Followers

Sunday, September 4, 2011

கிச்சிளிக்காஸ் - 4.9.11

வணக்கம் நண்பர்களே.....


தில் எனும் வார்த்தை நமக்கு நெஞ்சுறுதி என்ற பொருள்படும்....பாருங்க.....


இப்படி மிதந்தா எப்படி இருக்கும்....

கிரிகெட் சிதறல்.....


அடப்பாவிகளா.......


கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

சி.பி.செந்தில்குமார் said...

இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்

சி.பி.செந்தில்குமார் said...

தினமும் தமிழ்மணத்துல நான் தான் இணைக்கறேன்.அதுக்கு கைம்மாறா மாசம் ஒரு போஸ்ட் என்னை மறைமுகமா தாக்கி பதிவு போடுவியே? அவ்வ்வ்வ்வ்வ்வ்

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

ஆ ரம்பமே அமக்களமா இருக்கே ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!

மைந்தன் சிவா said...

//@சி.பி.செந்தில்குமார்

உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!

//

ஹிஹி கக்கக்கா பிக்கக்கா~!விக்கின்னா சும்மாவா ஹிஹி

மைந்தன் சிவா said...

ஐயோ ஒரே வீடியோவா போட்டு கொல்றாறே!!!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

வாங்க மாப்ள வாங்க....எதோ பொழப்பு இப்படியாவது ஓடுதே....ஹிஹி!

koodal bala said...

இதே ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் லைவில் பார்த்திருக்கிறேன் ...மறக்க முடியாத நிகழ்வு அது

சசிகுமார் said...

சூப்பர் மாப்பு

கோகுல் said...

அப்படி போடு இப்படி போடு கண்ணா!

நாய்க்குட்டி மனசு said...

இப்போல்லாம் விக்கியின் கிச்சிளிக்காசுக்கு நான் பயங்கர fan ஆகிட்டு வரேன்.
அதென்ன ஊறுகாயா ? ஸ்ஸ்ஸ்

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

நிரூபன் said...

ஆமா முதல் படம் எதுக்கு?
வீட்டில நீங்க சமையல் என்று காண்பிக்கவா...
அவ்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Last video super

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Hai Video Vicky

மகேந்திரன் said...

காணொளிகள் களைகட்டுது மாம்ஸ்....

அம்பாளடியாள் said...

முதல் இரண்டு வீடியோவையும் பார்த்ததில் இருந்து அடிவயிற்றை
கலக்குகின்றது .அருமையான கண்காட்சி.நன்றி சார்
பகிர்வுக்கு ............

ரம்மி said...

காணொளிகள் பிரமாதம்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

தில் தில் மனதில்....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்//


ஹா ஹா ஹா ஹா நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ said...

பயபுள்ள இவனும் திருந்திட்டானோ ஒரே வீடியோ மயமா இருக்கு...?

ராஜா MVS said...

என் ஒரு வில்லத்தனம்...

ஹா ஹா ஹா ஹா

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் மிலிடரி ஆஃபீஸர்! கும்புடுறேனுங்க!

( ஸார், உங்கள இப்புடி அழைக்குறதில ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே! புடிக்கலைன்னா சொல்லிடுங்க! மாத்திடுவோம் )

அப்புறம் எல்லா வீடியோவும் வியக்க வைக்குது! நல்லா செலெக்ட் பண்ணி எடுத்திருக்கீங்க!வாழ்த்துக்கள்!

’ கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! ’

ஸார், இன்னிக்கே பட்டைய கெளப்பீட்டீங்க ஸார்!

M.R said...

தமிழ் மணம் பதினாறு

காணொளி எல்லாமே தேனாறு

பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

மாலதி said...

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல// வாழ்த்துக்கள் .

கந்தசாமி. said...

வீடியோக்கள் அத்தனையும் கலக்கல் மாப்பிள )

முனைவர்.இரா.குணசீலன் said...

காணொளிகள் கண்டேன் சிரித்தேன்.

வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு இலக்கியத்தேனீ

என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

நிரூபன் said...

முதல் வீடியோ பார்க்கவே பயமா இருக்கு பாஸ்.

நிரூபன் said...

மூனாவது வீடியோ...நல்லாத் தான் மோட்டார் பைக் ஓடுறாங்க பாருங்க...

நிரூபன் said...

ரெண்டாவது வீடியோ..என்னம்மா கார் ஓட்டுறாங்க பாருங்க.

மாய உலகம் said...

காணொளி கலக்கல் மாம்ஸ்...நாளையிலருந்து பட்டைய கிளப்புங்க மாம்ஸ் ம்ம்ம்ம்