வாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்
இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்
தினமும் தமிழ்மணத்துல நான் தான் இணைக்கறேன்.அதுக்கு கைம்மாறா மாசம் ஒரு போஸ்ட் என்னை மறைமுகமா தாக்கி பதிவு போடுவியே? அவ்வ்வ்வ்வ்வ்வ்
@சி.பி.செந்தில்குமார்ஆ ரம்பமே அமக்களமா இருக்கே ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!
//@சி.பி.செந்தில்குமார்உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!//ஹிஹி கக்கக்கா பிக்கக்கா~!விக்கின்னா சும்மாவா ஹிஹி
ஐயோ ஒரே வீடியோவா போட்டு கொல்றாறே!!!
@மைந்தன் சிவாவாங்க மாப்ள வாங்க....எதோ பொழப்பு இப்படியாவது ஓடுதே....ஹிஹி!
இதே ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் லைவில் பார்த்திருக்கிறேன் ...மறக்க முடியாத நிகழ்வு அது
சூப்பர் மாப்பு
அப்படி போடு இப்படி போடு கண்ணா!
இப்போல்லாம் விக்கியின் கிச்சிளிக்காசுக்கு நான் பயங்கர fan ஆகிட்டு வரேன். அதென்ன ஊறுகாயா ? ஸ்ஸ்ஸ்
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ஆமா முதல் படம் எதுக்கு?வீட்டில நீங்க சமையல் என்று காண்பிக்கவா...அவ்...
Last video super
Hai Video Vicky
காணொளிகள் களைகட்டுது மாம்ஸ்....
முதல் இரண்டு வீடியோவையும் பார்த்ததில் இருந்து அடிவயிற்றை கலக்குகின்றது .அருமையான கண்காட்சி.நன்றி சார் பகிர்வுக்கு ............
காணொளிகள் பிரமாதம்!
தில் தில் மனதில்....
சி.பி.செந்தில்குமார் said...இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்//ஹா ஹா ஹா ஹா நாசமா போச்சு போ....
பயபுள்ள இவனும் திருந்திட்டானோ ஒரே வீடியோ மயமா இருக்கு...?
என் ஒரு வில்லத்தனம்...ஹா ஹா ஹா ஹா
வணக்கம் மிலிடரி ஆஃபீஸர்! கும்புடுறேனுங்க! ( ஸார், உங்கள இப்புடி அழைக்குறதில ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே! புடிக்கலைன்னா சொல்லிடுங்க! மாத்திடுவோம் )அப்புறம் எல்லா வீடியோவும் வியக்க வைக்குது! நல்லா செலெக்ட் பண்ணி எடுத்திருக்கீங்க!வாழ்த்துக்கள்!’ கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! ’ஸார், இன்னிக்கே பட்டைய கெளப்பீட்டீங்க ஸார்!
தமிழ் மணம் பதினாறு காணொளி எல்லாமே தேனாறு பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்
//நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல// வாழ்த்துக்கள் .
வீடியோக்கள் அத்தனையும் கலக்கல் மாப்பிள )
முதல் வீடியோ பார்க்கவே பயமா இருக்கு பாஸ்.
மூனாவது வீடியோ...நல்லாத் தான் மோட்டார் பைக் ஓடுறாங்க பாருங்க...
ரெண்டாவது வீடியோ..என்னம்மா கார் ஓட்டுறாங்க பாருங்க.
காணொளி கலக்கல் மாம்ஸ்...நாளையிலருந்து பட்டைய கிளப்புங்க மாம்ஸ் ம்ம்ம்ம்
Post a Comment
31 comments:
இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்
தினமும் தமிழ்மணத்துல நான் தான் இணைக்கறேன்.அதுக்கு கைம்மாறா மாசம் ஒரு போஸ்ட் என்னை மறைமுகமா தாக்கி பதிவு போடுவியே? அவ்வ்வ்வ்வ்வ்வ்
@சி.பி.செந்தில்குமார்
ஆ ரம்பமே அமக்களமா இருக்கே ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!
//@சி.பி.செந்தில்குமார்
உன்ன எதுக்குய்யா தாக்கனும்....நான் பிள்ள பூச்சிகள தாக்கரதில்ல என் வெயிட்(எடை!) தெரியும்ல ஹிஹி!
//
ஹிஹி கக்கக்கா பிக்கக்கா~!விக்கின்னா சும்மாவா ஹிஹி
ஐயோ ஒரே வீடியோவா போட்டு கொல்றாறே!!!
@மைந்தன் சிவா
வாங்க மாப்ள வாங்க....எதோ பொழப்பு இப்படியாவது ஓடுதே....ஹிஹி!
இதே ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் லைவில் பார்த்திருக்கிறேன் ...மறக்க முடியாத நிகழ்வு அது
சூப்பர் மாப்பு
அப்படி போடு இப்படி போடு கண்ணா!
இப்போல்லாம் விக்கியின் கிச்சிளிக்காசுக்கு நான் பயங்கர fan ஆகிட்டு வரேன்.
அதென்ன ஊறுகாயா ? ஸ்ஸ்ஸ்
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ஆமா முதல் படம் எதுக்கு?
வீட்டில நீங்க சமையல் என்று காண்பிக்கவா...
அவ்...
Last video super
Hai Video Vicky
காணொளிகள் களைகட்டுது மாம்ஸ்....
முதல் இரண்டு வீடியோவையும் பார்த்ததில் இருந்து அடிவயிற்றை
கலக்குகின்றது .அருமையான கண்காட்சி.நன்றி சார்
பகிர்வுக்கு ............
காணொளிகள் பிரமாதம்!
தில் தில் மனதில்....
சி.பி.செந்தில்குமார் said...
இன்று முதல் நீ வீடியோ விக்கி எனும் நாமத்தால் அழைக்கப்படுவாய்//
ஹா ஹா ஹா ஹா நாசமா போச்சு போ....
பயபுள்ள இவனும் திருந்திட்டானோ ஒரே வீடியோ மயமா இருக்கு...?
என் ஒரு வில்லத்தனம்...
ஹா ஹா ஹா ஹா
வணக்கம் மிலிடரி ஆஃபீஸர்! கும்புடுறேனுங்க!
( ஸார், உங்கள இப்புடி அழைக்குறதில ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே! புடிக்கலைன்னா சொல்லிடுங்க! மாத்திடுவோம் )
அப்புறம் எல்லா வீடியோவும் வியக்க வைக்குது! நல்லா செலெக்ட் பண்ணி எடுத்திருக்கீங்க!வாழ்த்துக்கள்!
’ கொசுறு: நாளையிலிருந்து பட்டய கெளப்புவோம்ல! ’
ஸார், இன்னிக்கே பட்டைய கெளப்பீட்டீங்க ஸார்!
தமிழ் மணம் பதினாறு
காணொளி எல்லாமே தேனாறு
பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்