Followers

Sunday, April 24, 2011

கனகம்மா சத்திரம்...........!

வணக்கம் நண்பர்களே..........

சென்னையிலிருந்து திருத்தணிக்கு சாலை வழியாக செல்லும் மக்களுக்கு இந்த ஊரை நன்கு தெரியும்.......இந்த ஊரைப்பற்றி இதுவரை யாரும் பதிவிடவில்லை என்று நினைக்கிறேன்.......அப்படி எழுதியிருந்தால் இந்த பதிவை விட்டு விடுங்கள்........(....ப்பு ஹிஹி!)

நான் ஒவ்வொரு முறையும் என் சொந்த ஊருக்கு செல்லும் போது அணைத்து(!) செல்லும் ஊர் இது.........ஹிஹி!(பீர் நல்லா இருக்கும்!)..........இந்த ஊர் மக்கள் மிக அமைதியானவர்கள்...........இந்த ஊருக்கு ஒரு பெருமை உண்டு........அது என்ன என்றால்!.........இந்த ஊரின் சாலையில் இருபக்கமுண்டு.......அதாவது ஒரு பக்கம் ஊர் ஆந்திராவுக்கும் மறு பக்க ஊர் தமிழ்நாடுக்கும் உரித்தான பெருமை இங்கு உண்டு............(அப்படித்தான் நினைக்கிறேன்!)

பொதுவாக தெலுங்கு பேசும் நண்பர்கள் மிக அன்னியோனியமானவர்கள்........
பேசிக்கொண்டு இருக்கும் போதே சாப்பாட்டு விஷயத்தை கொடுத்து தின்றே ஆகவேண்டும் என்று வற்புறுத்தும் குணம் அவர்களிடம் உண்டு.... 

அவ்வாறு அடிக்கடி அந்த ஊருப்பக்கமா போய் வரும்போது ஒரு நண்பன் கிடைத்தான்.........அவன் ஒரு விவசாயி......சும்மா 6 அடி இருப்பான்.......என்ன சொன்னாலும் சிரிப்பான்.........ஹிஹி!...........நானும் அவனும் அடிக்கடி அங்கு சந்திப்பது தொடர்ந்தது.............வாரம் ஒரு முறை என் தாய் தந்தையை பார்க்க நான் செல்வது வழக்கம்...........

அவனுக்கு கடவுள் பக்தி நிறைய அதுவும்.........சாயிபாபாவின் மேல் அதிக நம்பிக்கை உள்ளவன்.......எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும்......படித்த தத்துவ படிப்பு அடிக்கடி இடையில் வந்து என் மூளையை குழப்புவதால்........அந்த விஷயத்தில் பட்டும் படாமலும் இருந்து விடுவேன்......அதனால் பல நண்பர்களின் நட்பை இழந்திருக்கிறேன்(ஹிஹி!)...


அப்படி ஒரு நாள் அந்த வழியாக போகும்போது.......காரை நிறுத்திவிட்டு அவனுடைய கயித்து கட்டிலில் உட்காந்து பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது........கடவுள் பற்றிய பேச்சி வந்தது.....அப்போது அவன் சாயிபாபா பற்றி புகழ்ந்து சொல்லிக்கொண்டு இருந்தான்.......(நமக்கு எப்பவுமே நாக்குல சனி ஹிஹி!).......நான் எல்லாம் தெரிந்த பரதேசி போல......

"நண்பா......அவரு உண்மையில அப்படி இல்ல......எனக்கு சீரடி சாயி பாபாத்தான் உண்மைங்கரா மாதிரி தோணுது".....என்றேன்....

"அப்படியில்ல.....அவரு உண்மையில சீரடி சாயியோட மறு பிறவி".......என்றான்

"இந்த காலத்துல போயி மறுபிறவி பத்தி நம்புறியே" என்று நகைத்தேன்......

அவனுக்கு வந்துதே கோபம்........ "எந்திர்றா"(படம் அல்ல!) என்றான்.......

எனக்கு அப்படியே அறைந்தால் போலாயிற்று..."அது வந்து" என்றேன்.......

நீ ஒன்னும் சொல்ல வேணாம் கெளம்பு என்று சொல்லி விட்டான்.........

எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவன் அனுமதிக்க வில்லை....


அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...

