Followers

Monday, March 14, 2011

வியத்நாமிய நண்பி - பங்கு

நண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோபம் கொள்ள வேண்டாம்(படங்களுக்காக ஹி ஹி!).....அதில் ஒரு தொல்லைபேசி நண்பி மன்னிக்கவும் தொலைபேசி நண்பி பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.


அந்த வீயத்னாமிய நண்பியின் நினைவின் தொடர்ச்சியே இந்தப்பதிவு..............

இனி எல்லாம் டயலாக்ஸ் ஸ்டார்ட்ஸ் ஹி ஹி!.................

உன்குத்தமா என்குத்தம்மா யார குத்தம் சொல்ல...............ஹி ஹி கைப்பேசி சிணுங்கியது................ஹலோ இங்கிட்டு நானு அங்கிட்டு கோனு............(எல்லாம் ஆங்கிலத்தில் உங்களுக்காக தமிழ் டப்பிங் ஹி ஹி!)

நான்தான் Nguyen பேசுறேன்..............

பேசு.......................

என்ன கோவமா நண்பா..................

யம்மா யாரும்மா நீ..........யாரு நீ............தலைல இருக்க முடியெல்லாம் கொட்டிக்கிட்டே வருது...............

ஹி ஹி...........ஏன் டென்சன் ஆவறீங்க

பின்ன என்ன ஆத்தா திடீர் திடீன்னு போன் பண்ணி கண்டதையும் பேசுற....... நான் ரொம்ப டீசன்ட்டு டீசன்ட்டு....டீசன்ட்டு.....டீசன்ட்டு....டீசன்ட்டு...டீசன்ட்டு .......டீசன்ட்டு(நம்புங்கப்பா!)

சரி நாளைக்கு ஹானோயிக்கு வாரேன் மீட் பண்ணுவோம்.................

நீ முதல்ல வா அப்புறம் பாப்போம்...........(வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே..............டேய் ஞாபகம்..........பொண்டாட்டி உன்ன போண்டா டீ ஆக்கிருவா ஹி ஹி!)

கண்டிப்பா மீட் பண்ணுவோம்...............நாளை வரை காத்திரு நண்பா..............

டொக்...........(போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது..........)

அவள் ஹானோயிக்கு வந்தவுடன் எனக்கு போன் செய்தாள்.............மாலையில் மீட் பண்ணுவதாக கூறினேன்.............(வேலை allies கடமை முதல்ல இல்லீங்களா ஹி ஹி!)

மாலை அந்த ஹை கிளாஸ் கையேந்தி பவனில்(5* hotel ஹி ஹி!)............அவளை சந்தித்தேன்...........


என்ன நண்பா என்னை உனக்கு நினைவில்லையா என்றாள்...........

எங்கயோ பார்த்திருக்கேன் ஹி ஹி!(இங்க முகம் வச்சி கண்டுபுடிக்க இந்தியாவா ஹி ஹி!)

நீங்க Nga trang சிட்டிக்கு வந்து இருந்தீங்களே...........அப்போ பார்ல மீட் பண்ணோமே........(இந்த இடம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.....2010 உலக அழகிப்போட்டி நடந்த வியத்னாம் அழகு நகரம் ...........அந்த நினைவுகள் வரும் பத்தியில்.......)


அடங்கொன்னியா...........அது நடந்து ரொம்ப நாளாகுதே..........அந்த இடம் மிகப்பெரிய தலைகள் இரவு 12 லிருந்து 4 மணி வரை வரும் இடம்............அங்கு பல பெரிய தலைகளை நான் சந்தித்து இருக்கிறேன்..........பொதுவாக நான் அந்த இடங்களில் என்ன வற்புறுத்தினாலும் குடிப்பதில்லை............ஏனெனில் சற்று தவறாக பேசினாலும் களி திங்க அனுப்பிவிடுவார்கள் ஹிஹி!


அங்கு இந்தப்பெண் பார் டான்சராக வேலை புரிவதாக கூறினாள்.........அன்று எனக்கு கீழே ஒரு கட்டுப்பணம்($10 x 50 கற்றைகள்) கிடைத்தது........அந்தப்பணத்தை கையில் வைத்துக்கொண்டு யாருடையது என்று முழித்துக்கொண்டு இருந்தேன்............

