Followers

Thursday, April 14, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 14.04.11

வணக்கம் நண்பர்களே...............எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...........வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.........


வாயா மானி என்ன ஒரே சந்தோசம்...............

மானி: இருக்காதா பின்னே...............இந்த முறை அடிச்ச வெய்யிலையும் மதிக்காம மக்கள் ஓட்டு போட்டுருக்காங்களே..........

குவா: உண்மையிலே பெருமைப்பட வேண்டிய விசயம்யா...............

மானி: மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா தக்காளி...ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க..............

குவா: இதுல இருந்து இன்னா தெரியுது.............யாரு வருவா...........

மானி: இன்னும் குழப்பம் தான்.............ஆனாலும் தொங்கு சட்டசபை வரும்ங்கறது எதிர்பார்ப்பு.............பாப்போம்..................

குவா: தலீவரு என்னப்பா இப்பவும் தேர்தல் நடத்துறவங்க பேருல கோவமா இருக்காரு...........

மானி: பாவம்யா அவரு எப்படியும் கடசீல துட்ட போட்டு ஓட்ட வாங்கிடலாம்னு நெனசிருந்தாறு..........ஆனா இந்த முறை மத்திய கட்சி தேர்தல் ஆணையத்து கூட சேர்ந்து உள்ளடி வேல பாத்துட்டதா நெனைக்கிறாரு.........பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு ஹிஹி!...........

குவா: இதுக்கு பேருதான் வைர நெஞ்சம்கிறதா.........ஹிஹி!......சரிப்பா அந்த கைப்புள்ள எப்படி இருக்காரு...........

மானி: அந்தாளு டைசன எதிர்த்து பேசிட்டு உதறலோட இருக்காரு ......அவரு சொன்ன மாதிரியே........பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட்டு வீக்கு கணக்கா ஹிஹி!.........பயபுள்ள யாராவது ஆசிட் அடிசிடுவாங்கலோன்னு பயந்துகிட்டே பிராச்சாரம் பண்ணிட்டு வந்தாராம்...........


குவா: தூங்க நகர மனுசனும் டென்சன்ல இருக்காரு போல..........

மானி: ஆமாயா அனுப்புன துட்டெல்லாம் கட்சிகாரங்களே எடுத்து வச்சிக்கிட்டு தேர்தல் நடத்துறவங்க புடிசிட்டாங்கன்னு ஏமாத்துரான்கலாம்...........பாவம் உழைச்சி சம்பாதிச்ச காசு இல்ல அதான் இவ்ளோ டென்சன்.........ஹிஹி!

குவா: ஆமாய்யா அந்த ரெண்டு நடிகர்களும் வித்தியாசமா பேட்டி கொடுத்துருக்காங்களே ஓட்டு போட்டுட்டு..........

மானி: முதல் நடிகரு சொன்னத ஆளும் தொல்லை காட்சி கண்டுக்கல......ஏன்னா அவரு அப்படித்தான்னு விட்டுட்டாங்க.....ஆனா ரெண்டாவது தலைவலி நடிகரு தான் குறிவைக்கப்பட்டு இருக்காரு.........பாரேன் இன்னும் அவருக்கு உதறல் நின்ன பாடுள்ள.........யாரு வருவான்னு தெரியல ஹிஹி!

குவா: இந்த தேர்தலு நல்லா நடந்ததுக்கு யாரு காரணம்...........

மானி: தேர்தல் ஆணையம் காட்டுன கெடுபிடித்தான் இந்த அளவுக்கு நேர்மையான தேர்தல இந்த நாடு முதல் முறையா பாத்ததுக்கு காரணம்...........கொய்யால் குமுற குமுற துட்ட புடிச்சாங்க........ஆனாலும் 200 ல இருந்து 1000 வரைக்கும் பல இடத்துல மறைமுகமா கொடுத்துருக்காங்க.........ஆனா மக்கள் அதையும் வாங்கிகிட்டு தனக்கு தோன்றிய மாதிரி வாக்கு போட்டதா தெரியுது..........

குவா: என்னையா கொடும மறுபடியும் ராமேஸ்வர மீனவங்க 4 பேர கொன்னுபுட்டங்க அந்த கொலகாரப்பசங்க...........


