Followers

Tuesday, May 31, 2011

புத்சா வரும் பதிவர்களே........!

வணக்கம் நண்பர்களே.........


இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........

நண்பர்களே........இந்த பதிவுலகம் ஒரு காட்டாறு(மோட்டாரு அல்ல!) மாதிரி........அதனால நீங்கள் வந்த உடனே சேந்துக்கலாம்(அடிமை சிக்கிட்டான் ஹிஹி!)......ஆனா உங்க கருத்துக்கள திணி திணின்னு திணிக்கனும்..........அத தான் உண்மையில கருத்து திணிப்புன்னு சொல்லுவாங்க.........(அப்பாடி கருத்து சொல்லிட்டேன்!)


நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......

அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க..............என்னதான் உங்க கருத்த சொல்ல வர இடமா இருந்தாலும்....புதுசா பாத்த பிகருக்கிட்ட ஒப்பிக்கிறா மாதிரி ஒப்பிக்க கூடாது.......அத வச்சே உங்களுக்கு சூனியம் வெப்பாங்க.....(சிபி உன்ன சொல்லல!)


இப்போ என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வருது........பாருங்க...........உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......


அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க..........இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்.........இந்த வழில நான் இல்ல.........ஏன்னா நானும் உங்கள போல ஜூனியர்........!

அப்புறம் இந்த கதை, கவிதை போடுங்க, நெறைய மொக்கை போடுங்க....தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போடணும்.....கடைசில ஏமாந்திங்கலான்னு சொல்லிக்கணும்(!)..........அப்பிடியே காப்பி அடிச்சி பதிவு போட்டீங்கன்னா............உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........அப்போ தான் எல்லாருக்கும்.....நீங்க இருக்கறது தெரியும்........


சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......

நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....

கொசுறு; மன்சூ அடிசிகிச்சிபா அதான் சொல்லிபுட்டேன்....ஹிஹி!.......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

52 comments:

Speed Master said...

ஓட்டு தான் போட முடியும் இனைக்கவும் வேண்டுமா

தக்காளி

தமிழ்வாசி - Prakash said...

கேட்டுக்கங்க பதிவர்களே.... ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லியிருக்கார்

கந்தசாமி. said...

ஹிஹிஹி இதில ஏதாவது உள்குத்து இல்லையே :-)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

A

Abdul Basith said...

என்னமோ தெரியல, இன்னிக்கு வெயில் அதிகமா இருக்கு....

//முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க.............
//

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ayyo. . .ayyo . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ethuvum sammatham illatha cmd

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Welcome to www.kingraja.co.nr oru vilamparam than. . .

# கவிதை வீதி # சௌந்தர் said...

நீர் பிழைக்க தெரிந்த மனிதர்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னம்மா கொக்கிபோட்டு இழுக்கிறாறுபா...

koodal bala said...

வணக்கம் வாத்தியாரே ......

MANO நாஞ்சில் மனோ said...

அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க....//

அதான் ஏற்கெனவே கிழிஞ்சி தொங்குதே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

...இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்....//

பிச்சிபுடுவேன் பிச்சி, ஏண்டா என்னை பார்த்தா கேனயன் மாதிரி இருக்கா ராஸ்கல்...."சிபி'யை பற்றி சொன்னதில் ஒரு நியாயம் இருக்கு' ஹி ஹி ஹி மாட்னான் வெண்ணை ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு தம்பியாகிய நான் போட்டது ஹி ஹி ஹி...

சசிகுமார் said...

இந்த பதிவுல எந்த உள்குத்தும் இல்ல

சசிகுமார் said...

இந்த பதிவுல எந்த உள்குத்தும் இல்ல

விக்கியுலகம் said...

இங்கு வந்திருக்கும் கோடிக்கணக்கான நண்பர்களுக்கு வணக்கம்!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி உலகம் said...
இங்கு வந்திருக்கும் கோடிக்கணக்கான நண்பர்களுக்கு வணக்கம்!//

ஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாரையும் தூண்டி விடறியா?

சி.பி.செந்தில்குமார் said...

டெய் நாயே.. என்னடா போஸ்ட் இது?


>>
அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க.....


ராஸ்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>.....உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........

மூளைக்கும் மூலைக்கும் வித்தியாசம் தெரில உனக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......

நோ டவுட்.. உனக்கு மைனஸ் ஓட்டு தாண்டி ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>
அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க.....

ஓஹோ அதான் நீ அடிக்கடி ரைட்டு , ஹி ஹி
அப்டின்னு கமெண்ட் போடறியா>?

FOOD said...

அதென்னய்யா, எங்க சிபி எங்க போனாலும் உதைக்கிறாங்க!

FOOD said...

//அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க....//
நான் கமெண்ட் மட்டும்தானே போடுவேன். இனி ஒரு பதிவை சிபியை பாராட்டி போட்டுடறேன்.

FOOD said...

//>>சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......//
இது உள்குத்து. இதுக்கு பேசாம சிபியை நேரடியா தாக்கிருக்கலாம்!