இந்தப்பெண் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் என்னருகில் வந்தாள்............(பாட்டு கேட்டுது மனசுக்குள்ள..........வண்ணமயில் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்!) நமக்கு என்னைக்குமே ஓசில வந்த பணம் பாசி மாறிப்போயிரும்கரதுல நம்பிக்க அதிகம் ஹி ஹி!...........அதனால அந்தப்பணத்தை இவளிடம் கொடுத்துவிட்டேன்...............


சிறிது நேரம் கழித்து..........அந்த பாடல் நிகழ்ச்சி முடிந்ததும் என்னை சந்தித்த இவள்.........ஏன் இவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்றாள்...........நான் விடுங்க உங்க பாட்டுக்கும், டான்சுக்கும் முன்னால இது ரொம்ப கம்மின்னு சொன்னேன்(ஓசில வந்ததுக்கே இந்த ரவுசா ஹி ஹி!)

அதற்க்கு அவள்.......இங்க வர்ற பல தலைங்க எதுவும் குடுக்காம.............பல விஷயங்கள முடிச்சிட்டு போயிருவாங்க..........நண்பா நீங்க ரொம்ப வித்தியாசப்படுறீங்க என்றாள்.............(இந்த பொண்ணுங்க கண்கலங்குனால நாம ஐஸா உருகிடுவோமே ஹி ஹி!)

விடுங்க இதெல்லாம் ஒரு மேட்டரா என்றேன்...........அப்போது என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்......அவள் தான் இவள் ஹிஹி!

பேசி முடித்து செல்லும்போது நான் சொன்னதை கேட்டு அவள் அழுது விட்டாள்......

"எப்போ ஹனோய்க்கு வந்தாலும் வீட்டுக்கு வா நண்பி.........என் மனைவி, குழந்தையும் உன்ன பாத்து பேச ஆவலா இருப்பாங்க" என்றேன்............

ஏன் அழுதாள் என்று இது வரை புரியவில்லை.......

இவ்வளவு முகங்கள்ல அவள் முகத்தை நீங்களா முடிவு பண்ணிக்கங்க.........

கொசுறு: பாவப்பட்ட ஜீவன்கள் பணக்கார மனிதர்களிடம் அடங்கிப்போகும் அவலம். இறைவா இவர்களுக்கு மன அமைதியை கொடு..........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

28 comments:

பெம்மு குட்டி said...

vADAI

சி.பி.செந்தில்குமார் said...

>>
எங்கயோ பார்த்திருக்கேன் ஹி ஹி!(இங்க முகம் வச்சி கண்டுபுடிக்க இந்தியாவா ஹி ஹி!)

தக்காளீ முகத்தை மட்டும் தான் பாக்கற மாதிரி

சி.பி.செந்தில்குமார் said...

>>விடுங்க இதெல்லாம் ஒரு மேட்டரா

நாங்களா வந்து பார்த்தோம்.. உங்களுக்குத்தான் தெரியும்?

சி.பி.செந்தில்குமார் said...

குற்றம் நடந்தது என்ன>>/?

பெம்மு குட்டி said...

Which Means She Loves You? or something attraction?

விக்கியுலகம் said...

ஸ்ஸ்ஸ் ஆரம்பமே அசத்தலா இருக்கேடா ஹிஹி!

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

"Which Means She Loves You? or something attraction?
வருகைக்கு நன்றி"

>>>>>>>>>>

that means no one ask her to invite their home...........i am the first man he he

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வாங்க ஆபீசர்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"எங்கயோ பார்த்திருக்கேன் ஹி ஹி!(இங்க முகம் வச்சி கண்டுபுடிக்க இந்தியாவா ஹி ஹி!)

தக்காளீ முகத்தை மட்டும் தான் பாக்கற மாதிரி"
>>>>>>>>>>>>>>>>>>>>>
நான் டீஜென்ட்டு சரியா

.............................

நாங்களா வந்து பார்த்தோம்.. உங்களுக்குத்தான் தெரியும்?

>>>>>>>>>>>>>>>>>

நேரம் பார்த்து குத்தும் நண்பன் வாழ்க ஹி ஹி!
.........................

குற்றம் நடந்தது என்ன>>/?

>>>>>>>>>>>>>>>>>

வச்சிருவோம் விசாரணைக்கமிஷன் சரியா நிம்மதியா!

பெம்மு குட்டி said...

WOW

நா.மணிவண்ணன் said...

