tag:blogger.com,1999:blog-5949485014436534495.post8482838121197557261..comments2023-10-29T15:12:45.990+07:00Comments on விக்கியின் அகட விகடங்கள்: ஒரு புலி புல்லு ....................விஷாலிhttp://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5949485014436534495.post-50899935744284523442010-11-20T05:01:05.976+07:002010-11-20T05:01:05.976+07:00அசாருதீன் எனக்கும் பேவரிட் பிளேயர்... அசாருதீன் அவ...அசாருதீன் எனக்கும் பேவரிட் பிளேயர்... அசாருதீன் அவுட் ஆனதால் புரண்டு புரண்டு அழுத காலமெல்லாம் உண்டு...

உங்களுடைய முந்தய பதிவைப் படித்தேன்... சுவாரஸ்யமாக இருந்தது... சில பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து வர முடியாமல் போனது... மன்னிக்கவும்...Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-13942948934229486802010-11-20T06:54:00.281+07:002010-11-20T06:54:00.281+07:00நன்றி,வருகைக்கும் பின்னூட்டதிட்கும் நன்றி நண்பா.நன்றி,

வருகைக்கும் பின்னூட்டதிட்கும் நன்றி நண்பா.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-70868345775276642512010-11-20T10:37:15.714+07:002010-11-20T10:37:15.714+07:00தனிப்பட்ட விஷய்ஙக்ளை விட்டு பார்த்தால் மிடில் ஆடரி...தனிப்பட்ட விஷய்ஙக்ளை விட்டு பார்த்தால் மிடில் ஆடரில் மிதமான நிதானத்துடன், அதிரடி ஆட்டத்தை கொடுத்த அசார்.. எனக்கும் பிடிக்கும்.சங்கர் நாராயண் @ Cable Sankarhttp://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-64790277596345151232010-11-20T11:54:52.999+07:002010-11-20T11:54:52.999+07:00நன்றி திரு. Cable Sankar அவர்களே,தளத்திட்டு வருகை ...நன்றி திரு. Cable Sankar அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.

அவர் செய்தது சாதாரண விஷயம் அல்ல, தேசதுரோகம் எப்படி மன்னிப்பது. நான் ஒன்றும் அரசியல்வாதி அல்லவே அவரை M.P ஆக்கி அழகு பாக்க.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-53817751876790832102010-11-21T02:19:27.160+07:002010-11-21T02:19:27.160+07:00நீங்கள் Links In என்பதில் அருகில் இருக்கும் No dat...நீங்கள் Links In என்பதில் அருகில் இருக்கும் No data வை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அது நாளடைவில் உங்கள் டிராபிக் வரும் வழியை வைத்து வந்துவிடும் அது ஒன்றும் பிரச்சினை இல்லை

அலைக்ஸா தரப்பட்டியை இரண்டு முறை இனைத்திருக்கிறிர்கள் ஒன்று மட்டும் போதுமே மேலும் ஒரு சின்ன ஆலோசனை இந்த வகையான டெம்ப்ளேட்டுகள் ஸ்குரோல் செய்வதற்கும் தளம் திறப்பதற்கும் சிறப்பாய் இருக்காது ஆலோசனை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்ஜிஎஸ்ஆர்http://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-17869086257722173622010-11-21T07:02:21.608+07:002010-11-21T07:02:21.608+07:00உங்கள் வருகைக்கும் எனக்கு அளித்த பதிலுக்கும் நன்றி...உங்கள் வருகைக்கும் எனக்கு அளித்த பதிலுக்கும் நன்றி.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-78302335126797610212010-11-21T19:27:53.009+07:002010-11-21T19:27:53.009+07:00அசார் உடைய அந்த பீல்டிங் ஸ்டைல் தனி தாங்கமேக்ஸ்சிம...அசார் உடைய அந்த பீல்டிங் ஸ்டைல் தனி தாங்க
மேக்ஸ்சிமம் டைமிங் சாட் ஆடுவாரு .நா.மணிவண்ணன்http://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-57452270922620890122010-11-22T06:13:18.028+07:002010-11-22T06:13:18.028+07:00உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பத...உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-56155295093592053092010-11-22T08:51:16.705+07:002010-11-22T08:51:16.705+07:00நன்றி திரு. நா.மணிவண்ணன் அவர்களே,தளத்திட்டு வருகை ...நன்றி திரு. நா.மணிவண்ணன் அவர்களே,

தளத்திட்டு வருகை தந்ததட்க்கும், பின்நூட்டமிட்டதட்க்கும் நன்றி.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-36150964310649439432010-11-22T08:51:16.704+07:002010-11-22T08:51:16.704+07:00நண்பரே நீங்க சொல்லி மறுக்க முடியுமா...இதோ ஆரம்பிக்...நண்பரே நீங்க சொல்லி மறுக்க முடியுமா...

இதோ ஆரம்பிக்கிறேன்.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.விக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-8920933935467593462010-11-22T09:52:00.214+07:002010-11-22T09:52:00.214+07:00நண்பரே... இப்போது இல்லை... நான் இரண்டொரு நாட்களில்...நண்பரே... இப்போது இல்லை... நான் இரண்டொரு நாட்களில் எனது தளத்தில் பதிவொன்றினை எழுதி அதன் மூலமாக உங்களை அதிகாரப்பூர்வமாக அழைக்கிறேன்... அதன்பிறகு எழுதவும்... அதுவரை பொறுமை காக்கவும்...Philosophy Prabhakaranhttp://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5949485014436534495.post-11815027011767862792010-11-22T11:11:40.223+07:002010-11-22T11:11:40.223+07:00நீங்க சொன்ன பிறகுதான்.சரி நண்பரேநீங்க சொன்ன பிறகுதான்.

சரி நண்பரேவிக்கியுலகம்http://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com