மானி: அந்த இட்லி நாட்டு அம்மா வந்து பிரசாரத்துல இனிமே கவலை இல்ல மீனவங்க உசுருக்கு நாங்க இருக்கோம்னு சொன்ன அடுத்த நாளே இப்படி நடந்திருக்கு........இந்த கொடுமைக்கு பணம் கொடுத்துட்டாங்க.......அந்த உசுருகள திருப்பி தர முடியுமா.............

குவா: இந்த முறை தேசிய கட்சி நிலைமை எப்படி இருக்கும்...........

மானி; எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க...........பாப்போம் என்னத்த சொல்ல...........

குவா: சினிமா நியுசு சொல்லுப்பா.........

டவுட்டு: நடிகர் விக்ரம் ஐநாவின் இளைஞர் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்..

நெசம்: ஆமாங்கோ ஐநாவின் மனித குடியேற்ற திட்டம் எனும் ஹாபிடேட் பிரிவுக்கு இளைஞர் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.........

டவுட்டு: நாடோடிகள் கதாநாயகி தலைவலி நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டாப்புல!...........

நெசம்: உண்மைதான்..........அவருகூட நடிக்கணும்னா கவர்ச்சியா பாடல்கள்ல தோன்றனுமேன்னு வேண்டாம்னுடுசாம் மவராசி...........

டவுட்டு: லேட்டஸ்ட்டு ஹிட்டு படத்தோட டைர டக்கரு அடுத்த படம் விசால நடிகரோட படத்த இயக்க போறாராம்.......

நெசம்: நிசம் தானுங்க........வைட்டான கதையோட வந்து இருக்காராம் உடலிலும் வைட்டான டைரடக்கரு.......

செய்தி: தேர்தல் ஆணையம் அதிகமான கெடுபிடிகளை கையாள்கிறது - தலீவர் 

இந்தவார பன்ச்: உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும்........

ஆரோக்கியசாமி சொல்றாரு:

பீர்க்கங்காய் தொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்.........தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதை தவிர்க்கலாம்......ரத்தமும் சுத்தமாகும்....

இந்த வார தத்துவம்:இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:கொசுறு: எதோ நம்மளால முடிஞ்ச நல்ல காரியம் ஹிஹி!(யாருப்பா அங்க ஒரு டீ குடு!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

123 comments:

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி...

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா....

MANO நாஞ்சில் மனோ said...

வடை...

MANO நாஞ்சில் மனோ said...

குண்டு

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை

MANO நாஞ்சில் மனோ said...

கோடாலி

MANO நாஞ்சில் மனோ said...

சுத்தியல்

MANO நாஞ்சில் மனோ said...

அருவா...

MANO நாஞ்சில் மனோ said...

கம்பு...

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காய சாக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

அரிசி மூட்டை...

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காயம்...

MANO நாஞ்சில் மனோ said...

முட்டை

MANO நாஞ்சில் மனோ said...

நெல்லு மூட்டை...

MANO நாஞ்சில் மனோ said...

உப்பு மூட்டை...

MANO நாஞ்சில் மனோ said...

புளி மூட்டை...

MANO நாஞ்சில் மனோ said...

சட்டி

MANO நாஞ்சில் மனோ said...

குண்டா

MANO நாஞ்சில் மனோ said...

அண்டா

MANO நாஞ்சில் மனோ said...

பானை

MANO நாஞ்சில் மனோ said...

சுடு சோறு

MANO நாஞ்சில் மனோ said...

ஆம்பிலேட்

MANO நாஞ்சில் மனோ said...

கோழி

MANO நாஞ்சில் மனோ said...

மாடு

MANO நாஞ்சில் மனோ said...

ஆடு..

MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டகம்

MANO நாஞ்சில் மனோ said...

கறிசட்டி

MANO நாஞ்சில் மனோ said...

பல்லி

MANO நாஞ்சில் மனோ said...

ஓணான்

MANO நாஞ்சில் மனோ said...

எருமை..

MANO நாஞ்சில் மனோ said...

கரடி

MANO நாஞ்சில் மனோ said...

குரங்கு

MANO நாஞ்சில் மனோ said...

திமிங்கலம்

MANO நாஞ்சில் மனோ said...

சுறா[[அடிக்க வராதீங்க]

MANO நாஞ்சில் மனோ said...

மீன்

MANO நாஞ்சில் மனோ said...

பாம்பு..

MANO நாஞ்சில் மனோ said...

தவளை

MANO நாஞ்சில் மனோ said...

சுலைமானி...

