வணக்கம் நண்பர்களே...
Followers
Showing posts with label போட்டோ. Show all posts
Showing posts with label போட்டோ. Show all posts
Friday, July 22, 2011
மம்மியும் ஜிம்மியும் சேந்தா!
வணக்கம் நண்பர்களே...
Thursday, June 23, 2011
பானம்யா பானம்! - வியட்நாம்
வணக்கம் நண்பர்களே.............
இதுவரைக்கும் என்னென்னமோ பானம் அருந்தி இருப்பீங்க...இப்போ நீங்க பாக்கப்போற பானம் சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.....
பாருங்க பாருங்க.........
சர்ருங்க...புர்ருங்க..........
என்னமா ஆட்டமா ஆடிட்டு ஒரு பாட்டில்ல அடங்கி கெடக்கறாங்க பாருங்க!
இங்க ரொம்ப பேமசு இது.....
குடிங்க குடிங்க....குடிச்சிகிட்டே இருங்க...........
இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!....
கொசுறு: பயபுள்ளைங்க தேளு, பூரான், பாம்பு ஒன்னுத்த விட மாட்டேங்குதுங்களே...என்னத்த சொல்ல!...
Post Comment
Wednesday, June 15, 2011
பதிவுன்னா இப்படில்ல இருக்கணும்!
வணக்கம் நண்பர்களே.........
இனி வரும் விஷயங்கள் எல்லாம் உண்மைகளை பற்றியது அதனால யாரும் பொங்க வேண்டாம்.......தில்லு உள்ள ஆளுங்க மட்டும் ,மேல் கொண்டு தொடரவும்........
என் பேரு என்ன தெரியுமா சூசூ!..........எவ்வளவு அழகுன்னு நீங்க சொல்றது புரியுது(!).......ஆனா இந்த பய புள்ளைங்க எனக்கு ட்ரெஸ் கொடுக்க மாட்டேங்குதுங்க நீங்களாவது கொடுங்க............
அய்யா நான் பசிக்காக இந்த கிளையில இருக்கேன் துணி கொடுக்கலன்னாலும் பரவாயில்ல கல்லால அடிக்காதீங்க...........
அண்ணே உங்களுக்கும் துணி இல்ல எனக்கும் துணி இல்ல...இந்த பய புள்ளைங்க எடுக்குற படத்துலயும் ஹீரோயினுக்கு துணி இருக்கா மாதிரி தெரியல.......நம்மலே மேலு போல ஹிஹி!
நீ உன் குணத்த காட்டாத வரை என் கூட இருக்கலாம் தெரியுதா..........உன் புத்திய காட்டுனே நானும் என் புத்திய காட்ட வேண்டி இருக்கும் சரியா.........
அய்யா சாமி நான் இந்த கோபுரத்துக்கு பக்கத்துல இருக்கறதால எந்த மதத்தோடையும் என்ன கோத்து விட்டுடாதீங்க........நான் உங்கள போல பதவிக்கு அலையிற ஆளு இல்ல..........
பாத்திங்களா......நாங்க மரத்துக்கு மரம் தாவினாலும் குடும்பத்துல ஒத்துமையா இருக்கோம்......நீங்களும் இப்படி இருப்பீங்களா.......இருந்தா எங்கள மாதிரி ஜீவன்களுக்கு நல்லதுங்கோ.......
கொசுறு: இது ஒரு அழகான பதிவு! முன்னோர் பற்றிய பதிவே!......எந்த உள்குத்தும் இல்லை....நம்புவீர்களாக......நன்றி!
Post Comment
Friday, June 3, 2011
நச் என்று ஒரு இச்! (ஜொள்ளு!) - வியத்னாம் (18++)
வணக்கம் நண்பர்களே........
ஊருல உலகத்துல நடக்காத விஷயமா இது...........இருந்தாலும் பண்பாடு, பழக்க வழக்கம்...........உயரிய சிந்தனை இதை எல்லாம் போற்றுபவர்கள் தயவு செய்து இந்த வரியுடன் விடை பெறவும்..........அப்புறம் குய்யோ முய்யோன்னு கத்தப்படாது.......சரியா ஹோ ஹோ ஹோ ( ஒரு சேஞ்சுக்கு ஹிஹி!)
ஆண்கள், பெண்கள் இந்த இரு பாலாருக்கும் பொதுவான விஷயம் ஈர்ப்புங்கறது.......இதுல ஆண்களில் வெளிப்படையா ஜொள்ளு விடுறவங்க அதிகம்!...........சிலர் கள்ளத்தனமா பாத்து பாக்காதது போல உள்ளுக்குள்ள புழுங்குற ஆட்களும் உண்டு.........!
ஜொள்ளு என்பதே அழகை பார்த்து ஆச்சரியப்படுவது........என்ன ஒன்னு நமக்கு பாக்கறதுக்கு ஜொள்ளா தெரியிற விஷயம்..........பலருக்கு மோசமான ஆபாசமா தெரியும்(!)......என் தனிப்பட்ட வாழ்கையில் நான் பல முறை உயிர் தப்பி இருக்கேன்.......அதனால..........உலகத்துல இருக்க அழக ரசிக்கிறதோட நிறுத்திப்பேன்........இதுவரை அப்படிதான்......!
நம்ம ஊருல பய புள்ளைங்க பிகர் பின்னாடி போய் பேசுரத்துக்கே பயந்து சாவுரானுக..........இங்க என்னடான்னா பயபுள்ளைங்க ரோட்டுல பார்க்குல பொது இடத்துல சும்மா நச்சு நச்சுன்னு கிஸ் அடிக்கிரானுங்கப்பா...........
