வணக்கம் நண்பர்களே................யாகாவாராயினும் நாகாக்க .................சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு...................
இப்படி ஒரு விஷயம் இருக்கு என்றாலும்..........நான் அடுத்து பகிரும் விஷயங்கள் என் தனிப்பட்ட ஆதங்கங்களே. எனவே.............இக்கருத்துக்கள் யாரையும் புண் படுத்துவதல்ல இந்த பதிவின் நோக்கம்..................
சமீபத்தில் ஒரு பதிவர் சாட்டிங்கில் வந்தார்................சில விஷயங்களைப்பற்றி கேட்டுக்கொண்டே...............உங்களுக்கு கொஞ்சம் கூட பதிவிடுதல் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியவில்லை..............நீங்கள் எல்லாம் எப்படி முன்னேறப்போறீங்க என்றார்..............தங்களுக்கு பெரிய யோகியவான் என்று காட்டிக்கொள்ள விருப்பமோ.......எப்போதும் தாங்கள் நல்லவர் போலவே நடிக்கிறீர்களே என்றார் அந்தப்பதிவர்............
எனக்கு சரியாக புரியாத காரணத்தினால் மீண்டும் அதனை விளக்குமாறு கேட்டுக்கொண்டேன்..................பதிவு என்பது வெறும் பெண் ஆடைக்குறைத்து போடும் பட விஷயம் என்று நினைக்கிறீர்களா என்றார்..............நான் அவ்வாறு செய்வதில்லையே என்றேன்.............இல்லை நீங்கள் போடும் பதிவுகளில் சிலவற்றில் அப்படித்தான் போட்டு இருக்கிறீர்கள் என்று பதில் வந்தது............
பெண்களை கொச்சைப்படுத்தி தான் நான் பலரிடம் என் பதிவுகளை அடையாளப்படுத்திக்கொள்வதாக அந்த பதிவர் என் மீது குற்றம் சுமத்துகிறார்........என்னைப்பொறுத்தவரை இழிவு படுத்துதல் என்பது கொல்வதற்க்கு சமம் என்று நினைப்பவன் நான்...........ஒரு வேளை யாரையாவது என் சொற்கள் மனதளவில் காயப்படுத்தி இருந்தால் இந்த சிறியோனை மன்னிப்பீராக என் நண்பர்களே...............
பொதுவாக என் இடுகைகளில் மானிட்டர் தவிர நான் எங்கும் அநாகரிகமாக பகிர்வதில்லை என்றேன்............ஆனாலும் பல தகாத வார்த்தைகளை அந்த பதிவர் உபயோகித்ததால்.............நான் வருத்தம் தெரிவித்துக்கொண்டேன்..........நான் தங்களிடம் சாட் செய்தது தவறு.............தாங்கள் என்னை சிறுமைப்படுத்தியே பேசும் பட்சத்தில் என்னால் பதிலுரைக்க முடியாது என்று இணைப்பை துண்டித்து விட்டேன்...................
என் பதிவுகளில் யார் மனதும் புண் படாமல் பகிர்வதே எனக்கு பிடிக்கும்............ஏனெனில் எனக்கு நண்பர்கள் மட்டுமே தவிர எதிரிகள் இல்லை என்பதால்...........தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்...........நான் புரிந்துகொள்வேன்(திருத்தியும் கொள்வேன்!) நன்றி.........
கொசுறு: நண்பர்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன................நன்றி...ச்சே இப்படியெல்லாம் நடந்திருக்கும்னு நீங்க நெனச்சி எனக்கு அழுவாச்சியா கமண்ட்ஸ் போடாதீங்க..........ஏன்னெனில் இது ஒரு கற்பனையே ஹி ஹி!

Post Comment