கொசுறு: நண்பர்களிடம் பேசும்போது அவர்களுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து பேசுவது நல்லது...இல்லையேல் நல்ல நட்புகளை இழக்க நேரிடும்....உங்க கருத்துகளை கொட்டுங்க(என் தலையில் அல்ல ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

117 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

நீ தூங்கப்போன பின்பு மைனஸ் ஓட்டு ஹி ஹி

கே.ஆர்.பி.செந்தில் said...

அப்ப உங்க நண்பன் யாரோட மறுபிறவியாம்????

sathish777 said...

சரியான நேரத்தில் அனுபவ பகிர்வு

sathish777 said...

சாயி பக்தரிடம் அடி வாங்காம வந்துட்டிங்க..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க"

>>>>>>>>>>>>

நண்பர் சிபி ஏன் என்னை இப்படி வெறுக்கிறார் என்பதை உலகுக்கு தெரிவிக்கவும் ஹிஹி!

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்

" கே.ஆர்.பி.செந்தில் said...
அப்ப உங்க நண்பன் யாரோட மறுபிறவியாம்????"

>>>>>>>>>>

அத கேட்டு இருந்தா அந்த ஊருல இருந்து கெளம்பி இருக்க முடியாது தலைவரே ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

" ஆர்.கே.சதீஷ்குமார் said...
சாயி பக்தரிடம் அடி வாங்காம வந்துட்டிங்க.."

>>>>>>>>

வருகைக்கு நன்றி......
உண்மைதான் ஹிஹி!

கந்தசாமி. said...

பாபா நல்லவரா கெட்டவரா!!!!!!!!!!!!!!!!!!!!! சமூக சேவை செய்திருக்கிறார் என்று சொல்லுறாங்க ஆனா அதுக்காக ஆன்மீக வாதி வேஷம் போட்டது தப்பு தானே

கந்தசாமி. said...

கிராம புர ஆட்கள் இந்த விடயங்களில இருந்து வெளில வாறது எங்கிறது ரொம்பவே கஸ்ரம் தான். ............. சாமி நம்பிக்கை கூடவே மூட நம்பிக்கையும் அதிகமா இருக்கும்.

தமிழ்வாசி - Prakash said...

ஹி..ஹி.. நல்ல பகிர்வு,

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
அப்ப உங்க நண்பன் யாரோட மறுபிறவியாம்?//

அட.. தீவிர கடவுள் பக்தர் செந்தில் வந்து விட்டாரா..!!

MANO நாஞ்சில் மனோ said...

என்திர்ரா.......///

கண்டிப்பா இது சிபி'யோட சதி....

! சிவகுமார் ! said...

அடுத்த பதிவுல ரஜினியோட "பாபா" பத்தி எழுதுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//.(நமக்கு எப்பவுமே நாக்குல சனி ஹிஹி!)..//


நாக்குல மட்டுமா....

MANO நாஞ்சில் மனோ said...

//அவனுக்கு வந்துதே கோபம்........ "எந்திர்றா"(படம் அல்ல!) என்றான்.......///


கல்லெடுத்து எறியாமல் விட்டானே.....

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ//

"பஹ்ரைன் பாபா" மனோவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி? விரைவில் பதிவில் வெளியிடப்படும்.

MANO நாஞ்சில் மனோ said...

//எனக்கு அப்படியே அறைந்தால் போலாயிற்று..."அது வந்து" என்றேன்.......///


இப்பிடி வேற தக்காளி மாட்டி இருக்கிறா ஹா ஹா ஹா ஹா.....

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

" கந்தசாமி. said...
பாபா நல்லவரா கெட்டவரா!!!!!!!!!!!!!!!!!!!!! சமூக சேவை செய்திருக்கிறார் என்று சொல்லுறாங்க ஆனா அதுக்காக ஆன்மீக வாதி வேஷம் போட்டது தப்பு தானே"

>>>>>>>>>>

யாருக்கும் உண்மை தெரியல......உலகத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும்போது சில தீமைகளை கண்டுகொள்ள நேரம் இல்லை நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

//எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவன் அனுமதிக்க வில்லை...///கொய்யால யாரு ஊர்ல போயி யாருகிட்டே.....

MANO நாஞ்சில் மனோ said...

//அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//

நானும் இப்பிடி பேசி பல நண்பர்களை இழந்துருக்கேன்......

அப்புறமா எவ்வளவு வருந்துனாலும் அந்த நட்பு ஒன்று சேராது....

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி மாப்ள

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

" கந்தசாமி. said...
கிராம புர ஆட்கள் இந்த விடயங்களில இருந்து வெளில வாறது எங்கிறது ரொம்பவே கஸ்ரம் தான். ............. சாமி நம்பிக்கை கூடவே மூட நம்பிக்கையும் அதிகமா இருக்கும்."