என்னத்த பண்றது.........யோவ் என்னய்யா உங்க கலாசாரம்னு கேட்டா......எங்களுக்கு அன்பை பறி மாறிக்க இதை விட ஒரு சிறந்த வழி தெரியலங்கரானுங்க...........
அதுவும் இல்லாம.......உங்கள போல உள்ளுக்குள்ள(ஊட்டுக்குள்ள!) அன்பை பொழியிற பயக்கம் ச்சே பழக்கம் எங்களுக்கு இல்லன்னு சொல்றானுங்கப்பா.......என்னத்த பண்றது.........
கடைசியா ஒரு நச்சுன்னு ஒரு இச்சு!
கொசுறு: இந்த படங்களை பாத்துப்புட்டு திட்டாத வரைக்கும் சந்தோசம் ஹிஹி!.....கடைசியா சொல்ல வர்ற கருத்து என்னன்னா யார் வந்தாலும் திருந்தாத விக்கி(ஹிஹி!)
Post Comment
Saturday, May 7, 2011
சொந்த கருத்தும் சுட்ட படங்களும் - பெண் பதிவர்கள் மன்னிச்சு!
வணக்கம் நண்பர்களே........
சமீப காலமாக மிதி உலகத்தால் பல பதிவர்கள் சந்தோஷமடைந்து இருக்கிறார்கள்......அதன் காரணமாக தினமும் 1 பதிவு போடும் நிலைக்கு வர வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..........இருந்தாலும் இந்தப்பதிவில் வரும் மோசமான படங்களை நல்ல உள்ளங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்......அச்க்தக்த் அச்டட்ஷ்ஹச்ட்ப்;ஹ்ப்ட ;லசட்ப்ஹ்ல்;பாதட்ப்ஸ் ல்;அஹ்ட்ப்ல்;அடல்;ச்டப்ஹ்ல்;அச்ட்ப்ஹப்;சலத் ல்;அச்டப்ஹ்லச்ட்ப்;ஹல்;ச்டப்ஹ்ல்;அஸ்ட்ப்ஹ லச்ட்ப்ஹச்டப்ல்ஹ்ல்;அச்தில்;அசட்ப்ஹ்ல்;அசட்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்;ச்டப்ஹ்ல்த்;அச்ப்ஹ்ல்;ச்டப்ஹ்ச்டபால்;ஹ்ச்ட்பால்;சடப்
>>>>>>>>>>>>>>>
பல CODE WORDS தாண்டி வந்த படியால் உங்களுக்கு இந்த படங்கள் காட்டப்படுகிறது.............
கடைசியா இருந்தாலும் மனது குலுங்கும் போட்டோ...........
கொசுறு: இதன் மூலம் நான் ஒரு ஜொள்ளன் என்று முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்......ஹி ஹி...........சும்மா உள்ளுலாயிக்கி தான்!.........படங்களை சுட அனுமதித்த Google.com க்கு நன்றி!
Post Comment
Saturday, April 2, 2011
மம்மியும் ஜிம்மியும்(ஹிஹி!)
இந்த படத்துக்கு நீங்களா சொல்லுங்க உங்க கருத்த ஹி ஹி!
Post Comment
Saturday, March 26, 2011
கட்டி கொடுத்திருப்பாங்களோ(ஹிஹி!?)
வணக்கம் நண்பர்களே..............எனக்கு வந்த ஒரு இமாலய டவுட்டு...........என்னை போலல்லாமல் நீங்க எல்லாரும் அறிவாளியாக இருப்பதால் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று.....................
அப்படிப்போடு...................அடிச்சிப்போடு...............
மாப்ள என்ன ஆச்சி உனக்கு..........இப்படி பின்ற.............
மாப்ள போற போக்குல நீ புலின்னு சொன்னவெல்லாம் போடா கொட்ட எடுத்த புலின்னு சொல்லிபுடுவானுங்க பாத்துக்க.............
என்னமோ மாப்ள..................இந்த முறை உன்னால தப்பிச்சிட்டோம்.............
சூனியம் இவ்ளோ செஞ்சும் எப்படி.....................
அது வந்து மாப்ள ஒரு பெரிய மலை அதுல ஒரு குய்.................
டேய் போற போக்கப்பாத்தா என்னை கட்சீல பந்து பொறுக்கி போடுறதுக்கு நீங்க யூஸ் பன்றீங்கங்கறதே இப்பதான் புரியுது..................
மாப்ள உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்கய்யா..........
டேய் எனக்கு உன் மேலதான் டவுட்டு...........
அடப்பாவி நீ டிரஸ் போட்டாலே பாக்க பயமா இருக்கும்....இதுல இப்படி வேறயா ஹிஹி!
இவ்ளோ கொடுத்த பய புள்ளைங்க எனக்கு எதுவும் கொடுக்கலையே.........அந்த யுவி பயபுள்ள பிகர கொடுத்தாத்தான் வாங்குவேன்னு சொல்லி ஒத்த கால்ல நின்னதால ஜெயிச்சிட்டோம்......ஆனா துட்டு மேட்டர்ல நான் தோத்துட்டனே.......
பயபுள்ளைங்க....................500 மேட்சு ஆடுனாலும் கெடைக்காத காச ஸ்விஸ்ல போட்டுட்டாங்க........இனி இந்தப்பக்கமே நான் வரமாட்டேன்............
அடியே பிரீத்தி உன்ன இப்படியே ஊதிடுறேன் பாரு.............
கொசுறு: ஒரு வேலை கட்டி கட்டியா கொடுத்து ஜெயிசிருப்பாங்கலோன்னு ஒரு டவுட்டு ஹிஹி..............
Post Comment
Subscribe to:
Posts (Atom)













