ஓகே சார் நீங்க அப்படி என்னங்க சொனீங்க அவுங்க அலுகிறமாதிரி

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"ஓகே சார் நீங்க அப்படி என்னங்க சொனீங்க அவுங்க அலுகிறமாதிரி"

>>>>>>>>>>>>>>>>>>

"எப்போ ஹனோய்க்கு வந்தாலும் வீட்டுக்கு வா நண்பி.........என் மனைவி, குழந்தையும் உன்ன பாத்து பேச ஆவலா இருப்பாங்க" என்றேன்......

பெம்மு குட்டி said...

I thought because of “your money” she had an impression about you. So I had an bad opinion abt her and I have changed my mind after getting your comments.


// that means no one ask her to invite their home...........i am the first man he he //

I think this invitation is a friendly welcome msg

// "எப்போ ஹனோய்க்கு வந்தாலும் வீட்டுக்கு வா நண்பி.........என் மனைவி, குழந்தையும் உன்ன பாத்து பேச ஆவலா இருப்பாங்க" என்றேன்............ //

But your “” hehehehe “” makes irritation

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

ok sorry

பெம்மு குட்டி said...

Hey Really I didn’t mean to criticize you. if a person is in real needs பாசம், அன்பு, அங்கிகரிக்கப்படுதல், then its not good to make fun of that feelings.


"அங்கிகரிக்கப்படுதல்" this spelling is correct??

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான மனசை தொட்ட பதிவு...சூப்பர் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

நானும் நீர் ஏதாவது கில்மா வேலை பண்ணி இருப்பீர்னு வேகமா படிச்சேனே ச்சேய் சப்புன்னு போயிடிச்ச.....
என்ன வீட்டம்மா'வின் சோத்தாப்பை அடிக்கு தப்பி விட்டீர் அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு....
ஹே ஹே ஹே ஹே....

வைகை said...

எப்போ ஹனோய்க்கு வந்தாலும் வீட்டுக்கு வா நண்பி.........என் மனைவி, குழந்தையும் உன்ன பாத்து பேச ஆவலா இருப்பாங்க" என்றேன்......///

அவ்ளோ நல்லவரா நீங்க?

வைகை said...

யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன் :))

இரவு வானம் said...

பண்றதயும் பண்ணிட்டு, இப்ப இப்படி சொல்லிட்டா நம்பிடுவோமா :-))))))

விக்கியுலகம் said...

@பெம்மு குட்டி

of course yes, and one more thing i am a easy going man

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"நானும் நீர் ஏதாவது கில்மா வேலை பண்ணி இருப்பீர்னு வேகமா படிச்சேனே ச்சேய் சப்புன்னு போயிடிச்ச.....
என்ன வீட்டம்மா'வின் சோத்தாப்பை அடிக்கு தப்பி விட்டீர் அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு....
ஹே ஹே ஹே ஹே...."

>>>>>>>>>>>

என்ன மக்கா இப்படி சொல்லிபுட்டீங்க...........
என்னை பொறுத்தவரை நான் யோக்கியமாய் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி பேசத்தகுதி உள்ளவனாக கருதுவேன்..........
...

விக்கியுலகம் said...

@வைகை

"யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன் :))"

>>>>>>>>>>>>

சொல்லவே இல்லை...........!!

..................................

"எப்போ ஹனோய்க்கு வந்தாலும் வீட்டுக்கு வா நண்பி.........என் மனைவி, குழந்தையும் உன்ன பாத்து பேச ஆவலா இருப்பாங்க" என்றேன்......///

அவ்ளோ நல்லவரா நீங்க?

>>>>>>>>>>>>>>>>

என்னைப்பொறுத்தவரை வஞ்சிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள் நண்பா!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

பண்றதயும் பண்ணிட்டு, இப்ப இப்படி சொல்லிட்டா நம்பிடுவோமா :-)))))

>>>>>>>>>>>>>>>

என்னைப்பொறுத்தவரை வஞ்சிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள் நண்பா!

செங்கோவி said...

கிளுகிளுப்பா ஆரம்பிச்சு, டச்சிங்கா முடிச்சிட்டீங்களே..நல்ல பகிர்வு!

ரஹீம் கஸாலி said...

sorry for late

வசந்தா நடேசன் said...

//.பொண்டாட்டி உன்ன போண்டா டீ ஆக்கிருவா ஹி ஹி!)//

ரசித்தேன்.. ஹி.. ஹி.. ஏதோ நம்மால முடிஞ்சது.

டக்கால்டி said...

கஜா கஜா மேட்டரா இருக்குமுன்னு பார்த்தா, சென்டிமென்ட்ல நெஞ்ச நக்கிடீங்களே...வாழிய தாய் குலமே