Followers

Monday, July 4, 2011

ஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா!

வணக்கம் நண்பர்களே.....ஆத்தாவுக்கு வணக்கமுங்க....ஒரு பக்கியின் கடிதாசி இது...டைம் இருந்தா புடிங்க ச்சே படிங்க....

தாத்தாவும் அவரு பசங்களும் பண்ண ரவுசு தாங்க முடியாமத்தான் உங்கள கொண்டாந்து நாட்டாமையா உக்கார வச்சிருக்கோம்....கொஞ்சம் ஞாபம் வச்சிக்கோங்க...ஆத்தா!

இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சி செயல் படுவீங்கன்னு நம்பித்தான் தூங்கிட்டு இருந்த உங்கள தண்ணிக்கு பதிலா பன்னீர் தெளிச்சி எழுப்பி கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கோம்!


வந்ததுல இருந்து இன்னும் மின்சார பிரச்சனைய என்னான்னு கேட்டாபோல தெரியல...என்னாச்சி உங்களுக்கு எம்மாம் பெரிய தைரியசாலி நீங்க...அப்பேற்பட்ட அப்பா டக்கர எதிர்த்து சபையிலே தீர்மானம் ஏற்றவசீங்களே...பெருமையா இருந்தது...எங்க கிட்ட தமிழ் குமிழ்னு சொல்லி அரை நூற்றாண்டா கும்மியடிச்சிட்டு இருந்தவரோட உண்மையான முகம் தெரிய ஆர்ம்பிச்சதினாலதான் நீங்க மீண்டும்(மீண்டு!) வந்து இருக்கீங்க......

எதோ பாத்து செய்யுங்க...குயந்தைங்க படிப்பு வீணாப்போயிட்டு இருக்குது பாத்து செய்யுங்க...இங்க இருக்குறவங்க எல்லாம் உங்கள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க...அதுவும் இல்லாம என்னை மாதிரி முட்டாப்பயலும் ஓட்டு போட்டு இருக்கேன்....


ரவுடிகள ஒழிக்கிறேன்னு இருக்குற மக்களை எல்லாம் ஒழிசிடப்போறீங்க பாத்து...உங்க முன்னாடி பம்முற மாதிரி நடிக்கிற வங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு தனியார் ஆளுங்கள வச்சி பாக்குறீங்கன்னு தெரியுது...

அப்படியே இங்க குயந்தைங்க படிப்பையும் பாருங்க ஆத்தா...அதோ தெரியிது பாருங்க கோர்ட்டு...அங்க கூட கரண்ட்டு இல்லையாம்..பாத்து செய்யுங்க...எதோ தோணிச்சி சொல்லி புட்டேன்...


இப்படியே போனா நெறய மார்க்கெடுத்த ஆளு திடு திப்புன்னு தோத்தாப்போல இருக்கும்...பாத்துக்கங்க..

கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

41 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ரெட்டை இலைன்னாலே ரெட்டை நாக்கு தானே..?

சி.பி.செந்தில்குமார் said...

எ>>கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..!


யோவ் யோவ் 13 பதிவுகள்க்கு ஓட்டு போடனும் ,முடியற காரியமா இது?

தமிழ்வாசி - Prakash said...

கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்..

ஷர்புதீன் said...

மாமா ., வோட்டு போடாம போக நான் என்ன மெத்த படிச்சவனா., போட்டுடோமில்லே

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice post.,

நிரூபன் said...

வணக்கம் பாஸ்

நிரூபன் said...

.ஒரு பக்கியின் கடிதாசி இது...டைம் இருந்தா புடிங்க ச்சே படிங்க....//

யோ, இது பக்கியின் கடிதமா அல்லது,
விக்கியின் கடிதமா;-)))

பேசமால் ப, பதிலா வி என்று போட்டிட வேண்டியது...

நிரூபன் said...

ரவுடிகள ஒழிக்கிறேன்னு இருக்குற மக்களை எல்லாம் ஒழிசிடப்போறீங்க பாத்து...//

அவ்.....இது மிகவும் சூடான சொல்லடி...

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
ரெட்டை இலைன்னாலே ரெட்டை நாக்கு தானே..?"

>>>>>>>>>>>>

வாங்கண்ணே வாங்க...அதுக்கு வேற அர்த்தம்னு நெனச்சேன் ஹிஹி!

நிரூபன் said...

காத்திரமான கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் கடிதத்தினை ஓர் கிராமத்தவன் மொழி நடையில் எழுதியிருக்கிறீங்க.

நிச்சயமாக இது அம்மாவின் கண் பார்வைக்கு எட்ட வேண்டும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உங்கள் கடிதம் பிரதிபலித்து வந்திருக்கிறது.

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"யோவ் யோவ் 13 பதிவுகள்க்கு ஓட்டு போடனும் ,முடியற காரியமா இது?"

>>>>>>>>>>>>

அப்போ நான் உம்ம பதிவ தேடித்தேடி ஓட்டு போடுறேனே அது....

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...
கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்.."

