Followers

Monday, March 7, 2011

ஒரு பதிவரின் அட்டகாசம்...............

இந்தப்பதிவர பதிவுலகத்துல அனைவருங்கும் தெரிந்து இருக்கும்.................அதனால பேர் சொல்ல விரும்பல ஹி ஹி!..............................ரொம்ப நாளைக்கப்புறம்................இந்த பதிவரோட நட்ப்பு கெடச்சது..................


சாதாரணமா சின்ன உதவி கேட்டாலே சிலுத்துக்கற சீனியர்கள் மத்தில இப்படி ஓர் ஆள பாக்கும் போது எனக்கு அதிர்ச்சியா இருந்தது..................பல பதிவர்கள் இவர கலாய்க்கும்போது கூட இவரின் பதில்கள் எதுவும் கோப மூட்டுவதாக இல்லாதது இவரின் தனிச்சிறப்பு.................

சூப்பர் நடிகர் எப்படி தாமரை மேல தண்ணீர் போல யாரு கிட்டயும் கெட்டபேரு வாங்காம வண்டி ஓட்டிட்டு இருக்காரோ அதே போல இந்த மனுசனும் பதிவுலகத்துல இருக்காரு.................


இன்னைக்கு வந்த பதிவருக்கு கூட உடனே பதில் சொல்லும் பாங்கு பெரிய விஷயமே..............பொதுவா நான் பார்த்த பல சீனியர்கள் இவர் அளவுக்கு இல்லன்னே நெனைக்கிறேன்................ஒரு வேல எனக்கு பழக்கம் இல்லாததனாலோ என்னவோ சொல்லத்தெரியல(சீனியர்கள் மன்னிக்க!)..............

முடிஞ்ச வரை தன் படத்துக்கு வரும் ரசிகனை எப்படி ஸ்டார் நடிகர் திருப்திப்படுத்த முயற்சித்து ஜெயிக்கிறாரோ அதே போல இந்த மனுசனும் ஜெயிச்சிட்டு இருக்கார் என்றே சொல்ல வேண்டும்..................இவருக்கு பல எதிர் மறையான பதிவர்களின் தாக்குதல் இருந்தாலும் யாரும் இதுவரை இவரை எதிர்த்ததாக நினைவில்லை..............என்னைப்பொறுத்தவரை தன் பதிவுகள் மூலம் பல சொந்தங்களை கொண்டிருக்கும் இந்த ஸ்டார் பதிவர் அதனை வைத்து இன்னும் பல அட்டகாசமான பதிவுகளை படைக்க வேண்டுகிறேன்.

கொசுறு: இது ஐஸ் வைக்க போடப்பட்ட பதிவல்ல..............ஐஸை மட்டுமே அதாவது சில்லென்ற சொற்களை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கும் ஒரு பதிவுலக நண்பனுக்கான வாழ்த்து(நண்பன்டா!).
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

43 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

முத வெட்டு..

மைந்தன் சிவா said...

ரெண்டு....

மைந்தன் சிவா said...

நான் நினைக்கிறேன் அது வந்து.....
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html

மைந்தன் சிவா said...

ஆமா அது யார்னு நீங்களே சொல்லிடுங்க...அப்புறம் நாம ஒன்னு நெனைக்க..நீங்க ஒன்னு நெனைக்க...

சி.பி.செந்தில்குமார் said...

உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அட போங்கப்பா.. தாக்காம ஒரு பதிவரா... வேஸ்ட்

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////////பேர் சொல்ல விரும்பல//////

ஆமா அவர் பெயர் என்னங்க..

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வருகைக்கு நன்றி நண்பா

கண்டு பிடிங்க நண்பா

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி//
சரியாத்தான் சொல்லிட்டீங்க பாஸ்...

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
முத வெட்டு..
>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அட போங்கப்பா.. தாக்காம ஒரு பதிவரா... வேஸ்ட்

>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

அன்ப விட ஒரு ஆய்தம் இருந்தா சொல்லு நண்பா

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"உப்பு போட்டு சாப்பிட்டாத்தானே கோபம் வரும்..? நீங்க சொல்ற ஆளுக்கு சொரணையே இல்லை போல.. ஹி ஹி"

>>>>>>>>>>>>

ஒரு வேல ஹய் பிபி யா இருக்குமோ

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பருக்கான பதிவு.. வாழ்த்துக்கள், உங்களுக்கும் , முகம்தெரியாத அவருக்கும்...