>>>>>>>>>

உண்மையில் ஒருவரின் நம்பிகையை உடைக்க நம்மிடம் போதுமான விஷயங்கள் இருந்தாலும் அதை எடுத்து விட்டு அவனை இழப்பதை தவிர்ப்பது நன்று நண்பா!

MANO நாஞ்சில் மனோ said...

//அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//

புது நண்பனோடு பழகும் போது அவன் நம்மை புரிந்து கொள்ளும் வரை சனி நாக்கை அடக்கித்தான் வச்சிருக்கணும். புரிஞ்சிகிட்டாம்னா [[சிபி மாதிரி]] அப்புறமா போட்டு தாளிக்கலாம் தக்காளி மாதிரி...ஹே ஹே ஹே ஹே....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
என்திர்ரா.......///

கண்டிப்பா இது சிபி'யோட சதி..."

>>>>>>>>

அப்படியும் இருக்குமோ டவுட்டு ஹிஹி!

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

" ! சிவகுமார் ! said...
அடுத்த பதிவுல ரஜினியோட "பாபா" பத்தி எழுதுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.."

>>>>>>>>>>>>

மாப்ள ஏன்யா என்ன கோர்த்துவிடுற........
சொல்லுய்யா சொல்லு!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ.

"MANO நாஞ்சில் மனோ said...
//.(நமக்கு எப்பவுமே நாக்குல சனி ஹிஹி!)..//


நாக்குல மட்டுமா...."

>>>>>>>>>>>>>>

விடுய்யா விடு இதெல்லாம் பப்ளிக்குல சொல்லிக்கிட்டு ஹிஹி!

FOOD said...

நல்ல நண்பர் என்றால் உங்களோடு விவாத்திருக்க வேண்டும்.

FOOD said...

/அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//
அது சரி, அவர் உங்களைப்போல் இன்னும் எத்தனை நண்பர்களை இழந்தாரோ!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//அவனுக்கு வந்துதே கோபம்........ "எந்திர்றா"(படம் அல்ல!) என்றான்.......///


கல்லெடுத்து எறியாமல் விட்டானே....."

>>>>>>>>>

நல்ல வேல அவன் பூமிய கிளறல தப்பிச்சிட்டேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"இப்பிடி வேற தக்காளி மாட்டி இருக்கிறா ஹா ஹா ஹா ஹா.."

>>>>>>>>>>>

அய்யோ அய்யோ மாட்டிக்கிட்டு முழிக்கறதே பொழப்பா போச்சி ஹிஹி!
..................


MANO நாஞ்சில் மனோ said...
//எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவன் அனுமதிக்க வில்லை...///கொய்யால யாரு ஊர்ல போயி யாருகிட்டே.....

>>>>>>>>>>>>>

அதானே....
வெள்ளைக்கொடிக்கு வேலையில்லாமல் செய்துவிட்டானே ஹிஹி!

FOOD said...

போகட்டும் விடுங்க, மன்னிக்க தெரியாதவன் மனிதனே அல்ல.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//

நானும் இப்பிடி பேசி பல நண்பர்களை இழந்துருக்கேன்......

அப்புறமா எவ்வளவு வருந்துனாலும் அந்த நட்பு ஒன்று சேராது...."

>>>>>>>>>>

உண்மைதான் மக்கா!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//

புது நண்பனோடு பழகும் போது அவன் நம்மை புரிந்து கொள்ளும் வரை சனி நாக்கை அடக்கித்தான் வச்சிருக்கணும். புரிஞ்சிகிட்டாம்னா [[சிபி மாதிரி]] அப்புறமா போட்டு தாளிக்கலாம் தக்காளி மாதிரி...ஹே ஹே ஹே ஹே...."

>>>>>>>>>>>>

சிபியும் சண்டையில தான் நண்பனானான் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//
அதானே....
வெள்ளைக்கொடிக்கு வேலையில்லாமல் செய்துவிட்டானே ஹிஹி!//


அப்பிடியே வெள்ளை கொடி காட்டியிருந்தாலும் ரத்த ஆறுதான் ஓடிருக்கும் ஹே ஹே ஹே ஹே....

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...
நல்ல நண்பர் என்றால் உங்களோடு விவாத்திருக்க வேண்டும்."

