வணக்கம் நண்பர்களே.....
பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு!) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன ஸ்டார்ட் ஆயிரம் ச்சே ஆயிடும்...பலருக்கு அறிவுரை(அட்வைஸ்!) கொடுக்குறேன்னு தடால்னு இறங்குவாங்க...அதுவும் தங்களுக்கு புரிஞ்சிதோ இல்லையோ...எல்லாமே தெரிஞ்சாப்போலையே அடுக்கிட்டு போவாங்க....
இதுவும் அப்படிப்பட்ட ஒரு பதிவுலக மேதையின்(!) உண்மை வாழ்கையில் நடந்த காதை(கதை அல்ல!)...
சமீபத்தில் ஒரு பதிவர் தன் மனக்குமுறலை பதிவாக வெளிப்படுத்தி இருந்தார்...அதை அவர் முழுவதுமாக வெளிப்படுத்தியிருந்தால் இன்னொரு பதிவரின் டங்குவார்(!) அறுந்திருக்கும்...யாரு செய்ஞ்ச புண்ணியமோ பெயரை வெளிப்படுத்தாமல் விட்டு விட்டார்...அந்தப்பதிவை போட்டு விட்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை...
உண்மையில் நடந்த்தது என்ன...விசாரணையில் இறங்கினோம்(ஹிஹி!)...
பதிவை இப்படி போடலாம்...அப்படி போடலாம்னு தான் சொல்லி கேள்வி பட்டு இருக்கோம்...ஆனா நம்ம நண்பர் சொன்னது இருக்கே யம்மாடி...இந்த நேரத்துக்கு நீங்க பதிவ போடுறதால எனக்கு வாசகர் வருகை(!) கம்மியாயிடுது(ஹிஹி!)...அதனால நீங்க இந்த நேரத்துல பதிவு போடாதிங்க....அந்த நேரத்துல(!) போடுங்க(நொந்த நேரத்திலியா டவுட்டு!)....உங்க பதிவுல ஏன் இப்படி சாதாரண போட்டோ போடுறீங்க...அசத்தலா ஸ்பெஷல்(!) போட்டோ போடுங்க...என்றாரே பார்க்கலாம்...அதுவும் இல்லாமல் பல அறிவுரைகளை அள்ளி தெளித்திருக்கிறார்...(முடியல முடியல!)..
இதில் கொடுமை என்னவென்றால் இந்த விஷயங்களை மேற்ப்படி பதிவர் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை...ஏனெனில் கிட்ட தட்ட 47(!) ஈ மெயில்களை அனுப்பி டார்ச்சர் செய்த்திருக்கிறார் நம்ம(!) நண்பர்....இதனால் தன் பொறுமையை இழந்த பாதிக்கப்பட்ட பதிவர்...
போங்கடா நீங்களும் உங்க அட்வைசும் என்று சொல்லி கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் பக்கமே வர வேண்டாம் என்று முடிவெடுத்து ஒதுங்கி விட்டார்.....இருந்தும் மனது தாங்காமல் இந்த கொடுமையை ஒரு பாவப்பட்ட பதிவரிடம்(!) சொல்லி என்ன செய்வது என்று கேட்டே விட்டார்...அதற்க்கு அந்த பாவப்பட்ட பதிவரும்...விடுங்க நான் பேசி புரிய வைக்கிறேன் என்று சொன்னதாக கள நிலவரம் சொல்கிறது....
இதிலிருந்து புலனாவது என்னவெனில் சிலருக்கு பதிவுலகம் எனும் போதை தலைக்கேறி பைத்தியக்கார நிலையில் கொண்டு விட்டிருக்கிறது...
கொசுறு: இது பாதிக்கப்பட்ட பதிவருக்கான பதிவல்ல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஆற்றாமையே...முடிந்த வரை அடுத்தவரை தன் வழிக்கு கொண்டுவர முயற்சிக்காதீர்கள் என்ற சிறு தகவலுடன் விடை பெறுகிறேன் நன்றி!....
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
14 comments:
யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???
யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???
யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???
யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???
யப்பா யாருலேய் அந்த அப்பாடக்கரு....???
கொய்யால முப்பது தடவை வேள்வி சாரி கேள்வி கேட்டுருக்கேன் யாருன்னு சொல்லிட்டு போங்க ஹி ஹி...
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
--------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்
- என்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11
- வியட்நாமிய பொழுதுகள்...!
- வேட்டைக்கார வேம்பு!
- இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா!)
- கிச்சிளிக்காஸ் - 22.9.11
சன்னலை மூடு
ஒண்ணுமே புரியல உலகத்தில, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
நீயே ஒரு தாதா.. உனக்கே ஒருத்தர் தாதா ஆகி இருக்கார்னா அவர் எப்பேற்பட்ட ஆளா இருக்கனும்?
பதிவையாவது பேக்கப் எடுத்து வச்சிங்களே...
யாரய்யா அது
Hi, I have been visiting your blog. ¡Congratulations for your work! I invite you to visit my blog about literature, philosophy and films:
http://alvarogomezcastro.over-blog.es
Greetings from Santa Marta, Colombia
இது பாதிக்கப்பட்ட பதிவருக்கான பதிவல்ல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஆற்றாமையே...
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
Post a Comment