Followers

Saturday, December 18, 2010

பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!?

நண்பர்களே அரசியல் பதிவு எழுதும் அனைவரின் பதிவுலக விஷயங்களும் ட்ராக் செய்யப்படுகின்றன.


தயவு செய்து யாரை தாக்கி எழுதும்போதும் உங்கள் பதிவுலக முகவரியை மறிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்களுடைய எழுத்து அரசாங்கத்துக்கு எதிராக இருப்பின் இரவோடு இரவாக நீங்கள் கைது செய்யப்பட்டு அரசாங்க விருந்தினராக சரியாக முட்டிக்கு முட்டி தட்டி
விசாரிக்கப்படுவீர்கள் என்று தெரிகிறது.


தயவு செய்து முடிந்த இடத்தில போய் பதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
யாராவது பயப்படுபவர்கள் இருந்தால் எனபதிவுக்கு வந்து தைரியமாக பதுங்கி இருக்கும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

யம்மா மகமாயி காப்பாத்து என் சக சொந்தங்கள...........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

33 comments:

எப்பூடி.. said...

முத்தமிழை விற்றவரது ஆட்சியை நீங்கள் கேலி செய்ததற்கு கண்டனங்கள் :-)

THOPPITHOPPI said...

ஹஹாஹா

விக்கியுலகம் said...

திரு. எப்பூடி..அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்ன இப்படி சொல்லிபுட்டீங்க முத்தமிழுக்கு சேர்த்து தானே பல உயிர்கள விலைபேசி கொன்னு இருக்கோம் இதுல அவரோட நமக்கு தான் பொறுப்பு அதிகம். ஏன்னா நாம தான் அவரைவிட சுதந்திரமா திரியிறவங்க!?

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIதிரு. THOPPITHOPPI அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்களுக்கு ரெடிபன்னிபுட்டாங்க எங்காவது போயி பதுங்கிடுங்க.

சீரியஸா சொல்லுறேனுங்க

ஆமினா said...

ஆட்டோ போயி இப்ப ட்ரைன் வருதா தொரத்த???
நல்ல முன்னேற்றம்!!!!

♔ம.தி.சுதா♔ said...

அடி ஆத்தி காப்பாற்றிவிட்டீர்களே....


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

விக்கியுலகம் said...

@ஆமினாதிரு. ஆமினா அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மக்களுக்கு நல்லது செய்ய துட்டு இல்லன்னு சொல்லிப்புட்டு எதிரா பேசுறவங்கள புடிக்க பிளைட்டு உட்டு புடிக்கறதா இருக்காங்களாம் சாக்கிரதை!?

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாதிரு. ம.தி.சுதா அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உசாரய்யா உசாரு!!

உங்க பதிவு பார்த்தேன். கலக்கியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்டில்ஸூம் லே அவுட்டும் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க சீரியஸ் பார்ட்டின்னு சொன்னாங்க ,இவ்வளவு காமெடியான ஆளா நீங்க?இனி டெயிலி வர்றேன்

Philosophy Prabhakaran said...

இதுலா ஏதோ உள்குத்து இருக்குறா மாதிரி தெரியுது...

ரஹீம் கஸாலி said...

இது வேறா? ஒன்னும் சொல்வதற்கில்லை.

வெறும்பய said...

s sir..

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்திரு. சி.பி.செந்தில்குமார் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உடம்புக்கு தான் வயசாகிறதே தவிர மனதுக்கு இல்லை என்று நினைப்பவன் நான். மற்றும் ரொம்ப ஜாலியான மனிதன் (இழந்தவைகளை மறைத்துக்கொண்டு).

உங்கள் வருகை தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலிதிரு. ரஹீம் கஸாலி அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் சிறுகதை படித்தேன். மனதை நெருடுகிறது மற்றும் முடிந்தால் இந்த விஷயத்தை சிலபேருக்காவது கொண்டு சேர்க்க முடியுமா?>>>>>

http://vikkiulagam.blogspot.com/2010/11/blog-post_4783.html

விக்கியுலகம் said...

@வெறும்பயதிரு. வெறும்பய அவர்களே வருகைக்கும் தலையாட்டலுக்கும் நன்றி.

விக்கியுலகம் said...

@philosophy prabhakaranதிரு. philosophy prabhakaran அவர்களே வருகைக்கு நன்றி.

நம்மகிட்ட உள்குத்து கிடையாது ஒரே நேர் மற்றும் கும்மாங்குத்து மட்டுமே(என்னை நானே).நன்றி

நா.மணிவண்ணன் said...

எச்சரிக்கைக்கு நன்றிங்க நா கூட ரெண்டு மூணு அரசியல் பதிவு எழுதிருக்கேங்கோ

பாரத்... பாரதி... said...

நல்லா கிளப்புறீங்க அய்யா பீதிய!

பாரத்... பாரதி... said...

//தயவு செய்து முடிந்த இடத்தில போய் பதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
//

நான் பெரிய அட்டைப்பெட்டி வெச்சுருக்கேன். அதுல ஒளிச்சுக்குறேன்.

போலீஸ் வருவாங்க... நா எங்கேனு கேப்பாங்க... அடிச்சு கூட கேப்பாங்க, அப்பியும் சொல்லீறாதீங்க...

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்மான சுட்டா ஜெயில்ல போடுறான், மனுசன சுட்டா பெயிலுல விடுற அரசாங்கத்துல நீங்களும் வாழறீங்க பாத்துக்கோங்க!

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...திரு. பாரத்... பாரதி... அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாக்கிரதை சொல்லிபுட்டேன் அப்புறம் உங்க இஷ்ட்டம்!?

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...கண்டிப்பா (தமிழனோட அடிப்படை குணம் வந்துறுமோ) சொல்ல..?!

வைகை said...

நாங்கள்லாம் எமன் மேலே ஏரோபிளேன் விட்ட ஆளுக..... (ஐயோ! சத்தமா சொல்லிட்டனா?! பயமாயிருக்கே!!)

விக்கியுலகம் said...

@வைகைதிரு. வைகை அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாளைக்கு பாருங்க நம்ம ப்ளாக்க!?

SENTHIL said...

@<a href="#c7899679996640791735corrct>????</a>

SENTHIL said...

@<a href="#c7899679996640791735corrct>????</a>

விக்கியுலகம் said...

@SENTHILஎன்னாது இது!?

விக்கியுலகம் said...

@SENTHILஎன்னாது இது!?

கே.ஆர்.பி.செந்தில் said...

சவுக்கையே ஒன்னும் பண்ணா முடியலே ... நாமெல்லாம் அவர்களைவிட மிக சாதாரணம்...

விக்கியுலகம் said...

@கே.ஆர்.பி.செந்தில்திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சராசரி மனுசன என்னவோனா பண்ண முடியும் ஒரு அரசாங்கம் நெனச்சா - என்பது என்னோட தாழ்மையான கருத்து.

சே.குமார் said...

அடி ஆத்தி காப்பாற்றி விட்டீர்களே....

விக்கியுலகம் said...

@சே.குமார்திரு. சே.குமார் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.