>>>>>>>>>>>>>

அவன் நல்லவன் என்பதால் தான் விட்டுவிட்டேன் ஹிஹி!

FOOD said...

மனோ, சும்மா காலாச்சேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//சிபியும் சண்டையில தான் நண்பனானான் ஹிஹி!///

சண்டைன்னா டவுசர் கிழியத்தான் செய்யும் விடுங்க....

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD said...
போகட்டும் விடுங்க, மன்னிக்க தெரியாதவன் மனிதனே அல்ல"

>>>>>>>

நண்பர்களிடம் நான் முட்டாளாக இருபதையே விரும்ப அப்போதிலிருந்துதான் கற்று கொண்டேன்!

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//
அதானே....
வெள்ளைக்கொடிக்கு வேலையில்லாமல் செய்துவிட்டானே ஹிஹி!//
அப்பிடியே வெள்ளை கொடி காட்டியிருந்தாலும் ரத்த ஆறுதான் ஓடிருக்கும் ஹே ஹே ஹே ஹே....//
அட விடுங்கையா! எப்ப பாரு, ரத்தம், ஆறு, அருவான்னுட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

//அவன் நல்லவன் என்பதால் தான் விட்டுவிட்டேன் ஹிஹி!//

அடிவாங்காம தப்புனதை எப்பிடி நாசூக்கா சொல்லுது பாரு....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//
அதானே....
வெள்ளைக்கொடிக்கு வேலையில்லாமல் செய்துவிட்டானே ஹிஹி!//


அப்பிடியே வெள்ளை கொடி காட்டியிருந்தாலும் ரத்த ஆறுதான் ஓடிருக்கும் ஹே ஹே ஹே ஹே....

>>>>>>>>>>>>>>>>>>>

ரத்தம் விரும்பும் மனோ ஒரு அமைதிப்பேர்வழிங்கறது உலகத்துக்கே தெரியும் ஹிஹி!

FOOD said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...
//அட விடுங்கையா! எப்ப பாரு, ரத்தம், ஆறு, அருவான்னுட்டு!//
ஹா ஹா ஹா ஹா ஆபீசரு ஆபீசரு ரெய்டு ரெய்டு ஒடுலேய் மக்கா......//
எங்க ஓடுனாலும் வருவேன்ல!

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
மனோ, சும்மா காலாச்சேன்.//

ஹேய் கூல், நோ பிராப்ளம்....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//சிபியும் சண்டையில தான் நண்பனானான் ஹிஹி!///

சண்டைன்னா டவுசர் கிழியத்தான் செய்யும் விடுங்க...."

>>>>>>>>>>>>>>>>>

டவுசர் மட்டுமா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//அட விடுங்கையா! எப்ப பாரு, ரத்தம், ஆறு, அருவான்னுட்டு!//

ஹா ஹா ஹா ஹா ஆபீசரு ஆபீசரு ரெய்டு ரெய்டு ஒடுலேய் மக்கா......

MANO நாஞ்சில் மனோ said...

//டவுசர் மட்டுமா ஹிஹி!///


ஹி ஹி ஹி ஹி குப்பியும்தான் புது மொழி எப்பூடி....

FOOD said...

நாஞ்சில் பக்கம் வரனும்ல :))

MANO நாஞ்சில் மனோ said...

//எங்க ஓடுனாலும் வருவேன்ல!//


வீரப்பா வீரப்பா காட்டுக்குள்ளே அடைக்கலம் கொடுப்பா....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//அவன் நல்லவன் என்பதால் தான் விட்டுவிட்டேன் ஹிஹி!//

அடிவாங்காம தப்புனதை எப்பிடி நாசூக்கா சொல்லுது பாரு...."

>>>>>

விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//

நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா....

MANO நாஞ்சில் மனோ said...

//ரத்தம் விரும்பும் மனோ ஒரு அமைதிப்பேர்வழிங்கறது உலகத்துக்கே தெரியும் ஹிஹி!//

என் பிளாக்கை நீர் சரியா இன்னும் படிக்கலையா...."மோகினி"ன்னு ஒரு பதிவு முன்னமே போட்ருக்கேன் போயி படிச்சி பாரும். ச்சே பயிற்ச்சி போதாதோ....

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//
நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா....//
அட இது எப்ப?

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
//எங்க ஓடுனாலும் வருவேன்ல!//


வீரப்பா வீரப்பா காட்டுக்குள்ளே அடைக்கலம் கொடுப்பா...."

