கொசுறு: ஒரு நாட்டுல ஆள்ரவன்களும், எதிர் கட்சி காரங்களும் இப்படி இருந்தா நாட்டுல மக்கள் எப்படியா வாழுறது!...கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது................
இந்தப் படத்தை வைச்சு நம்ம விக்கி மாம்ஸ், முன்னாடி ஒரு கவிதைப் பதிவு- கருத்துப் பதிவு போட்ட மாதிரி இருக்கும். இப்ப அரசியல் நையாண்டியா. கலக்கல். ஆமா உங்க டெக்ஸ்டாப்பிலை இப்போ இந்தப் படமா இருக்கு.
19 comments:
வடை?
@ஜீ...
எனக்கு பாதி வடை வேணும்
ச்சே வடை போச்சே ..
மம்மி சின்னதா இருக்காங்க ?
இருங்க படிச்சிட்டு வாறேன்! :-)
@"என் ராஜபாட்டை"- ராஜா//எனக்கு பாதி வடை வேணும்//
வடைக்குமுதல் மம்மியப் பாத்துட்டு பேச்சப்பாரு! :-)
ஜிம்மியப் பாத்தா கேப்டன் மாதிரில்ல இருக்கு!
Raittu..
ஜிம்மிய பார்த்தாதான் கொஞ்சம் வயிறு கலக்குது ....
அரசியலையே ஒழிச்சிக்கட்ட வழிகேக்கிறீங்க...
அப்படித்தானே....
மாப்ள எனக்கு ஒன்னும் புரியல
என்ன இது ஒன்னும் புரியலையே ?
மம்மியை விட ஜிம்மி பெரிசாய் இருக்கே
ஜிம்மியை கருப்பா போட்டதுக்கு என் கடும் கண்டனம்....
தக்காளி என்னமா யோசிக்கிரான்யா ராஸ்கல்....!!!
மம்மியை வெள்ளையா போட்டதுக்கு என் வா வா வா வா வாழ்த்துக்கள் ஹி ஹி....
நல்லா போடராங்கப்பா மொக்கை
இந்தப் படத்தை வைச்சு நம்ம விக்கி மாம்ஸ், முன்னாடி ஒரு கவிதைப் பதிவு- கருத்துப் பதிவு போட்ட மாதிரி இருக்கும்.
இப்ப அரசியல் நையாண்டியா.
கலக்கல்.
ஆமா உங்க டெக்ஸ்டாப்பிலை இப்போ இந்தப் படமா இருக்கு.
இது ஏதோ உள்குத்து ஆனா வெளங்கல.. இருந்தாலும் யோசிச்சு பாக்கறேன்... முடியல
Post a Comment