வணக்கம் நண்பர்களே.....
அடுத்து வரும் வீடியோவை பாத்துட்டு சொல்லுங்கோ ஹோ ஹோ ஹோ!
மனோ எனும் தென்னாட்டு சங்கம் ச்சே சிங்கம் மற்றும் பக்கி ச்சே விக்கி இருவருக்கும் அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள் ஹிஹி!....
இன்று அரபிகளின் கூடாரத்தில அடைபட்டு கிடக்கும் மனோவுக்காக இந்த பதிவு ஹிஹி! ..........இதற்க்கு காரணமான மொராக்கோகாரி தப்பி விட்டாள்......இருந்தாலும் பூஜை தொடர்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.....ஹிஹி!!
நண்பனை காணாது தவிக்கும் விக்கி தக்காளி.....நான்பா நான் இங்க நிக்கிறேன் நீ எங்க நிக்கிறே!
கொசுறு: பய புள்ளைங்க நம்மள கலாய்குதுங்க!.....ஏன் நாமே பெருந்தன்மையோட நம்மை நாமே கலாய்க கூடாது என்று சிந்தித்ததால் வந்த பதிவு ஹிஹி!
