இது ரெண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்:
இவைகளில் முதல் விஷயம் விளையாட்டு அடுத்தது பதிவுலகம் ஹிஹி!

இவைகளில் முதல் விஷயம் விளையாட்டு அடுத்தது பதிவுலகம் ஹிஹி!
அடிக்கரையோ இல்லையோ ஆனா பீல்டுல நிக்கணும் - புரிஞ்சிதோ இல்லையோ ஆனா சூப்பருன்னு சொல்லணும்
சீனியரா இருந்தாலும் ஆடியே ஆகணும் - சீனியரா இருந்தாலும் புதுசா வர்றவங்க கிட்ட அனுசரனையா போகணும்(இல்லன்னா அவர பத்தி பதிவு போட்டே கும்மிடுவாங்க ஹி ஹி!)
நான் நாட்டுக்காகதான் ஆடுறேன் துட்டுக்கு இல்லன்னு அடிக்கடி ஜர்க்கு உடனும் - நான் சேவையாதான் இத செய்யுறேன் ஓட்டுக்கு இல்லன்னு அடிக்கடி சொல்லணும் ஹி ஹி!
எந்நேரமும் உடம்ப பாது காக்கணும் - எந்நேரமும் எவன் கமண்டு போட்டாலும் மறுக்காமல் பதில் போடணும் (இதுல பாதி பேரு மிரட்ட வேற செய்வாங்க!!)
என்னதான் சிக்சரா அடிக்கரவரா இருந்தாலும் சிங்குளும் அடிக்கணும் - என்னதான் ஊருக்கு உபதேசம் பண்ணாலும் ஜொள்ளு பதிவுகளும் போடணும்.
எனக்கும் கூட ஆடுற ஆளுங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லன்னு அடிக்கடி சொல்லணும் - எனக்கும் எந்த பதிவருக்கும் சண்டையில்ல நான் ரொம்ப நல்லவன் அப்படின்னு சொல்லிக்கணும்.
நாலு பேருக்கு குஷின்னா அவுட்டு ஆனாலும் பரவாலன்னு சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ணனும் - தப்பாவே இருந்தாலும் பிட்டு பட போஸ்டராவது போடணும் ஹிஹி
களத்துல அதிக நேரம் நிக்க முயற்சி பண்ணனும் - எப்பப்பாரு இன்டர்நெட் சென்டரையோ இல்ல கைல லேப்டாப்பயோ வச்சிக்கிட்டு ஆன்லைன்ல இருக்க முயற்சி பண்ணனும்.......
அவுட்டாயிட்டாலும் அதுக்கு ஏதாவது சாக்கு வச்சிருக்கணும் - போட்ட பதிவு பிரச்சன்னு தெரிஞ்சாலும் கட்ச்சி வரைக்கும் நான் சொன்னது சரின்னு சொல்லணும்.........
கொசுறு: தங்கள் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன..........ஹி ஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
35 comments:
நொந்த சாரி சொந்த அனுபவமா நண்பா?
@வேடந்தாங்கல் - கருன்
ஹி ஹி இல்ல நண்பா போங்க நீங்க வேற இப்படி சொல்லிடீங்க ஹி ஹி!
உங்களுக்கு பதிவு எழுத எங்க இருந்து சரக்கு வருதோ?
கடைசியா ஒரு ஃபோட்டோ போட்டு கெட்டபையனாக்குறீங்க எல்லோரையும்
@THOPPITHOPPI
"உங்களுக்கு பதிவு எழுத எங்க இருந்து சரக்கு வருதோ?"
>>>>>>>>>>>>>>>
இல்ல நண்பா யாரும் எதிர்ப்பாக்காத கோணத்துல போகணுங்கறது என்னோட எண்ணம் ஹி ஹி!
நாலு வரி போட்டாலும் நச்சுன்னு இருக்கணும் ஹி ஹி!
@ஆர்.கே.சதீஷ்குமார்
"கடைசியா ஒரு ஃபோட்டோ போட்டு கெட்டபையனாக்குறீங்க எல்லோரையும்"
>>>>>>>>>>
வாங்க தலைவரே நீங்க தான மனசுல இருக்கறத சொல்ல சொன்னீங்க ஹி ஹி!