>>>>>>>

யோவ் நீயே போயி அணுகுண்டு மேல சம்மணம் போட்டு உக்காரப்போறே போ ஹிஹி!

FOOD said...

சிபி இங்க பாருங்க, நீங்க இல்லைன்ற தைரியத்தில் நம்ம மனோ என்னல்லாம் சொல்றாரு!

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//
நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா....//
அட இது எப்ப...?///


இதெல்லாம் கண்ணுக்கு தெரியாம சைடுல நடந்துட்டுதான் இருக்கு....
டிராபிக் போலீஸ்'கிட்டே பிரபல பதிவர்னு சொல்லிட்டு அடி வாங்குனவனும் உண்டு கி கி கி கி....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//

நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா..."

>>>>>>>

அடங்கொன்னியா! ஒரு இடம் பாக்கி கிடையாதா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//சிபி இங்க பாருங்க, நீங்க இல்லைன்ற தைரியத்தில் நம்ம மனோ என்னல்லாம் சொல்றாரு!//

ஆளு இப்போ ஆனந்த விகடன் கஸ்டடி'ல இருக்குறதா கேள்வி.....

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//
நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா....//
அட இது எப்ப...?///
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாம சைடுல நடந்துட்டுதான் இருக்கு....
டிராபிக் போலீஸ்'கிட்டே பிரபல பதிவர்னு சொல்லிட்டு அடி வாங்குனவனும் உண்டு கி கி கி கி....//
நடக்கட்டும் நடக்கட்டும்

விக்கியுலகம் said...

சிபி வாரான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//விடுய்யா விடுய்யா அதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா ஹிஹி!//
நம்ம சிபி, நான் பத்திரிக்கை காரன்னு சொல்லிட்டு அடி வாங்குனது தெரியுமா....//
அட இது எப்ப...?///


இதெல்லாம் கண்ணுக்கு தெரியாம சைடுல நடந்துட்டுதான் இருக்கு....
டிராபிக் போலீஸ்'கிட்டே பிரபல பதிவர்னு சொல்லிட்டு அடி வாங்குனவனும் உண்டு கி கி கி கி....

>>>>

இப்போ அவன் கண்ணுக்கு முன்னாலேயே நடந்துட்டு இருக்கு ஹிஹி!

FOOD said...

//விக்கி உலகம் said...
சிபி வாரான் ஹிஹி!//
பாவம் படமா பார்த்த அலுப்பு தூங்க போயிருப்பாரு!

MANO நாஞ்சில் மனோ said...

//அடங்கொன்னியா! ஒரு இடம் பாக்கி கிடையாதா ஹிஹி!//

அமீர்ட்ட இப்போ மிதி வாங்கிட்டு இருக்காரோ என்னமோ....

FOOD said...

சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒரு பதிவை போட்டு எல்லாரையும் எழுப்பிவிடுவாரு சார்.

MANO நாஞ்சில் மனோ said...

//சிபி வாரான் ஹிஹி!//


ஆனந்தவிகடன் ஆபீஸ்'ல இருந்து எப்பிடிய்யா தப்பிச்சுது பார்ட்டி....

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சின்னப்பையனை இத்தனை பேர் சேர்ந்து கும்மறீன்ங்க்களே? வெட்கமா இல்ல? ஹி ஹி

FOOD said...

//Blogger சி.பி.செந்தில்குமார் said...
ஒரு சின்னப்பையனை இத்தனை பேர் சேர்ந்து கும்மறீன்ங்க்களே? வெட்கமா இல்ல? ஹி ஹி//
அட அது யாரப்பா?

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

சொன்னேன்யா கேக்கல வண்டில வந்து புடிச்சிட்டு போயிட்டாங்க இந்நேரம் ரிலீஸ் பண்ணி இருப்பாங்களே!

FOOD said...

வாங்க சிபி, நான் அப்பீட்டு!:))

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு சின்னப்பையனை இத்தனை பேர் சேர்ந்து கும்மறீன்ங்க்களே? வெட்கமா இல்ல? ஹி ஹி///


ஓஹோ உங்க ஊர்ல சின்ன பையன் இந்தா தண்டி இருப்பானோ....

