp://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-8229109392458449282011-03-30T20:19:31.632+07:002011-03-30T20:19:31.632+07:00செக்ஸ் கல்வி முதலில் பெற்றோருக்கு தேவை அவர்கள் குழ...செக்ஸ் கல்வி முதலில் பெற்றோருக்கு தேவை அவர்கள் குழந்தைகளுடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் .உள்ளபடியே மனதில் தோன்றிய குழப்பத்திற்கு முதலில் அவர்களிடத்தில் தான் குழந்தைகள் கேட்ப்பார்கள் அப்போது புரிகிற மாதிரி விளக்கி சொல்ல ஒருவருக்கும் தெரியாது ......அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-31926156840960711212011-03-30T20:45:44.827+07:002011-03-30T20:45:44.827+07:00.இது மேலை நாடுகள்ல வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகவே ....இது மேலை நாடுகள்ல வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு......ஆனா அவங்க அத காதல் சம்பந்தப்பட்ட விஷயமா சொல்லிப்பாங்க அது வேற விஷயம்

...... I don't know about other countries. Over here, எல்லோரும் அப்படி வாழ்வதில்லை. அப்படி வாழ்வதும் தவறா சரியா என்பது வேறு விஷயம். அவர்கள் சொல்லும் காரணங்களுக்கு நிறைய புரிதல் வேண்டும். காதல் அல்லது காமம் என்று இரண்டே காரணங்களை மட்டுமே அளவுகோலாய் வைத்து நமது நாட்டில் பார்க்க படுகிறது.Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-74624571352201314702011-03-30T21:00:16.844+07:002011-03-30T21:00:16.844+07:00நீங்க சொன்ன பல விசயங்கள நானும் நினைச்சிருக்கேன்..நீங்க சொன்ன பல விசயங்கள நானும் நினைச்சிருக்கேன்..இரவு வானம்http://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-53016265169243520042011-03-31T11:21:19.613+07:002011-03-31T11:21:19.613+07:00@சி.பி.செந்தில்குமார்ரொம்ப சந்தோசம்யா நல்லாயிரு ஹி...@சி.பி.செந்தில்குமார்

ரொம்ப சந்தோசம்யா நல்லாயிரு ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-92052489906047926182011-03-31T11:21:19.612+07:002011-03-31T11:21:19.612+07:00@ரஹீம் கஸாலிமாப்ள வருகைக்கு நன்றி@ரஹீம் கஸாலி

மாப்ள வருகைக்கு நன்றிவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-49376665022695388702011-03-31T11:21:19.611+07:002011-03-31T11:21:19.611+07:00@ஜீ...மாப்ள வருகைக்கு நன்றி@ஜீ...

மாப்ள வருகைக்கு நன்றிவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-91743153869136337492011-03-31T11:21:19.610+07:002011-03-31T11:21:19.610+07:00@MANO நாஞ்சில் மனோமாப்ள வருகைக்கு நன்றி@MANO நாஞ்சில் மனோ

மாப்ள வருகைக்கு நன்றிவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-71030215466853566232011-03-31T11:23:15.186+07:002011-03-31T11:23:15.186+07:00@அஞ்சா சிங்கம்சிங்கம் உங்க கருத்துக்கு நன்றி ஆமோதி...@அஞ்சா சிங்கம்

சிங்கம் உங்க கருத்துக்கு நன்றி ஆமோதிக்கிறேன்விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-32711653320165470102011-03-31T11:23:15.185+07:002011-03-31T11:23:15.185+07:00@Chitraவருகைக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும் மி...@Chitra
வருகைக்கும் உங்கள் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-58152958827966750642011-03-31T11:23:15.184+07:002011-03-31T11:23:15.184+07:00@இரவு வானம்மாப்ள வருகைக்கு நன்றி@இரவு வானம்

மாப்ள வருகைக்கு நன்றிவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-65007281187811751722011-03-31T12:48:12.123+07:002011-03-31T12:48:12.123+07:00Present Sirமேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK http://spee...Present Sir

மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளதுSpeed Masterhttp://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com