இப்போ சொல்லுங்க உங்களுக்கு இந்த திருமணத்துல சம்மதமா..........
நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாமே எனக்கு நேத்தே தெரியும்........உங்க அக்கா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க...எனக்கு நம்பிக்கையிருக்கு நம் வாழ்கை நல்ல விதமா இருக்கும்னு...
(எனக்கு அவள் மிகப்பெரிய தைரியசாலியாக தோன்றினாள்...என்னை விட மனதளவில் இவள் உறுதியானவள் என்று எனக்கு அப்போது தோன்றியது!)
நான் பொய் சொல்ல விரும்பல அதான் உங்க கிட்ட உண்மைய சொல்லிடலாம்னு.....
நானும் சில உண்மைகள் சொல்லணும்.........
சொல்லுங்க...
நீங்க நெனைக்கிரா மாதிரி நான் பத்தாவது வரை படித்தவள் அல்ல.......வீட்டுல சொல்லவேணாம்னு சொன்னாலும்(!)...உங்க கிட்ட சொல்லனும்னு தோணிச்சி அதான்..........நான் எட்டாவது வரை படித்தவள்...எனக்கு உங்க அளவுக்கு ஈடா யோசிக்க தெரியாது என்றாள்..
ம்...படிப்பு அறிவை வளர்க்கவே...என்னைப்பொறுத்தவரை என்னை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்பதே முக்கியம்...எப்போன்னாலும் படிச்சிக்கலாம்......
உங்களைப்போல வெளிப்படையா பேசுறவங்கள நான் பார்த்ததில்லை..தவிர நான் வீட்டை விட்டு அதிகமா வெளிஉலக வாழ்கைய பத்தி தெரியாதவள்...என்றாள்!
என்னை பொறுத்தவரை முழு சம்மதம்..உங்களுக்கு சம்மதம் என்றால் நல்லது என்றேன்.....

(இருவருக்கும் மனதளவில் சம்மதத்துடன் அங்கிருந்து விடைபெற்றோம்)
சரியாக....திருமணத்துக்கு 10 நாள் இருக்கும், மாங்கல்யம் வாங்க செல்வதாக முடிவாகியது....அப்போது நான் இன்னொரு வேலை விஷயமாக எண்ணூரில் இருந்து வரவேண்டி இருந்தது தி நகருக்கு.....!
மழை மெலிதாக பெய்து கொண்டு இருந்தது........
வரும் வழியில் திடீரென்று புகுந்தது அந்த கன்டைனர் லாரி....நான் என் புல்லட்டின் பிரேக்கை சடாரென்று அழுத்த.......ரோட்டில் தேய்த்துக்கொண்டு உருண்டது.....புல்லெட் என்னையும் இழுத்துக்கொண்டு.......!
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 8)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 7)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 5)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 4)
ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 3)
ரத்தக்கறை -(டைரி பேசுகிறது - பாகம் 2)
ரத்தக்கறை (டைரி பேசுகிறது - பாகம் 1)
கொசுறு: நேரம் குறைவு காரணமாகவும்.......கிடைக்கும்போது எழுதுவது காரணமாகவும் இந்த தொடர் விட்டு விட்டு வருவதை மன்னிப்பீர்களாக...........!