சரி சரி உண்மைய சொல்லும் ஆனந்தவிகடன் ஆபீசுக்கு உம்மை இழுத்துட்டு போனாங்களே என்ன சொன்னாங்க....[[சொம்பு நசுங்கிருச்சோ]]

விக்கியுலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...
ஒரு சின்னப்பையனை இத்தனை பேர் சேர்ந்து கும்மறீன்ங்க்களே? வெட்கமா இல்ல? ஹி ஹி"

>>>>>

இங்க பார்ரா கண்ணாடி போட்ட சின்னப்பையன் எல்லாம் ஒரு தபா கைத்தட்டுங்க ஹிஹி!

FOOD said...

வந்து பதில் சொல்லாட்டா நல்லாயிருக்காதில்ல!

MANO நாஞ்சில் மனோ said...

//சொன்னேன்யா கேக்கல வண்டில வந்து புடிச்சிட்டு போயிட்டாங்க இந்நேரம் ரிலீஸ் பண்ணி இருப்பாங்களே!//

கும்மி அடி பலமோ....?

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
//ஒரு சின்னப்பையனை இத்தனை பேர் சேர்ந்து கும்மறீன்ங்க்களே? வெட்கமா இல்ல? ஹி ஹி///


ஓஹோ உங்க ஊர்ல சின்ன பையன் இந்தா தண்டி இருப்பானோ....

சரி சரி உண்மைய சொல்லும் ஆனந்தவிகடன் ஆபீசுக்கு உம்மை இழுத்துட்டு போனாங்களே என்ன சொன்னாங்க....[[சொம்பு நசுங்கிருச்சோ]]"

>>>>>>>>>>>

தேடுனாங்கலாம்....கேடி
வீட்டுலயே வச்சிட்டு வந்துடுச்சின்னு அதுக்கு வேற ரெண்டு தட்டு தட்துனாங்கலாம் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒரு பதிவை போட்டு எல்லாரையும் எழுப்பிவிடுவாரு சார்.//
//

ஒருநாள் ரெய்டு போயி செமையா மொத்தியிருங்க ஆபீசர்....

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒரு பதிவை போட்டு எல்லாரையும் எழுப்பிவிடுவாரு சார்.// //
ஒருநாள் ரெய்டு போயி செமையா மொத்தியிருங்க ஆபீசர்....//
நான் ரெடி. ஆனா விட்ரலாம். ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்காரு! :((

MANO நாஞ்சில் மனோ said...

//இங்க பார்ரா கண்ணாடி போட்ட சின்னப்பையன் எல்லாம் ஒரு தபா கைத்தட்டுங்க ஹிஹி!//


கி கி கி கி கி கி கி .....

விக்கியுலகம் said...

" MANO நாஞ்சில் மனோ said...
//இங்க பார்ரா கண்ணாடி போட்ட சின்னப்பையன் எல்லாம் ஒரு தபா கைத்தட்டுங்க ஹிஹி!//


கி கி கி கி கி கி கி ....."

>>>>>>

சிபி ஓடிட்டான் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க///

இது வாழ்த்தா இல்லை குடலேரிச்லா சாபமா....டவுட்டு....

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க///
இது வாழ்த்தா இல்லை குடலேரிச்லா சாபமா....டவுட்டு....//
வாழ்த்தோ சாபமோ, வந்து மாட்டிட்டாருல்ல!

FOOD said...

//Blogger விக்கி உலகம் said...

" MANO நாஞ்சில் மனோ said...
//இங்க பார்ரா கண்ணாடி போட்ட சின்னப்பையன் எல்லாம் ஒரு தபா கைத்தட்டுங்க ஹிஹி!//


கி கி கி கி கி கி கி ....."

>>>>>>

சிபி ஓடிட்டான் ஹிஹி!//
சே சே, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு.

MANO நாஞ்சில் மனோ said...

//நான் ரெடி. ஆனா விட்ரலாம். ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்காரு! :((///


சொம்பு செமையா நசுங்கிருச்சின்னு சொல்லுங்க....

மரியாதையா போன் பண்ணினா, போன்ல நம்மகிட்டயே இங்கிலிபீசுல பேசுறாரு ஆபீசர்....நாம அரபி வாயிலேயே காலை விட்டு ஆட்டுற ஆளுன்னு தெரியாம ஹே ஹே ஹே ஹே....

விக்கியுலகம் said...

" FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒரு பதிவை போட்டு எல்லாரையும் எழுப்பிவிடுவாரு சார்.// //
ஒருநாள் ரெய்டு போயி செமையா மொத்தியிருங்க ஆபீசர்....//
நான் ரெடி. ஆனா விட்ரலாம். ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்காரு! :((

>>>>>>>

ஆபிசர் ஏதாவது நல்ல மாத்திர கொடுங்க குழந்த ரொம்ப வீக்கா இருக்கு டெய்லி யாராவது வெளுக்குறாங்க ஹிஹி!