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>.....உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........
மூளைக்கும் மூலைக்கும் வித்தியாசம் தெரில உனக்கு//
”மூளையின் மூலை”ன்னு அதுக்கு அர்த்தம். இதக்கூட புரியத்தெரியலயே!விக்கி நான் உங்க பக்கம்யா, ஹே ஹே!

FOOD said...

நல்ல பல தகவல்கள் தந்த உபயோகமான பதிவு, என் போன்ற் இளையோர்களுக்கு. ந்ன்றி.

ஜீ... said...

இன்னா ஐடியா மாம்ஸ்! :-)

இரவு வானம் said...

என்ன மாம்ஸ் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ப்ளக்காலஜி பத்தி பொளந்து கட்டீட்டிங்க தல

HajasreeN said...

///அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா........///இவங்க மட்டும் இல்ல பாஸ் நிங்களும் ரொம்ப நல்லவருன்னு கேள்வி பட்டேன் சோ உங்க மூனுபெரையும் கிழிச்சு ஒரு பதிவு வெகு சீக்கிரமா வரும் பாருங்க.. வெயிட் அண்ட் சி வியட்நாமியரே...............

Jana said...

ஆஹா.. சிறப்பான அட்வைசுகள்தான் :)

அஞ்சா சிங்கம் said...

இன்கீசா பின்கீசா மன்கீசா பாயாச ?

வியட்நாம் மொழியில ஏனுங்க நானும் புதிய பதிவர்தானேன்னு கேட்டேன் ...............'

ஷர்புதீன் said...

மாமா , உன்னை கண்டிக்க ஆளிலாமல் போனது தப்ப போச்சு., !
இருங்கடி உங்களுக்கெல்லாம் வச்சிருக்கேன் (மனோ, சௌந்தர், மாத்தியோசி, பூத், சி.பி, மைந்தன்சிவ, இன்னும் பலருக்கு)

NKS.ஹாஜா மைதீன் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாம்ஸ்....ஹி ஹி பதிவுக்கு சம்பந்தமில்லாத கமெண்ட் போட்டேனா...

Amudhavan said...

ரொம்பவும் லைட்டான விஷயங்களை வைத்துக்கொண்டே வெற்றிகரமாக காலத்தை ஓட்டுவது எம்ஜிஆர் பார்முலா. அதனை நன்றாகச் செய்துவருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

மைந்தன் சிவா said...

தல ....தக்காளி...
நீங்க எங்கயோ போயிட்டீங்க..
வேற ஒண்ணுமே தெரியலப்பா சொல்ல...
சிரி சிரின்னு சிரிக்கிறேன்
மாட்டினாங்க மனோ சிபி ரெண்டு வென்னைன்களும் ஹிஹி

தனிமரம் said...

என்ன மாப்பூ எல்லாரும் மனோ மாமாவை செம்பு பலமா நெளியும் வரை கும்முகிறீர்கள் 

செங்கோவி said...

இந்தப் பதிவு உண்மையில் என்னைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது அண்ணா.

இராஜராஜேஸ்வரி said...

அடிச்சுகிட்ட மனசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

sathish777 said...

என் பழைய பதிவுகளை எடுத்து அடிக்கடி படிப்பீங்க போல....

சில இடங்களில் வயித்தெரிச்சல் தெரியுது பாஸ் குறைச்சிக்குங்க

மல said...

அண்ணா நம்ம சைடு வாங்க.......

நிரூபன் said...

இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........//

வணக்கம் வாத்தியாரு, என்ன கிளாஸ் எடுக்கத் தொடங்கிட்டீங்களா...

நிரூபன் said...

நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......//

அனுபவ சாலி சொல்றாரு, மக்களே நல்லா கேட்டுக்குங்க.

நிரூபன் said...

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......//

யோ, நாஞ்சில் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, எடுங்கய்யா அந்த அருவாளை.

நிரூபன் said...

உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......//

சைட் கப்பில் உள் குத்தா....

ஐயோ..ஐயோ...தாயி காளியம்மா காப்பாத்து.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தோழரே நீங்கள் இவ்வளவு சொல்லியும் நான் இதில் கமண்ட் செய்யவில்லை என்றால் எப்படி ?

ஆனாலும் நீங்க இந்தளவுக்கு உண்மையை சொல்லியிருக்க வேணாம் ?

சரி சரி..
அதான் பிளாகர் உலகத்துக்கு வந்துட்டோம்லே ?

இதோ என் வலைத்தளத்திற்கான முகவரி..

http://sivaayasivaa.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.//

இதைத்தான் வகுப்பறையில் வாத்தியார்
முதுகு சொரிஞ்சி விடறது ன்னு சொல்லியிருக்கார்..

என்ன பொழப்போ போங்க..
நாமளும் பிளாகர் நடத்தறோம்.


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

HajasreeN said...

சிபி மனோ ரெண்டுபெருட தன்குவாரும் ஒருநாள் அறுபடும் என்கையால

aarshad said...

சோழியம் குடுமி சும்மா ஆடுமா ????????