வணக்கம் நண்பர்களே...........
என்னதான் வாழ்கை எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அந்த அகந்தையை தலைக்கு ஏற்றாத அற்புத மனிதன் ரஜினி............
இன்று அவரின் குரலை கேட்டு அதிர்ந்து விட்டேன்..........நண்பன் சொன்னான் இன்னும் நாங்க ஆரம்பிச்ச மன்றம் பெரிதாக பெருகி இன்று பல குழந்தைகளும் நற்பணி செய்து வருவதாக......சந்தோஷப்பட்டேன்........
அந்த புகழுக்கு சொந்தமான.......மாமனிதனின் குரல் என்னை கதி கலங்க வைத்து விட்டது........சின்ன வயதில் என்னுடைய வேகத்துக்கு காரணமாக இருந்த தலைவன்.......இன்று தன் உடல் உபாதையால் தவிக்கிறான்..........
அவர் சொல்லிய வார்த்தைகளில் இருந்து.........
கொஞ்சம் சிரிப்புடன் ஆரம்பித்து........பின்பு.......
நான் ரஜினி காந்த் பேசுறேன்.......ஹாப்பியா போயிட்டு வந்துட்டு இருக்கேன்...நானு.........எவ்ளோ சீக்கிரம் முடியும் அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன்......ராஜாக்களா.......நீங்க கொடுக்குற ஒரு அன்புக்கு நானு என்ன திருப்பி கொடுக்கறது..........பணம் வாங்குறேன் ஆக்ட் பண்றேன்.....அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கன்னா.......உனக்கு நான் என்ன கண்ணா கொடுக்கறது......டெஃபனிட்டா நீங்கல்லாம்...நம்ம fans எல்லாம் தலை நிமிர்ந்து வாழுறா மாதிரி நான் செய்வேன் கண்ணா..........கடவுள் கிருபை எனக்கு இருக்கு.....குரு கிருபை இருக்கு........எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்க கிருபை என் மேல இருக்கு.......நான் சீக்கிரம் வந்துடறேன்........ஓகே..........bye.....good....
- Envazhi - நன்றி என்வழி............இணைய தளத்திற்கு.......
தலைவர் எழுந்து வர எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.........நண்பர்களே நீங்களும் பிரார்த்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........நன்றி.........
ஜெய் ஹிந்த்!
