Followers

Friday, October 22, 2010

பதிவுலக தல தளபதிகளுக்கு வணக்கமுங்கோ

நானும் களத்துல இறங்கலாமுன்னு முடிவு எடுத்தாச்சி.

நமக்கு தோன்றது மட்டும் இல்லாம பொதுவா நினைக்கரதையும் ஏத்துக்கற மனசு ரொம்ப பெருசு.

இனிமே களம் ஆரம்பம்.

சும்மா பில்டப்புக்ககத்தான். (பிலடப்பு உடரமோ பீலா உடரமோ எப்பவுமே டாப்பா இருக்கணுமுங்கோ)

இனி அதிரடி ................................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 comments:

சௌந்தர் said...

வாங்க வாங்க வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

நன்றி திரு சௌந்தர் அவர்களே

நன்றி