Followers

Wednesday, December 15, 2010

மானிட்டர் மூர்த்தி


நண்பன்: என்னப்பா குவாட்டர் சாரி மானிட்டர் மூர்த்தி சரக்கு வாங்கியாச்சா

மூர்த்தி: ஹலோ நான் ஒரு கட்டிங்கு முடிச்சாச்சிநண்பன்: அப்படியா இன்னிக்கி சேதி தெரியுமா நம்ம உணர்ச்சி தமிழன் ரிலீசாயிட்டாறு!

மூ : ஆமாம்பா எவ்ளோ நாள்தான் கூட்டுக்குள்ள புடிச்சி வைக்க முடியும். இனிமே இருக்குதுடி ஆட்டம், எனக்கு என்னமோ அவரு உக்கார்ந்து பல திட்டம் போட்டு வர நம்ம அரசாங்கமே ரூம் போட்டு குடுதுடுச்சோன்னு டவுட்டு!


நண்பன்: ஆமா நம்ம தலைவரு எதுக்கெடுத்தாலும் தனக்கு தானே லெட்டர் எழுதி எல்லாருக்கும் கோடு காட்டுவாரே இந்த நீரா மேட்டருல ஒண்ணுமே பதிலக்காணோமே?

மூ: அது ஒன்னும் இல்லப்பா இது வரைக்கும் அவருகிட்ட சொல்லிட்டு தான் பல வேலைங்கள சுற்றமும் நட்பும் செய்ஞ்சுகிட்டு இருந்தது, இப்ப என்னடான்னா அவருக்கு தெரியாமையே ஊட்டுக்குள்ள இவ்ளோ குத்து வெட்டான்னு மனுஷன் அடிப்பாய் கெடக்காரு..............!!!


நண்பன்: ஆமாம் நம்ம தலைவலி சாரிப்பா தளபதி எதிர் முகாமுக்கு போறா மாதிரி தெரியுதே!

மூ: அததான் அந்தம்மா கொஞ்ச நாளைக்கு முன்னமே சொன்னாங்களேஒரு நடிகர் அரசியலுக்கு வர விருப்பம்னு சொன்ன உடனே அவருக்கு எதிரா அரசாங்கமே இயங்குதுன்னு....

நண்பன்: அவரு பாவம்பா அந்த கதிரவ நடிகரு, அவருக்கு வந்த வாய்ப்ப தட்டி பறிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காராம். ஆனா ஒரு காலத்துல அந்த நடிகர முன்னுக்கு கொண்டுவந்ததே இவரு தானேப்பா!

மூ: அதுதான் சொல்றது ஏத்தி விட்ட ஏணிய எட்டி உதைக்கக்கூடாதுன்றது. அந்த தலைவலி சாரி தளபதி நடிகரு பல படங்கள்ல சூப்பர் நடிகர பாலோ பண்ணிப்புட்டு அப்புறம் அவரையே ஒரு வில்லன் நடிகர் சொன்னாருன்னு கேவலப்படுத்தலையா - தானிக்கி தீனி சரியாப்போகுதுள்ள..............எப்பூடி


நண்பன்: அந்த நடிக ஒரு காலத்துல எப்படி இருந்தாங்க அந்த இடுப்புக்கு 3 ஸ்டேட் ஆடுச்சேப்பா இப்ப பாவம் அவங்களுக்கு சரியான படமே கிடைக்கலயாமே!

மூ: யாரு சொன்னா நம்ம சீயானோட ஹீரோயினியா நடிக்க போறதா கிளி சொல்லிசிப்பா!!! 


சூப்பருப்பா ...................


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

17 comments:

வெறும்பய said...

மானிட்டர் மூர்த்தி .. செம மப்பு போலிருக்கே..

எப்பூடி.. said...

சிம்ரன்,விஜய் ன்னு பல மேட்டர சொன்னாலும்

//அது ஒன்னும் இல்லப்பா இது வரைக்கும் அவருகிட்ட சொல்லிட்டு தான் பல வேலைங்கள சுற்றமும் நட்பும் செய்ஞ்சுகிட்டு இருந்தது, இப்ப என்னடான்னா அவருக்கு தெரியாமையே ஊட்டுக்குள்ள இவ்ளோ குத்து வெட்டான்னு மனுஷன் அடிப்பாய் கெடக்காரு..............!!!//

இந்த மேட்டருதான் ஹைலைட்

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி.லே அவுட்லயே மனசை அள்ளிடறீங்களே

Philosophy Prabhakaran said...

உண்மையை சொல்லுங்க... நீங்கதானே அந்த மானிட்டர் மூர்த்தி... மல்டிபிள் பர்சனாளிடியா...?

விக்கியுலகம் said...

நன்றி திரு. வெறும்பய அவர்களே,

மானிட்டர் மூர்த்தி .. செம மப்பு போலிருக்கே. - அந்தி சாயும் நேரத்துல மட்டும்

விக்கியுலகம் said...

நன்றி திரு. சி.பி.செந்தில்குமார் அவர்களே,

விக்கியுலகம் said...

நன்றி திரு. எப்பூடி அவர்களே,

இன்னும் நிறைய வரும் பாருங்க......

விக்கியுலகம் said...

நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே,

இல்லிங்கோ இப்படி ஒரு ஆளு உண்மையிலேயே இருக்கானுங்கோ அதுவும் சென்னையில...

நா.மணிவண்ணன் said...

எல்லாமே சூப்பருப்பா .செம காமெடிப்பா

விக்கியுலகம் said...

நன்றி திரு. நா.மணிவண்ணன் அவர்களே,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆத்தீ.....எல்லா பெரிய எடத்து வம்பா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தாலும் நம்ம ஆஸ்தான தங்கத்தலைவி கனவுக் கன்னி, சிற்றிடைக்காரி சிம்ரனைப் பத்தி நல்ல சேதி சொன்னதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே,

வருகைக்கும் உங்கள் வைரவரி கருத்துக்களுக்கும் நன்றி

♔ம.தி.சுதா♔ said...

அண்ணாத்தே ஏதோ எழுத கை துடிக்கது வம்பு வருமோ தெரியல...

விக்கியுலகம் said...

வருகைக்கு நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே நாமளே பெரிய வம்பு நமக்கே வம்பா

THOPPITHOPPI said...

நச்

அசத்தலான பதிவு

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIதிரு. THOPPITHOPPI அவர்களே வருகைக்கு நன்றி.