Followers

Sunday, July 31, 2011

இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!

வணக்கம் நண்பர்களே.........

இங்கு வரும் மூன்று வீடியோக்களையும் பார்த்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்......


எங்கள் மகனின் டான்சே -


என் வியட்நாமிய உதவியாளருடன்....


கேமெராமேன் ஆக முயற்சித்த தக்காளி (பய புள்ள ஸ்லிப் ஆகி இருந்துது...போட்டோவ வீட்ல மாட்ட வேண்டி இருக்கும்.....ஹிஹி!)


கொசுறு: சும்மாத்தான் பார்த்துட்டு சொல்லுங்கோ!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

தமிழ்வாசி - Prakash said...

ஓகே....பார்ப்போமே

NAAI-NAKKS said...

போயிடுச்சி

NAAI-NAKKS said...

வட

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி , இதெல்லாம் நல்லதுக்கில்லை

சி.பி.செந்தில்குமார் said...

2 vadhu வீடியோ தான் எல்லாரும் முதல்ல பார்க்கறாங்க..

இனிமே என் ஃபிரண்டுன்னு சொல்லிட்டு சேட்டுக்கு வராதே

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ் ரெண்டாவது வீடியோ சூப்பரு...டக்காரு

கோகுல் said...

மகனின் டான்சே சூப்பரு .
மூன்றாவது சேசிங் சீனை நினைவூட்டுகிறது

NAAI-NAKKS said...

தம்பி பெரிய டான்சரா வருவான்

நிரூபன் said...

வணக்கம் சகோ,
மக்கள் தொலைக்காட்சி தங்கக் காசுப் பாட்டிற்கு மகன் சூப்பரா ஆடுறாரு.
ட்ரெயின் பண்ணியது நீங்க தானே?
வாழ்த்துக்கள் உங்கள் செல்லக் குழந்தைக்கு,
வளமான எதிர்காலம் அமையட்டும்,

நிரூபன் said...

அடடா...
வியட்னாமிய உதவியாளர் கூடப் பேசும் போதும், பாட்டு வேணும்னு கேட்கிறாரே.
பெரிய டான்ஸர் தான். சந்தேகமே இல்லை.

நிரூபன் said...

இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!//

தலைப்பே ஒரு டெரர்தனமா இருக்கே.

நிரூபன் said...

வியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,

நிரூபன் said...

வியட்னாமிய ரோட்..சன நெரிசல் இல்லை, அழகாக இருக்கு,

FOOD said...

ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே! அருமை,அருமை. ஒளி மயமான எதிர்காலம் உங்கள் செல்வனிற்கு உண்டு.

koodal bala said...

உங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் ?

koodal bala said...

நீரு குடுத்து வச்சவுருதான் ஓய்.....

மைந்தன் சிவா said...

ஹிஹிஹி அழகான பையன்!!!

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! மகனின் டான்சும்! :-)

மாய உலகம் said...

ஆமா டான்ஸ் ஆடுன பையன் கடைசியில் ஏன் அழுவுறான்....உங்க பையன் ஒரு லிட்டில் சூப்பர் ஸ்டார். ரோடு சூப்பரு..

மதுரன் said...

மகனின் டான்ஸ் சூப்பரு.......

M.R said...

குட்டி விக்கி கலக்கல் .அருமை நண்பரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல உதவியாளர்கள் மாப்ள....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முதல் வீடியோதான் எனக்கு புடிச்சிருக்கு, சூப்பர் டான்ஸ்பா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் மாப்ள, உன் பையனுக்கு.... !

செங்கோவி said...

//உங்கள் உதவியாளர்களை காட்டி எங்களை வெறுப்பேத்தத்தானே இதெல்லாம் ?//

ரிப்பீட்டேய்.