>>>>>>>>>>

சரிங்கோ நடத்துங்கோ!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...
கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! >>>>>>>

ஒரு ஓட்டு போட்டே இவிங்க அராஜகம் தாங்க முடியல.... பத்து பதினைஞ்சு ஓட்டு போடணும்னா, ம்ஹும் நாங்க தாங்க மாட்டோம்.."

>>>>>>>>>>

சரிங்கோ நடத்துங்கோ!

விக்கியுலகம் said...

@ஷர்புதீன்

"ஷர்புதீன் said...

மாமா ., வோட்டு போடாம போக நான் என்ன மெத்த படிச்சவனா., போட்டுடோமில்லே"

>>>>>>>>>>>>

மாப்ள உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்குய்யா!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

Thank you!

விக்கியுலகம் said...

@நிரூபன்

மாப்ள ஊதுற சங்க உதுவோம் கண்டிப்பா கேக்கும்யா...இல்லைன்னா கேக்க வைப்போம்!

FOOD said...

//அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! //
இன்னைக்கு ஓட்டு போடவே, சுத்துது,சுத்துது, சுத்திக்கிட்டே இருக்கே!

# கவிதை வீதி # சௌந்தர் said...

வந்தேன்....

நா.மணிவண்ணன் said...

////கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! ////


அண்ணே நான் முழு மனசோடதான் ஒட்டு போடலாம்னு வந்தேன் ஆனா ஒட்டு பட்டைய காணோம்

குணசேகரன்... said...

ஈரோடில் பழைய கரெண்ட் கட் இல்லீங்க..

சசிகுமார் said...

தமிழ்மணத்துல ஓட்டா ஓட்டு பட்டையை காணவே காணோம்

மாலதி said...

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை ,கருத்துக்களை உள்ளடக்கிய ஓர் கடிதத்தினை ஓர் கிராமத்தவன் மொழி நடையில் எழுதியிருக்கிறீங்க.

Jana said...

இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சி செயல் படுவீங்கன்னு நம்பித்தான் தூங்கிட்டு இருந்த உங்கள தண்ணிக்கு பதிலா பன்னீர் தெளிச்சி எழுப்பி கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கோம்!

கரக்ட்டு மாப்ளே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கொள்ளைகார பதிவர்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நேரத்துக்கு ஏத்த பதிவு.. தமிழ்மணம் ஓப்பன் ஆகலையே..வோட் போட.

நாய்க்குட்டி மனசு said...

இந்த ஆண்டு பள்ளி இறுதி பரீட்சை எழுதப் போகும் மாணவர்கள் மன்னிப்பார்களா ? நாளைய மன்னர்கள் அவர்கள் தானே ?

மைந்தன் சிவா said...

கிழி கிழின்னு கிழிக்கிறது இது தானா?

செங்கோவி said...

ஹா..ஹா..தமிழ்மணத்தை மறுபடியும் காணோம்..இதுக்குத் தான்யா ஓவரா ஆசைப்படக்கூடதுன்னு சொல்றது..

உலக சினிமா ரசிகன் said...

தமிழகத்தின் தலையாய மேட்டரை போட்டு தாக்கி உள்ளீர்கள்.
எல்லோரும் எண்ணெய் ஊற்ற வேண்டிய விசயம்.

சரியில்ல....... said...

கரீக்டா சொன்னே தல...

சரியில்ல....... said...

சரிங்...

சரியில்ல....... said...

"மின்சாரம் என்மீது பாய்கிறதே"னு ஒரு பாக்கிகளும் இனி பாட்டு எழுத முடியாது... ஹிஹிஹி...

சரியில்ல....... said...

கமெண்ட்ஸ் ஓகே... பட்... ஓட்டு? அதுக்கு தனியா கவனிக்கணும்...

சரியில்ல....... said...

அம்மாவிடம் உள்ள எதிர்பார்ப்பில் ஒரு விழுக்காடு குறைந்து விட்டது பாஸ்..

sathish777 said...

ஆத்தா ஒண்ணும் செய்யலைன்னாலும் நாம 5 வருசத்துக்கு இப்படி லெட்டர் எழுதுறது தவிர எதுவும் பண்ண முடியாம பொத்திகிட்டு இருந்துதான் ஆகணும்.,தாத்தா ஆட்சியில இருந்தா மாதிரி,

தனிமரம் said...

அம்மா என்ன செய்வா என்று பொறுத்திருந்து பார்ப்பம் மாப்பூ!

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் திணறுவது மாதிரி தோன்றினாலும் பழைய களைகளை கலைவதற்கும் கொஞ்சம் நேரம் கொடுத்துப் பார்ப்போமே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்துப்பாக்கலாம் மாப்ள....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா எழுதி இருக்க மாப்ள....!

கும்மாச்சி said...

ங்கொயால தமிழ்மணம் ஓட்டு பட்டை அபீட் ஆகி ரெண்டு நாளாகுது

அம்பாளடியாள் said...

கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..!
உங்களப் பாத்தா பாவமா இருக்கு.நீங்க கேட்டது எங்களிடம்
இல்ல அதனால இட்டலி தோசையில கொட்டீறுப் போறம்
சரிதானுங்க........