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//நான் ரெடி. ஆனா விட்ரலாம். ஏற்கனவே ரொம்ப பலவீனமா இருக்காரு! :((///
சொம்பு செமையா நசுங்கிருச்சின்னு சொல்லுங்க....
மரியாதையா போன் பண்ணினா, போன்ல நம்மகிட்டயே இங்கிலிபீசுல பேசுறாரு ஆபீசர்....நாம அரபி வாயிலேயே காலை விட்டு ஆட்டுற ஆளுன்னு தெரியாம ஹே ஹே ஹே ஹே....//
மன்னிச்சிருங்க, இன்னைக்கு ஈஸ்டருல்ல!

MANO நாஞ்சில் மனோ said...

//சிபி ஓடிட்டான் ஹிஹி!//

கொய்யால நமீதா பிட்டு படம் பார்க்க போயிருச்சி ராஸ்கல்....

விக்கியுலகம் said...

" FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க///
இது வாழ்த்தா இல்லை குடலேரிச்லா சாபமா....டவுட்டு....//
வாழ்த்தோ சாபமோ, வந்து மாட்டிட்டாருல்ல!"

>>>>>>>>>>>>>>

எல்லாப்புகழும் வியத்னாம் அழகுகளுக்கே ஹிஹி!

! சிவகுமார் ! said...

"குட்டி""பாபா"மனோதலைமறைவு!

விக்கியுலகம் said...

" ! சிவகுமார் ! said...
"குட்டி""பாபா"மனோதலைமறைவு"

>>>>>

வாய்யா மாப்ள!

MANO நாஞ்சில் மனோ said...

// சிவகுமார் ! said...
"குட்டி""பாபா"மனோதலைமறைவு!///

என்னய்யா இது, சைக்கிள் கேப்புல ஒன்னு வருது.....

MANO நாஞ்சில் மனோ said...

///எல்லாப்புகழும் வியத்னாம் அழகுகளுக்கே ஹிஹி!////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//மன்னிச்சிருங்க, இன்னைக்கு ஈஸ்டருல்ல!///

சரி சரி, எப்பிடின்னாலும் ரெய்டு பண்ண மறந்துராதீக....//
மறப்பமா :))

MANO நாஞ்சில் மனோ said...

//மன்னிச்சிருங்க, இன்னைக்கு ஈஸ்டருல்ல!///

சரி சரி, எப்பிடின்னாலும் ரெய்டு பண்ண மறந்துராதீக....

MANO நாஞ்சில் மனோ said...

//வாய்யா மாப்ள!///


அடடா இங்கே நடக்குற கொலை வெறியை பார்த்துட்டு மாப்ள பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறார் பிடிங்க பிடிங்க.....

! சிவகுமார் ! said...

//@ MANO நாஞ்சில் மனோ said..

அடடா இங்கே நடக்குற கொலை வெறியை பார்த்துட்டு மாப்ள பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறார் பிடிங்க பிடிங்க..//

பஹ்ரைன்பாபாவிற்குஎன்கடும்கண்டனங்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//ஆபிசர் ஏதாவது நல்ல மாத்திர கொடுங்க குழந்த ரொம்ப வீக்கா இருக்கு டெய்லி யாராவது வெளுக்குறாங்க ஹிஹி!///

ஒருத்தன் ரெண்டு பேர்'னா பரவாயில்லை, போற இடமெல்லாம் பூசை நடக்குது....

விக்கியுலகம் said...

"MANO நாஞ்சில் மனோ said...
//வாய்யா மாப்ள!///


அடடா இங்கே நடக்குற கொலை வெறியை பார்த்துட்டு மாப்ள பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறார் பிடிங்க பிடிங்க....."

>>>>

கமண்ட்ஸ பாத்து பதுங்கிய மாப்ள எங்க எங்க ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//கமண்ட்ஸ பாத்து பதுங்கிய மாப்ள எங்க எங்க ஹிஹி!///

பொந்துக்குள்ளே இருந்து வெளியே வா ராசா, என்ன இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்....

MANO நாஞ்சில் மனோ said...

//பஹ்ரைன்பாபாவிற்குஎன்கடும்கண்டனங்கள்!////


யோவ் பஹ்ரைன்ல நான் என்ன கட்சியா நடத்திட்டு இருக்கேன் கண்டனம் சொல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

ரகசிய போலீஸ் 101

FOOD said...

