tag:blogger.com,1999:blog-5949485014436534495.post7340015906015354395..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: ஹனோயில் ஒரு ரங்கநாதன் தெரு! - வியட்நாம்விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-28983964011132905132011-07-11T15:57:15.132+07:002011-07-11T15:57:15.132+07:00VadaiVadaikoodal balahttp://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-62546882582813776172011-07-11T15:58:57.827+07:002011-07-11T15:58:57.827+07:00// துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துண...// துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துணிக்கு செலவு பண்றதா பாத்தா பொறாமையா இருக்கும்...எடுத்தா ஒன்னு ரெண்டு இல்ல நாலு அஞ்சு துணி எடுப்பாங்க..//

மாப்ள பேசாம நீ ஒரு துணிக்கடை வச்சிரு. வண்டிய நல்லா ஓட்டலாம்.சசிகுமார்http://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-11052128825415038662011-07-11T15:58:57.826+07:002011-07-11T15:58:57.826+07:00இச் கொடுக்கிறத படம் போடாம கொடுமை பண்ணீட்டீங்க...உங...இச் கொடுக்கிறத படம் போடாம கொடுமை பண்ணீட்டீங்க...
உங்க கூட டூ...உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-66291163606035096572011-07-11T15:58:57.825+07:002011-07-11T15:58:57.825+07:00பைசா செலவு இல்லாமலே அடிக்கடி வியட்நாம் கூட்டிட்டு ...பைசா செலவு இல்லாமலே அடிக்கடி வியட்நாம் கூட்டிட்டு போறீங்க .....நன்றி மாம்ஸ் ....koodal balahttp://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-90301545506994634662011-07-11T16:04:29.683+07:002011-07-11T16:04:29.683+07:00//இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய பு...//இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய புள்ளைங்க அந்த பக்கமா கடைய பாத்துகிட்டே இந்த பக்கமா இச் கொடுத்துட்டு நடந்து வருங்க...//
போட்டோ காணோமே மாம்ஸ்! :-)ஜீ...http://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-59788755913896449802011-07-11T16:09:31.656+07:002011-07-11T16:09:31.656+07:00ரங்கநாதன் தெரு -மாம்பலம் ரயில் நிலையம் சந்திக்குமி...ரங்கநாதன் தெரு -மாம்பலம் ரயில் நிலையம் சந்திக்குமிடத்தில் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது .நடக்காமலேயே நகர்ந்து செல்லும் இடம் அது .....நான் ஒரு முறை அந்த இடத்தில் உயிர் தப்பியிருக்கிறேன் .......koodal balahttp://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-27137022914951025022011-07-11T16:09:31.655+07:002011-07-11T16:09:31.655+07:00@koodal bala"koodal bala said...Vadai"&g...@koodal bala

"koodal bala said...
Vadai"

"kadai!"விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-47932901009776359372011-07-11T16:10:37.128+07:002011-07-11T16:10:37.128+07:00@சசிகுமார்"சசிகுமார் said...// துணி வகைகள் அத...@சசிகுமார்

"சசிகுமார் said...
// துணி வகைகள் அதிகம்....ஏன்னா வியட்நாமியர்கள் துணிக்கு செலவு பண்றதா பாத்தா பொறாமையா இருக்கும்...எடுத்தா ஒன்னு ரெண்டு இல்ல நாலு அஞ்சு துணி எடுப்பாங்க..//

மாப்ள பேசாம நீ ஒரு துணிக்கடை வச்சிரு. வண்டிய நல்லா ஓட்டலாம்"

வச்சிடுவோம் மாப்ள!..விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-71226869519414993212011-07-11T16:12:02.725+07:002011-07-11T16:12:02.725+07:00@உலக சினிமா ரசிகன்"உலக சினிமா ரசிகன் said...இ...@உலக சினிமா ரசிகன்

"உலக சினிமா ரசிகன் said...
இச் கொடுக்கிறத படம் போடாம கொடுமை பண்ணீட்டீங்க...
உங்க கூட டூ..."

விடுய்யா மாப்ள!...அந்த கொடுமைய வேற பாக்கணுமா ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-66874666374908657452011-07-11T16:14:02.150+07:002011-07-11T16:14:02.150+07:00@ஜீ..." ஜீ... said...//இந்த காதல் ஜோடிங்க தொல...@ஜீ...

