Followers

Saturday, September 3, 2011

சூனா பானாக்களுடன் one நேர்காணல்...!

வணக்கம் நண்பர்களே.....

இவரை தெரியாத ஆட்கள் இந்தியாவில் இல்லை எனலாம்.....எதற்க்கெடுத்தாலும் எதிர்வாதம் புரிதல்...பலரின் வயிதெறிசல்களை கொட்டிக்கொள்வது இவரின் சுபாவம்....இவர் நல்லவர் போலவே நடித்து வந்து பயன் அடைந்தவர்(!)....இவருடன் ஒரு நகைச்சுவை பேட்டி.....


டவுசர் கிழிந்து கொண்டு இருக்கும் இந்நேரத்தில்(!) இவரோட பேட்டியும் பாருங்க....


என்னா டான்சு......


அடப்பாவமே....


இது எப்படி இருக்கு.....


கொசுறு: விடுமுறையில் ஊரை சுத்துவதால்(!)...இப்படி வீடியோவா போட்டு கொல்றேன்(!) ஹிஹி....சாரி நண்பர்களே.......பொறுத்துகோங்கப்பா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

29 comments:

மதுரன் said...

எனக்குத்தான் வடையா

மதுரன் said...

ஹா ஹா டோனி பேட்டி சூப்பர்

நிரூபன் said...

அண்ணே, இங்கே என்ன நடக்குது....

மைந்தன் சிவா said...

முதல் ரெண்டும் பார்த்தேன் பாஸ்!

மகேந்திரன் said...

நேர்காணல் காணொளிகள்
அசத்துது மாம்ஸ்.....

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ.. மைனஸ் ஓட்டு வாங்கற அளவு நீ பெரிய ஆள் ஆகிட்டியா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

முதல்வன் வீடியோ சூப்பர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
விடுமுறையில் ஊரை சுத்துவதால்(!)...இப்படி வீடியோவா போட்டு கொல்றேன்(!) ஹிஹி....சாரி நண்பர்களே.......பொறுத்துகோங்கப்பா!
//

வேற வழி .. பொறுத்து கொள்கிறோம்

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! முதல்வன் :-)

சசிகுமார் said...

ஹா ஹா ஹா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன் .

M.R said...

thamil manam 8

M.R said...

மாம்ஸ் சூப்பரு .இதுல சில கானொளி எடுத்து வச்சிருக்கேன் ஆனா பதிவிடுல

ஹா ஹா மாம்ஸ் போட்டா என்ன மாப்ள போட்டா என்ன

koodal bala said...

நகைச்சுவை கலக்கல் !

பாரத்... பாரதி... said...

தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டுக்கொண்டிருப்பதால் இனி நீங்கள்
"வீடியோ விக்கி" வாழ்க.. என்று அன்போடு அழைக்கப்படுவீர்கள்... ஹி..ஹி..ஹி..

பாரத்... பாரதி... said...

அட..பாவிகளா..., பகிர்தலுக்கு கூட நெகட்டிங் ஓட்டா?

காந்தி பனங்கூர் said...

//ஒரு நாள் நீங்க தள்ளிகிட்டு போய் பாரு அப்ப தெரியும்.//

நம்ம ஊரில் பொன்னுங்க நிலமை அவ்வளவு மோசமா இருக்கு.

கோகுல் said...

ஆஹா!மைனஸ் ஓட்டா கலக்குங்க!

# கவிதை வீதி # சௌந்தர் said...

மைனஸ் ஓட்டு வாங்கியதின் மூலம் தாங்களும் மிகப்பெரிய பிரபலபதிவர் என்பதை நிருபித்துவிட்டீர்கள்..

வாழ்த்துக்கள...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் தொகுப்பு...

வாழ்த்துக்கள்...

செங்கோவி said...

இதுக்கு எதுக்கு மைன்ஸ் ஓட்டு?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள , ரெண்டு நாலா பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுற்றியதால். வர முடிய வில்லை..

இராஜராஜேஸ்வரி said...

.இவர் நல்லவர் போலவே நடித்து வந்து பயன் அடைந்தவர்(!)....//

பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹய் தக்காளி ராஸ்கல் மைனஸ் ஓட்டு வாங்கிட்டான் ஜாலி ஜாலி ஹய்யோ ஹய்யோ அய்யா மைனஸ் ஓட்டு போட்ட புண்ணியவானே நீ நல்லா இருக்கோணம் ம்ஹும்.....

ராஜா MVS said...

ஆத்தாகிட்ட பஞ்சாயத்தாயிட போவுது மாம்ஸ்...
கடைசி டைலாக் சூப்பர்..

சதீஷ் மாஸ் said...

கண்டிப்பா ஓட்டு போடனுமா??? மாட்டேன்...

மாய உலகம் said...

மாம்ஸ்... காணொளி கலக்கல்

கும்மாச்சி said...

எல்லாம் அருமை. நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகிறது.