Followers

Tuesday, May 10, 2011

நான் யோக்கியனா! - (மீண்ட தக்காளி!)

வணக்கம் நண்பர்களே...........

ஓடுறவன் காலை தடுக்கி விட்டா தான் ஜெயுக்க முடியும்னு நினைக்கும் பல அறிவாளிகளுக்கு தான் இந்த பதிவு.....இங்கே மீண்டும் மீண்டும் கொள்கை தோல்விதானே நடந்து கொண்டு இருக்கு என்பதை மறக்கிறீர்களே.....

நான் பதிவுலகத்துக்கு வந்தபோது இருந்த பல விஷயங்கள்.....கட்டெறும்பு கதயாகிபபோனத்தை உணர்கிறேன்.......நான் அடுத்தவர் மகிழ்கிறார்கள் என்று எண்ணி போட்ட பல பதிவுகள் தவறான பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்த மறந்து விட்டது....என்பதே உண்மை........

எப்படி இருந்தாலும்......... commercial எனும் பிடி என்னை வலுவாக பிடித்தது என்பதை உணர்கிறேன்.........இனி என் பதிவுகள் நல்ல விஷயங்களை மட்டுமே கூறும்...........அதே நேரத்தில் நான் எழுதும் விஷயங்கள் தவறு இருப்பின் என் பதிவிலேயே அதை சுட்டிக்காட்டவும்.........நான் திருத்திக்கொள்வேன்........

அதை விடுத்து இந்த மாதிரி ஹாக் செய்வது தொடர்ந்தால்........விளைவுகள் நன்றாக இருக்காது.......பல அரசியல் வியாதிகளுக்கு சவால் விடும் இந்த பாமரனை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை........என் தளத்தை ஹேக் செய்த நபர் கண்டு பிடிக்கப்பட்டு விட்டார்.......ஆனாலும் அவருடைய எதிர்காலம் கருதி விடுகிறேன்.........(நண்பா இனியாவது என்னை நேரடியாக எதிர்கொள்வாயாக நன்றி!)


இனி என் பதிவுகள் சரியான பாதையில் செல்லும் என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.......என்னை தன் சகோவாக எண்ணி வருத்தப்பட்ட திரு. சசி - வந்தேமாதரம் பதிவர் அவர்களுக்கு நன்றி.........நான் ஹேக் செய்யப்பட்டது அறிந்து அவர் எடுத்த முயற்சிகளுக்கும் நன்றி.........

மோதிய நண்பரே.......நீர் யார் என்பதை நான் அறிவேன்........மற்றொரு முறை மோத நினைத்தால்......ஹிஹி வேண்டாம்.......நான் காமடியனாகவே இருக்க விரும்புகிறேன்..........நான் மகான் அல்ல!...........மாக்கான் ஞாபம் இருக்கட்டும்!

கொசுறு: நண்பர்களுக்கு இந்த சிறியோனின் இடைவெளி பெரிய இழப்பை கொடுத்திருக்காது என்று நம்புகிறேன்........தொல்லைகள் தொடரும்......

ஜெய்ஹிந்த்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

டக்கால்டி said...

vadai

டக்கால்டி said...

boss namma aduttha operation?

nextu..resttu...he he...

டக்கால்டி said...

meendum thakkali or meenda thakkali? he he

♔ம.தி.சுதா♔ said...

////அதே நேரத்தில் நான் எழுதும் விஷயங்கள் தவறு இருப்பின் என் பதிவிலேயே அதை சுட்டிக்காட்டவும்.........நான் திருத்திக்கொள்வேன்........////

தங்கள் திறந்த மனது ரொம்பவே பிடித்திருக்கிறது பதிவுலகத்தில் இப்போ இரக்கிற ஒரே கடைசி ஆயுதம் ஹக்கிங் தானே இதில் என் அனுபவமும் ரொம்பவே சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

ரம்மி said...

பிரபல மானவரகளின் தளங்கள் மட்டுமே ஹேக் செய்யப்படும்! தாங்கள் ஆசஈவதிக்கப் பட்டுள்ளீர் !

சசிகுமார் said...

சரியாகி விட்டதா மிக்க சந்தோஷம் சார், இனி அடிச்சு ஆடுங்க பந்து பிடித்து போட நாங்க இருக்கோம்.

FOOD said...

//ரம்மி said...
பிரபல மானவரகளின் தளங்கள் மட்டுமே ஹேக் செய்யப்படும்! தாங்கள் ஆசஈவதிக்கப் பட்டுள்ளீர் !//
I do agree.

FOOD said...

////அதே நேரத்தில் நான் எழுதும் விஷயங்கள் தவறு இருப்பின் என் பதிவிலேயே அதை சுட்டிக்காட்டவும்.........நான் திருத்திக்கொள்வேன்........////
ஆஹா அப்படியா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மீண்டு வந்த மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் ...

ஜீ... said...

ஓ! இப்ப எல்லாம் ஓக்கேதானே? வாழ்த்துக்கள் மாம்ஸ்! :-)

Carfire said...

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்....
இது யாரோ சொன்னது இப்போ நியாபகம் இல்ல....

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப பிரெச்சனை ஆயிடிச்சா ?
நான் என்னடா இது தக்காளி நம்மளை ஒதிக்கி வசிட்டாருன்னு நெனச்சேன் கடைசியில் இது ஹாக்கிங்கா.

பாலா said...

ரைட்டு...

சி.பி.செந்தில்குமார் said...

அடச்சே.. தப்பிச்சுட்டியா? ஹா ஹா

ரஹீம் கஸாலி said...

யோவ்...தக்காளி என்னய்யா ஆச்சு?

MANO நாஞ்சில் மனோ said...

அப்பிடியே நாசமா போயிருவன்னு நினைச்சி சந்தோசபட்டேனே ம்ஹும் தக்காளி திம்பிடுச்சே ச்சே ஹேக் பண்ணுன நாதாரிக்கு பயிற்சி போதாதோ....

# கவிதை வீதி # சௌந்தர் said...

தப்பிச்சிட்டியா...

இராஜராஜேஸ்வரி said...

மீண்டதற்குப் பாராட்டுக்கள்.

விக்கியுலகம் said...

மீண்ட என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

சிராஜ் said...

வாழ்த்துக்கள் மாமோவ்

செங்கோவி said...

அண்ணன் ஏகே47ஐ எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு போலிருக்கே..//நான் அடுத்தவர் மகிழ்கிறார்கள் என்று எண்ணி போட்ட பல பதிவுகள் தவறான பாதையை நோக்கி நான் பயணிக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்த மறந்து விட்டது....என்பதே உண்மை........// சிபிகூடச் சேர வேண்டாம்னா கேட்டாத்தானே..