" ஜீ... said...
//இந்த காதல் ஜோடிங்க தொல்ல தாங்க முடியாது....பய புள்ளைங்க அந்த பக்கமா கடைய பாத்துகிட்டே இந்த பக்கமா இச் கொடுத்துட்டு நடந்து வருங்க...//
போட்டோ காணோமே மாம்ஸ்! :-)"

மாப்ள கொல வெறில இருக்க போல ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-41586719482746052142011-07-11T16:14:02.149+07:002011-07-11T16:14:02.149+07:00மாப்ள துட்டு அதிகமா செலவாகுமே?மாப்ள துட்டு அதிகமா செலவாகுமே?!* வேடந்தாங்கல் - கருன் *!http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-19210561494916176532011-07-11T16:14:02.148+07:002011-07-11T16:14:02.148+07:00@koodal bala" koodal bala said...பைசா செலவு இ...@koodal bala

" koodal bala said...
பைசா செலவு இல்லாமலே அடிக்கடி வியட்நாம் கூட்டிட்டு போறீங்க .....நன்றி மாம்ஸ் ...."

மாப்ள எதோ என்னால முடிஞ்சது ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-62290751753657375822011-07-11T16:18:32.290+07:002011-07-11T16:18:32.290+07:00@koodal bala" koodal bala said...ரங்கநாதன் தெ...@koodal bala

" koodal bala said...
ரங்கநாதன் தெரு -மாம்பலம் ரயில் நிலையம் சந்திக்குமிடத்தில் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது .நடக்காமலேயே நகர்ந்து செல்லும் இடம் அது .....நான் ஒரு முறை அந்த இடத்தில் உயிர் தப்பியிருக்கிறேன் ......."

அடப்பாவமே...அங்க சத்தியா மார்கெட்டு பக்கம் திரும்புற இடத்துல என் கண்ணு முன்னாடி ஒரு பயங்கரம் நடந்துசிய்யா..என்னத்த சொல்லுறது!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-1824988952891280732011-07-11T16:18:32.289+07:002011-07-11T16:18:32.289+07:00மினி டூர் அடிக்க வச்சதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்! காதல்...மினி டூர் அடிக்க வச்சதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்! காதல் ஜோடி கலக்குற எடத்த உத்து பாக்கப்படாது. வேற பக்கம் போங்க.! சிவகுமார் !http://www.blogger.com/profile/15439512864604271146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-32371272563171216122011-07-11T16:18:32.288+07:002011-07-11T16:18:32.288+07:00@!* வேடந்தாங்கல் - கருன் *!" !* வேடந்தாங்கல் ...@!* வேடந்தாங்கல் - கருன் *!

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள துட்டு அதிகமா செலவாகுமே?"

மாப்ள எதுக்கு அதிகமா செலவாகுங்கர!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-16548542129882720962011-07-11T16:20:46.708+07:002011-07-11T16:20:46.708+07:00@! சிவகுமார் !" ! சிவகுமார் ! said...மினி டூர...@! சிவகுமார் !

" ! சிவகுமார் ! said...
மினி டூர் அடிக்க வச்சதுக்கு தேங்க்ஸ் மாம்ஸ்! காதல் ஜோடி கலக்குற எடத்த உத்து பாக்கப்படாது. வேற பக்கம் போங்க."

மாப்ள எந்தப்பக்கம் திரும்புனாலும் இருந்தா என்னத்த சொல்ல ஹிஹி!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-49017685576924950552011-07-11T16:35:27.459+07:002011-07-11T16:35:27.459+07:00மாப்பிள நாங்க சாப்பட்டுக்குதான் அதிகம் செலவு பண்னு...மாப்பிள நாங்க சாப்பட்டுக்குதான் அதிகம் செலவு பண்னுவோம்.. வியட்னாம் காரர்களுக்கு எல்லாமே சின்னதுதானே தப்பா நினைக்காத மாப்பிள வயிறு உடம்பு போன்றவைகைகளைத்தான் சொல்கிறேன் எங்களுக்கு இரண்டு புல் மீல்ஸ் வேண்டும்..!? அவர்களுக்கு அதே நாலு பேர் சாப்பிடலாமென நினக்கிறேன் எனக்கு இவர்களைப்பற்றி அனுபவமில்லை ..ஆனால் நாய்க்கறி சாப்பிட ஆசையிருக்கு அது உவ்விடம் இருக்குமா?இருந்தால் தகவல் தாருங்கோ..! காட்டான் மாட்டு வண்டிய கட்டிக்கொண்டு வருகிறேன்..!!?காட்டான்http://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-10024864770735612012011-07-11T16:41:33.046+07:002011-07-11T16:41:33.046+07:00>>ஜோடி ஜோடியா வரும் மக்களை பார்த்தா அழகா இரு...>>
ஜோடி ஜோடியா வரும் மக்களை பார்த்தா அழகா இருக்கும்(!).....இந்த பய புள்ளைங்க கூட வரும் பெண்கள் கேட்கும் பொருள்களை சும்மா ஸ்டைலா வாங்கி கொடுக்கறதா பாக்கும்போது...எந்த நாடா இருந்தாலும் ஆண்கள் மனசு ஒரே மாதிரிதாங்கிறது தோனும்!..

