வணக்கம் நண்பர்களே....
இப்படி ஒரு ஆள் தேவை - பொய் சொல்லக்கூடாது , கொள்ளையடிக்க கூடாது, அடுத்தவர் காசுக்கு பேயா அலையக்கூடாது, தன் சொந்த உழைப்பில் தான் சாப்பிடனும், திருடக்கூடாது, நேர்மை, ஞாயம், உண்மை, உழைப்பு......etc
எங்கே இப்படி பேசியவர்கள்....காணவில்லை...வரலாறு ஒரு முறை திரும்பி பார்க்கிறது....
நாலு முழம் வேட்டி போதும் எனக்கு....எனக்கெதுக்குய்யா விலையுயர்ந்த சட்டை....
அம்மாவுக்கு ரொம்ப வேர்க்குதாம்..ஒரு மின்விசிறி கேட்டாங்க....
நான் என்ன அம்புட்டா சம்பத்திக்கறேன்....பாக்கறேன்னு சொல்லு....
- இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தாரு....
கல்விக்காக பல கோடி செலவு பண்ண வேண்டி வருமே....
நம்ம குழந்தைங்க கல்விதான் இந்த நாட்ட பல படி உயர்த்தும்னே என்றார் அவர்...
இன்று...
கல்வி - " குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே....படிக்கும் படிப்பை நீ விலை போட்டு விற்காதே.."
- இன்று இது தான் நிலை....
அன்று ஒருவர் சொன்னார் -
திராவிட இனம் தான் நம் மாநிலத்தை ஆளனும்...அப்போது தான் நாம் நம் நாட்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்...
இன்று ஒருவர் சொல்கிறார் -
என் மகவுகள் பணக்காரர் ஆவது பலருக்கு பிடிக்கவில்லை...அவர்தம் சொந்த(!) மூலதனதாலேயே இந்த அளவுக்கு முன்னேறி உள்ளனர்(!)
நான் பிறந்தது வேறு இடமாக இருந்தாலும்...என்னை வளர்த்து பாராட்டி சீராட்டி இந்த அளவுக்கு கொண்டு வந்தது இந்த நாடே....இதற்கே என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர விழைகிறேன்....
இன்று -
நான் இருக்கும் வரை நானே எல்லாம்....யாரும் இதற்க்கு போட்டி இல்லை...
நேற்று:
லஞ்சத்துக்கு எதிரானவன் நான்...என் கையில் நிர்வாகம் இருந்தால்(!)...இந்த நாட்டை சோலையாக மாற்றுவேன்....
இன்று -
தம்பி ஒரு லொகேஷன் பாரேன்...
அன்று -
நாங்கள் இல்லையேல் இங்கு ஒருவரும் நிர்வாகத்தின் தலைமையில் உட்கார முடியாது...
இன்று -
ஐயோ போச்சே போச்சே...என்ன பெத்த ராசாவே...இப்படி வெறும் பயலா பூட்டியே...
நேற்று நீ...இன்று நான்...நாளை ?
கொசுறு: உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை முன் வைக்கவும்...நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வாதிகளை (வியாதிகள் அல்ல!) விரும்புகிறீர்கள்....இது ஒரு சர்வே....உங்கள் கருத்துக்கள் தேவை!