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

மாணவன் said...

மென்மேலும் சிறக்க இருவருக்குமே வாழ்த்துக்கள் :))

மைதீன் said...

ரைட்டு

Speed Master said...

யாருன்னு தெரியலையே

Jana said...

கூ .ஸ்த வயிட் ஸிப்???:)

நா.மணிவண்ணன் said...

சார் யார் சார் அந்த பதிவர் ,சொல்லுங்க சார்

செங்கோவி said...

எங்க தலைவர் ஈரோட்டுக்காரரையா சொல்றீங்க..இல்லேன்னா அண்ணன் உண்மைத்தமிழனா இருக்குமோ..இந்த ரெண்டுபேரும் தான் எனக்குத் தெரிஞ்சு ‘ரொம்ப நல்லவங்க”!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன தலைவரே ஏன் இப்படி.....?

Yoga.s.FR said...

அதான் ஸ்ராட்டிலயே சொல்லியிருக்காரே,பேர் சொல்ல விருப்பமில்லன்னு?அவரு கெடயாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?

டக்கால்டி said...

அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?

March 7, 2011 11:45 PM//

அவரு எங்கே சொல்லப் போறாரு?
இன்னும் தொலைபேசிய சிட்டைப் பற்றியே சொல்லவில்லை

செங்கோவி said...

திட்டுறதுன்னாத் தான் பேரைச் சொல்ல மாட்டாங்க..இவரு பாராட்டவே பேர் சொல்ல விரும்பலையாம்..நல்ல ஆளுய்யா!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், சூடான தலைப்புடன் சுவாரசியமான விடயம். நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்களின் அருமை நண்பர், பதிவருக்கு வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யாருப்பா அவரு?

டக்கால்டி said...

இடுகை போட்டாச்சு நண்பா...

விக்கியுலகம் said...

@மாணவன்

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@மைதீன்

டபுள் ரைட்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@Jana

அதே அதே நண்பா

விக்கியுலகம் said...

@Speed Master

இன்னிக்கி புரிஞ்சிரும்

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

விக்கியுலகம் said...

@Yoga.s.FR

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@செங்கோவி

இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"என்ன தலைவரே ஏன் இப்படி.....?"

"அப்போ அடுத்த பதிவுல அது யாருன்னு சொல்லுவீங்களா....?"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி பன்னிக்குட்டியாரே!

இன்னிக்கி புரிஞ்சிரும் நண்பா

அஞ்சா சிங்கம் said...

என்ன நடக்குது இங்கே .......என் முகத்துக்கு நேர புகழாதீங்க அது எனக்கு பிடிக்காது ...............சரி சரி அமவுண்ட்டு அப்புறமா மணியாடர் அனுப்புறேன் ஒக்கே

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"அவரு எங்கே சொல்லப் போறாரு?
இன்னும் தொலைபேசிய சிட்டைப் பற்றியே சொல்லவில்லை"

>>>>>>>>>>>>>>
அடங்கொன்னியா அந்த டீ இன்னும் வரல என்ன பண்ணறது ஹி ஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"திட்டுறதுன்னாத் தான் பேரைச் சொல்ல மாட்டாங்க..இவரு பாராட்டவே பேர் சொல்ல விரும்பலையாம்..நல்ல ஆளுய்யா!"

>>>>>>>>>>>

அதே அதே நண்பா ஹி ஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"வணக்கம் சகோதரம், சூடான தலைப்புடன் சுவாரசியமான விடயம். நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்களின் அருமை நண்பர், பதிவருக்கு வாழ்த்துக்கள்"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா வாழ்த்துரைக்கும் நன்றி

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"யாருப்பா அவரு?"

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா

இன்னிக்கி தெளிஞ்சிரும் சாரிபா தெரிஞ்சிரும்

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"என்ன நடக்குது இங்கே .......என் முகத்துக்கு நேர புகழாதீங்க அது எனக்கு பிடிக்காது ...............சரி சரி அமவுண்ட்டு அப்புறமா மணியாடர் அனுப்புறேன் ஒக்கே"

>>>>>>>>>>>>>>

சிங்கம் அக்கவுன்ட்டு நம்பரு அனுப்பிட்டேன் ஹி ஹி!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்.