//Sankaralingam Rajagopal
கனகம்மா சத்திரம்...........! | விக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா
vikkiulagam.blogspot.com
பதிவுலக நாரதா... ஒரே ஒரு பத்தினியின் நாதா.. நீர் வாழ்க உம் புகழ் வாழ்க//
என் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இந்த போஸ்டிற்கு லிங் கொடுதுள்ளேன்.

MANO நாஞ்சில் மனோ said...

100

MANO நாஞ்சில் மனோ said...

100

FOOD said...

நன்றி நண்பர்களே!நாளை பார்ப்போம்.

MANO நாஞ்சில் மனோ said...

//நன்றி நண்பர்களே!நாளை பார்ப்போம்.///

குட்நைட் ஆபீசர் மக்கா....

விக்கியுலகம் said...

"யோவ் பஹ்ரைன்ல நான் என்ன கட்சியா நடத்திட்டு இருக்கேன் கண்டனம் சொல்ல...."

>>>>>>>>>>>

அதானே ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

//என் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இந்த போஸ்டிற்கு லிங் கொடுதுள்ளேன்.//


பேஸ்புக்'குக்கு விக்கி வரமுடியாது ஆபீசர். வியட்னாம்'ல பேஸ்புக் தடை செய்ய பட்டுருக்கு ஸோ நோ பிராப்ளம் நாம பார்த்துக்கலாம்...

விக்கியுலகம் said...

@FOOD

நன்றி ஆபீசர் பாத்துக்கங்க என் பதிவ ஹிஹி!

FOOD said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//என் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இந்த போஸ்டிற்கு லிங் கொடுதுள்ளேன்.//
பேஸ்புக்'குக்கு விக்கி வரமுடியாது ஆபீசர். வியட்னாம்'ல பேஸ்புக் தடை செய்ய பட்டுருக்கு ஸோ நோ பிராப்ளம் நாம பார்த்துக்கலாம்...//
அவருக்காக நாம பார்ப்போம்.

MANO நாஞ்சில் மனோ said...

//அவருக்காக நாம பார்ப்போம்.//

ஆகட்டும் அப்பிடியே....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
"யோவ் பஹ்ரைன்ல நான் என்ன கட்சியா நடத்திட்டு இருக்கேன் கண்டனம் சொல்ல...."

>>>>>>>>>>>

அதானே ஹிஹி!///

"பஹ்ரைன் பாபா"ன்னு ஒரு பதிவர் இருக்கார்ய்யா பாத்து, அவரு அருவளோட வந்துற போறாரு ஜாக்கிரதை...

MANO நாஞ்சில் மனோ said...

//நன்றி ஆபீசர் பாத்துக்கங்க என் பதிவ ஹிஹி!//

அதென்ன வியட்னாம் குட்டியா....

விக்கியுலகம் said...

" MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
"யோவ் பஹ்ரைன்ல நான் என்ன கட்சியா நடத்திட்டு இருக்கேன் கண்டனம் சொல்ல...."

>>>>>>>>>>>

அதானே ஹிஹி!///

"பஹ்ரைன் பாபா"ன்னு ஒரு பதிவர் இருக்கார்ய்யா பாத்து, அவரு அருவளோட வந்துற போறாரு ஜாக்கிரதை..."

>>>>>

பதுங்கிய மாப்பிள்ளை கவனிக்கவும் ஹிஹி!

விக்கியுலகம் said...

நல்ல இரவு அழகிய கனவுகளுடன் நன்றி ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் தக்காளி போயி தூங்குய்யா மணி அங்கே பனிரெண்டரை ஆகுதே....

MANO நாஞ்சில் மனோ said...

குட்நைட் மக்கா பை பை....

தமிழ் அமுதன் said...

ஆமா நல்ல ஊரு அது .. தமிழ் நாட்டில் பந்த் எதும் நடந்தாலும் சரி..ஆந்திரவில பந்த் நடந்தாலும் சரி..
எதாச்சும் ஒருபக்கம் ’’கடை’’ திறந்தே இருக்கும்...!

ராஜி said...

/அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...//

நல்ல நட்புக்கு முடிவென்று ஏதுமில்லை. முடிந்தால் அது உண்மையான நட்பில்லை. எனவே ஈகோ பார்க்கம மன்னிப்புக் கொண்டு நட்பினை தொடர முயற்சி செய்யுங்கள் சகோ