அனுபவம் வரவேற்க படுகிறது....
நீ போழச்சிக்குவ மச்சி....
@MANO நாஞ்சில் மனோ
"நீ போழச்சிக்குவ மச்சி.... "
"அனுபவம் வரவேற்க படுகிறது...."
>>>>>>>>>>>>
வாங்க மக்கா...........நானும் களத்துல இறங்குறேன் ஹி ஹி!
நாந்தான் பௌலிங் போடுவேன் அவுங்களுக்கு
@நா.மணிவண்ணன்
போடுங்க மணி போடுங்க ஹி ஹி!
//அடிக்கரையோ இல்லையோ ஆனா பீல்டுல நிக்கணும் - புரிஞ்சிதோ இல்லையோ ஆனா சூப்பருன்னு சொல்லணும்// சூப்பர்!
//எப்பப்பாரு இன்டர்நெட் சென்டரையோ இல்ல கைல லேப்டாப்பயோ வச்சிக்கிட்டு ஆன்லைன்ல இருக்க முயற்சி பண்ணனும்.......// சீன் படத்துக்கு போனாக்கூட...(ஏதோ நம்மால முடிஞ்சது!)
சார் உங்க ஊருல சுனாமியாம்ல அத பத்தி சொல்லுங்க சார்
@செங்கோவி
அடடா உண்மை உண்மை
@நா.மணிவண்ணன்
"சார் உங்க ஊருல சுனாமியாம்ல அத பத்தி சொல்லுங்க சார்"
>>>>>>>>>>>
சுனாமி ஜப்பான்ல மற்றும் இந்தோனேஷியால தாக்கி இருக்கு நண்பா..............இங்கே இன்னும் வரல!
நா.மணிவண்ணன் said... நாந்தான் பௌலிங் போடுவேன் அவுங்களுக்கு///////////////////////நான் பின்னால கீப்பரா நிப்பேன் உனக்கு வெறும் ஆறு பால் தாண்டி ................
செம கற்பனை. படங்கள் சூப்பர்!
@தமிழ் 007
"செம கற்பனை. படங்கள் சூப்பர்!"
>>>>>>>>>>>>>>>>>>>
இது தாங்க நடக்கறது ஹிஹி!
நன்றிங்கோ
@அஞ்சா சிங்கம்
"நா.மணிவண்ணன் said... நாந்தான் பௌலிங் போடுவேன் அவுங்களுக்கு///////////////////////நான் பின்னால கீப்பரா நிப்பேன் உனக்கு வெறும் ஆறு பால் தாண்டி .."
>>>>>>>>>>>>
சிங்கம் இப்படி பின்றீங்களே ஹி ஹி!
///அஞ்சா சிங்கம் said...நா.மணிவண்ணன் said... நாந்தான் பௌலிங் போடுவேன் அவுங்களுக்கு///////////////////////நான் பின்னால கீப்பரா நிப்பேன் உனக்கு வெறும் ஆறு பால் தாண்டி ...............////
ஆனா முன்னாடி நின்னு பால் போடுறதுக்கும் பின்னாடி நிக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு மாப்ளே
ஆனா முன்னாடி நின்னு பால் போடுறதுக்கும் பின்னாடி நிக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு மாப்ளே,.............../////////////////
////////////////////
யோவ் நீ அடங்க மாட்டியா நான் ஐம்பது ஓவர் அவங்க அவுட்டாகாம பத்திரமா பாத்துப்பேன் நீ ஏன்யா தப்பா நினைக்கிற .......
அவங்க உனக்கு அண்ணி மாதிரி ...................
எல்லாம் சரிதாங்க.. :-)
///யோவ் நீ அடங்க மாட்டியா நான் ஐம்பது ஓவர் அவங்க அவுட்டாகாம பத்திரமா பாத்துப்பேன் நீ ஏன்யா தப்பா நினைக்கிற .......
அவங்க உனக்கு அண்ணி மாதிரி ..................///
நீங்க சொன்ன சரிதான்னே ,என்னாலையும் அவுங்களுக்கு ட்ட்ர
ஸ்ஸு வாங்கி குடுத்து கட்டு படி ஆகாது
எனக்கு விக்கி அண்ணே இந்திய ஜொள்ளு ,இல்ல வியட்நாமிய ஜொள்ளு போடுவாரு அத
பாத்துக்கிறேன்
எனக்கு கோபம் கோபமா வருதுங்க....
