இன்னிக்கி காலைல சில பதிவுகள படிச்சிட்டு இருக்கும் போது அதில் தமிழ்மண ரேங்க் போட்டு இருந்தார்கள் அதைப்பார்த்து பெருமிதம் அடைந்தேன். என்னாமா எழுதி எங்கேயோ இருக்காக. நாமளும் இருக்கமே ஒரு கவிதா சாரி கவித, ஒரு விமர்சனம், ஒரு சர்சைப்பதிவு(!?) ஒன்னுத்துக்கும் புரோசனமில்லாம மந்திரி கணக்கா சுத்தி வர்றோம் என்று நினைத்துக்கொண்டேன்.
அப்போது தான் அது நிகழ்ந்தது....... அதாவது ஒரு நப்பாச..... நாம ஒரு 1000 ரேங்குக்குள்ளயாவது இருப்போமா என்று பார்க்கலாம் என்று பார்த்தா பேரதிர்ச்சி. மக்கள் எனக்கு 101 மொய் வச்சிருக்காங்க (அடங்கொன்னியா!). நம்ப முடியல மக்களே நான் பார்த்த இந்த 101 ரேங்க்கு உண்மையா அல்லாது மனப்பிராந்தியா ச்சே மனப்பிரமையா!? சொல்லுங்க மக்களே உண்மைய.

பதிவரின் பெயர் : விக்கி உலகம்
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2010-10-25
3 Month Traffic Rank : 101
உங்களின் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன.........
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
17 comments:
அது நிஜம் தாங்க...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@கலாநேசன்வருகைக்கும், கருத்துரைக்கும் என் வயிற்றில் பீர் மன்னிக்கவும் பால் வார்த்ததட்க்கும் நன்றி திரு.கலாநேசன் அவர்களே.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் உளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே....
//என் இந்திய மனைவியின் கண்டிப்பால் அமைதி காத்தேன்.//
அதேன்னன்னங்க இந்திய மனைவி, நாட்டுக்கொரு மனைவி வச்சிருக்கிறீங்களோ ? :-)
ஹி ஹி
@ரஹீம் கஸாலிவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.
@நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.
@எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே.
ஐயோ சாமி நான் அவங்கள பெருமப்படுத்துராமாதிரி சொல்ல நெனச்சேன்.
@ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.
உங்களுக்கு என்னுடைய புது வருட வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@ஜீ...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே.
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
@T.V.ராதாகிருஷ்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே.
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோசம் நல்லாயிருக்கு உங்க ப்ளோக்கு மற்றும் கண்ணு வலி இல்லாம படிக்கசெய்த உங்களுக்கு நன்றி. இனி நெறைய பேர் விரும்பி படிப்பாங்க.
பிரபல பதிவராக போறீங்கன்னு சொல்லுங்க :)
@ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.
பிரபலமாக ஆவதை விட அதை தொடர்ந்து அமைதிகாத்து நிற்பது மிக கடினம். ஆகையால் என் பதிவு உங்களுக்கு சிறு சந்தோஷத்தை கொடுத்தால் போதுமானது என்பேன் நண்பரே.
இன்று வரை ஓட்டுக்கு நான் அடிமை இல்லை மாறாக பின்னூட்டமிடும் நண்பர்களின் அன்புக்கு நான் அடிமை.
Post a Comment