MANO நாஞ்சில் மனோ said...

கடலமன்

MANO நாஞ்சில் மனோ said...

களிமண்

MANO நாஞ்சில் மனோ said...

சுண்ணாம்பு

MANO நாஞ்சில் மனோ said...

விரால்..

MANO நாஞ்சில் மனோ said...

வேளக்கேன்னை

MANO நாஞ்சில் மனோ said...

சும்மா

MANO நாஞ்சில் மனோ said...

அம்பாரம்...

MANO நாஞ்சில் மனோ said...

இரு இனி போயி படிச்சிட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது...

MANO நாஞ்சில் மனோ said...

பாக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

கடலை

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல அழகனென்பேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உன் ஒருவனைத்தான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் பார்த்ததிலே

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல கவிதை என்பேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்ல கவிதை என்பேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உன் வார்த்தையைதான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் கேட்டதிலே

# கவிதை வீதி # சௌந்தர் said...

அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

Prabu Krishna said...

பேச்சு காக்டெயிலா இருக்கு. அருமையான விஷயங்கள்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்

# கவிதை வீதி # சௌந்தர் said...

முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இடையோ இல்லை இருந்தால்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அவள் நினைவாலே என் காலம் செல்லும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நிலவோ மலரோ எதுவோ

# கவிதை வீதி # சௌந்தர் said...

குளிர்ப் புன்னகை வருவதினாலே

# கவிதை வீதி # சௌந்தர் said...

அந்தப் பூமகள் திருமுகம் மேலே

# கவிதை வீதி # சௌந்தர் said...

சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

உயிர் நீயே என்று நினைத்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அவள் தான் சொல்லத் துடித்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

# கவிதை வீதி # சௌந்தர் said...

அவள் தான் சொல்லத் துடித்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

கனவோ நனவோ எதுவோ?

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்தக் காதலி சுகம் பெறுவாளோ

# கவிதை வீதி # சௌந்தர் said...

அந்தக் காதலன் முகம் தொடுவானோ?

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

உயிர் நீயே என்று நினைத்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிச்சாச்சி..
ஓட்டுப்போட்டாச்சி..
கிளம்பியாச்சி..

MANO நாஞ்சில் மனோ said...

//நெசம்: உண்மைதான்..........அவருகூட நடிக்கணும்னா கவர்ச்சியா பாடல்கள்ல தோன்றனுமேன்னு வேண்டாம்னுடுசாம் மவராசி.........//

கிளி பறந்துடிச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//மானி; எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க......//

பார்ப்போம் யாரு வாராங்கன்னு...

MANO நாஞ்சில் மனோ said...

தொண்ணூறு

நிரூபன் said...

மானி: இருக்காதா பின்னே...............இந்த முறை அடிச்ச வெய்யிலையும் மதிக்காம மக்கள் ஓட்டு போட்டுருக்காங்களே..........//

வணக்கம் சகோ, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அடடா, அரட்டையினை நகைச்சுவையுடன் ஆரம்பித்துள்ளீர்களே...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் கவிதைவீதி எனக்கேவா....

நிரூபன் said...

பாவம்யா அவரு எப்படியும் கடசீல துட்ட போட்டு ஓட்ட வாங்கிடலாம்னு நெனசிருந்தாறு..........ஆனா இந்த முறை மத்திய கட்சி தேர்தல் ஆணையத்து கூட சேர்ந்து உள்ளடி வேல பாத்துட்டதா நெனைக்கிறாரு.........பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு ஹிஹி!....//

இது யதார்த்தம் சகோ.....

நிரூபன் said...

மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா தக்காளி...ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க..............//

இது நம்ம கலைஞரை தானே?
ஹி...ஹி.........

# கவிதை வீதி # சௌந்தர் said...

அடிடா 100

# கவிதை வீதி # சௌந்தர் said...

99

# கவிதை வீதி # சௌந்தர் said...

98

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாயாசமே கிடைச்சா

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாயாசம் மாதிரி சாப்பிடுவோம்

நிரூபன் said...

குவா: இந்த தேர்தலு நல்லா நடந்ததுக்கு யாரு காரணம்...........//

இந்தத் தேர்தல் நல்லா நடந்ததற்கு நம்ம கலைஞர் கட்சி ஆளுங்க தான் காரணம், ஏன்னா கொடுத்த இலவசத்தினையும் வாங்கிய பின்னர் மக்களை மாற்றுக் கட்சிக்கு ஓட்டுப் போட வைச்சிட்டாங்களே..