கண்டு பிடிச்சுட்டான்யா கட்ட தொரசி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-13577146800836124632011-07-11T17:08:02.330+07:002011-07-11T17:08:02.330+07:00@ATHAVAN" ATHAVAN said...மாப்பிள நாங்க சாப்பட...@ATHAVAN

" ATHAVAN said...
மாப்பிள நாங்க சாப்பட்டுக்குதான் அதிகம் செலவு பண்னுவோம்.. வியட்னாம் காரர்களுக்கு எல்லாமே சின்னதுதானே தப்பா நினைக்காத மாப்பிள வயிறு உடம்பு போன்றவைகைகளைத்தான் சொல்கிறேன் எங்களுக்கு இரண்டு புல் மீல்ஸ் வேண்டும்..!? அவர்களுக்கு அதே நாலு பேர் சாப்பிடலாமென நினக்கிறேன் எனக்கு இவர்களைப்பற்றி அனுபவமில்லை ..ஆனால் நாய்க்கறி சாப்பிட ஆசையிருக்கு அது உவ்விடம் இருக்குமா?இருந்தால் தகவல் தாருங்கோ..! காட்டான் மாட்டு வண்டிய கட்டிக்கொண்டு வருகிறேன்..!!?"

மாப்ள இங்க இது ரொம்ப பேமசுய்யா...இந்த பதிவ பாரும்யா...

கறி சாப்பிட வாரீங்களா! -Only Non-Veg! - http://gladiatorveeran.blogspot.com/2011/02/only-non-veg.htmlவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-7851530908411136332011-07-11T17:09:10.898+07:002011-07-11T17:09:10.898+07:00@சி.பி.செந்தில்குமார்அண்ணே வாங்கன்னே வாங்கனே வாங்க...@சி.பி.செந்தில்குமார்

அண்ணே வாங்கன்னே வாங்கனே வாங்க!விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-18490503819325024512011-07-11T21:16:16.264+07:002011-07-11T21:16:16.264+07:00நாடு மாறினாலும் மக்களின் மன நிலை ஒரே போலத்தான் இரு...நாடு மாறினாலும் மக்களின் மன நிலை ஒரே போலத்தான் இருக்கும் போலிருக்கிறது...பாலாhttp://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-30103799690369810742011-07-11T21:35:10.042+07:002011-07-11T21:35:10.042+07:00அட உங்கயுமா??ஒவ்வொரு நாட்டிலையும் இந்த மாதிரி ஏரிய...அட உங்கயுமா??ஒவ்வொரு நாட்டிலையும் இந்த மாதிரி ஏரியா இருக்கு போல என!!மைந்தன் சிவாhttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-49966240815346855292011-07-11T22:38:53.318+07:002011-07-11T22:38:53.318+07:00அந்த ஸ்டில்லு போடலியா மாமூ.அந்த ஸ்டில்லு போடலியா மாமூ.செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-42657987303860187322011-07-12T06:12:55.532+07:002011-07-12T06:12:55.532+07:00எப்படித்தான் இந்த குடும்பஸ்தருங்க(!) இவ்வளோ விஷயத்...எப்படித்தான் இந்த குடும்பஸ்தருங்க(!) இவ்வளோ விஷயத்தையும் தாங்குறாங்களோ(பேச்சுலர்ஸ் don't worry be happy!).....கல்யாணம் ஆகாதவங்க கோச்சிக்காதீங்கப்பா!....//

ஆகா...நம்ம மாம்ஸ், நம்மளை மாதிரிப் பையங்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லித் தன் அனுபவத்தை அடிப்படையாக வைத்துச் சொல்லுறாரே.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-9084011101574586312011-07-12T06:14:27.633+07:002011-07-12T06:14:27.633+07:00ஹனேக்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் ...ஹனேக்கு வர வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் பதிவினை எழுதியிருக்கிறீங்க.

நன்றி பாஸ்.நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com