ஆனா நல்ல கற்பனை...
இல்ல நீங்களும் மொக்கை வழியிலா என்று தான்..
பல்சுவை செய்திகளுடன் தினசரி கலக்குறீங்க நண்பா
எப்படியா இப்டியெல்லாம் யோசிக்குரீங்க?
கலக்கல்.
ஒரே ஒரு டவுட்டு.. இங்க மொக்கை பதிவர் மாதிரி கிரிக்கேட்டிளையும் ஏதும் இருக்கோ?
:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
யோவ்.. தக்காளி.. எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. இந்த மாதிரி எல்லாம் ஸ்டில் போட்டா நான் வரமாட்டேன்.. இங்கே ஹி ஹி ( தனி மெயில்ல பகிரவும்)
நண்பா இதே போல ஒரு மேட்டரு...நம்ம ஸ்டைல்ல விரைவில்
@நா.மணிவண்ணன்
"அஞ்சா சிங்கம் said...
ஆனா முன்னாடி நின்னு பால் போடுறதுக்கும் பின்னாடி நிக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு மாப்ளே,.............../////////////////
////////////////////
யோவ் நீ அடங்க மாட்டியா நான் ஐம்பது ஓவர் அவங்க அவுட்டாகாம பத்திரமா பாத்துப்பேன் நீ ஏன்யா தப்பா நினைக்கிற .......
அவங்க உனக்கு அண்ணி மாதிரி ............"
"நீங்க சொன்ன சரிதான்னே ,என்னாலையும் அவுங்களுக்கு ட்ட்ர
ஸ்ஸு வாங்கி குடுத்து கட்டு படி ஆகாது
எனக்கு விக்கி அண்ணே இந்திய ஜொள்ளு ,இல்ல வியட்நாமிய ஜொள்ளு போடுவாரு அத
பாத்துக்கிறேன்"
>>>>>>>>>>>>
அடடா நண்பர்கள் இப்படி விளையாட ஆரம்பிச்சிட்டாங்களே........யாருக்கு பிரச்சன........யாருக்கோ ஹி ஹி!
@மைந்தன் சிவா
"எனக்கு கோபம் கோபமா வருதுங்க....
ஆனா நல்ல கற்பனை...
இல்ல நீங்களும் மொக்கை வழியிலா என்று தான்.."
>>>>>>
வாங்க நண்பா
என் பதிவுகள் சற்று ஆழ்ந்து கவனியுங்கள் உள்ளோர சில விஷயங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்..
@ஆர்.கே.சதீஷ்குமார்
"பல்சுவை செய்திகளுடன் தினசரி கலக்குறீங்க நண்பா"
>>>>>>>>>
வாங்க நண்பா
வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி
@Ashwin-WIN
"எப்படியா இப்டியெல்லாம் யோசிக்குரீங்க?
கலக்கல்.
ஒரே ஒரு டவுட்டு.. இங்க மொக்கை பதிவர் மாதிரி கிரிக்கேட்டிளையும் ஏதும் இருக்கோ?
:அஷ்வின் அரங்கம்:"
>>>>>>>>>>>
வாங்க நண்பா
வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி
அதுக்கு என்ன குறை!...... நெறைய இருக்கு ஹி ஹி
@சி.பி.செந்தில்குமார்
"யோவ்.. தக்காளி.. எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. இந்த மாதிரி எல்லாம் ஸ்டில் போட்டா நான் வரமாட்டேன்.. இங்கே ஹி ஹி ( தனி மெயில்ல பகிரவும்)
வா மச்சி "
>>>>>>>>>
என்னமோ சொல்ற புரிய மாடேங்குதே ஹி ஹி!
@டக்கால்டி
"நண்பா இதே போல ஒரு மேட்டரு...நம்ம ஸ்டைல்ல விரைவில்"
>>>>>>>>>>
வாங்க நண்பா!
பதிவு போட்டுட்டு ஒரு தகவல் குடுங்க ஹி ஹி!
@பதிவுலகில் பாபு
வருகைக்கு நன்றி நண்பா
Post a Comment