# கவிதை வீதி # சௌந்தர் said...

நாங்கெல்லாம்
பாய்சன் கிடைச்சாலே....

பொ.முருகன் said...

செந்தில் வடிவேலுவிடம் : வடிவேலு நீ யும்,பரோட்டாவும் ஒன்னுடா.

வடிவேலு : அப்படியாண்ணே.!!!!.

செந்தில் : ஆமாண்டா ,பரோட்டாவ எப்படி வேனும்ணாலும் பிச்சிப்போடலாம்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னய்யா நடக்கது இங்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஃபிரியானா ஜிடாக்குல வா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்ம ஏரியாவிற்கு வந்திருக்க.. சொல்லவேயில்ல..

நிரூபன் said...

எனக்கும் அதே டவுட்டு தான்.......ஏன்னா நெறைய தமிழ் உணர்வாளருங்க இந்த முறை விரிவா எடுத்து சொன்னாங்க....அதுவுமில்லாம விடுதலை போராட்ட தியாகிங்களும் அந்த கட்சிக்கு எதிரா இருந்தாங்க...........பாப்போம் என்னத்த சொல்ல...........//

ஆஹா. ஆஹா.. ஓஹொஹோ.. நம்ம ஆளுக்கு இந்த வாட்டி சொந்தச் செலவிலை சூனியமா?

நிரூபன் said...

இந்த வாரப் பஞ்... வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்பது போல கலைஞரிற்கு மறைமுகமாய் சொல்லி நிற்கிறது..

தத்துவம் அருமை.. மருத்துவக் குறிப்பு ட்றை பண்ணிப் பார்த்துத் தான் சொல்லனும்.

நிரூபன் said...

டீ என்ன ஒரு பொங்கலே தந்திட்டாப் போச்சு.......ஹி..ஹி...

இந்தி ஜொல்லில் இயல்பான உணர்வு படத்திற்காக தெரிகிறது
ஆனால் வியட்னாமிய ஜொல்லில் கவர்ச்சி மாத்திரம் பிச்சுக் கிட்டு தெரிகிறது.

நிரூபன் said...

மானிட்டர் மூர்த்தியின் பக்கங்கள்,காமெடி, தத்துவம், மருத்துவ குறிப்பு, கவர்ச்சி என பல் சுவைகளினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வைகை said...

பீர்க்கங்காய் தொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்......///

பீர்க்கங்காய்னா பீரு ஊத்தி வழக்கனுமா?

மாலதி said...

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

பாரத்... பாரதி... said...

//பாரேன் இவ்ளோ டென்சன்லயும் காமடி படம் "சங்கர" பாக்க போயிருக்காரு //

இது செம கலக்கல் கமெண்ட்..

பாரத்... பாரதி... said...

// மக்களுக்கு எவ்ளோ பயம் வந்திருந்தா ..ஆளாளுக்கு ஓடிப்போய் ஓட்டு போட்டு இருப்பாங்க........//

அதிக ஓட்டுப்பதிவுக்கு இப்படி ஒரு விளக்கம் யாருமே கொடுக்கவில்லை..

சி.பி.செந்தில்குமார் said...

பண்றதெல்லாம் அட்டூழியம். இதுல நல்லவன்ன்னு வேற சொல்லிக்கறே.. என்னாய்யா ஸ்டில்லு இதெல்லாம்?

சி.பி.செந்தில்குமார் said...

நீயும் எனக்கு 7 நானும் உனக்கு 7. தானிகு தீனி சரியாப்போச்சு

செங்கோவி said...

இந்திய ஜொள்ளு சூப்பர்!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

அப்படி போடு மாம்ஸ் ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@பலே பிரபு

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@மாலதி

வருகைக்கு நன்றி சகோ

விக்கியுலகம் said...

@செங்கோவி


வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

அழக ரசிக்கணும் அலையக்கூடாது ஹிஹி!

FOOD said...

//பீர்க்கங்காய் ொடர்ந்து உணவில் பயன் படுத்திவந்தால்.தோல் சம்பந்தப்பட்ட ியாதிகள் வருவதை தவிர்க்கலாம்......ரத்தமும் சுத்தமாகும்....//நல்ல தகவல்.இன்று உணவு உலகத்தில் -- ஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை?