Followers

Saturday, January 8, 2011

மக்கள் ஆட்சி!?-பாகம் 3


என்னவோ போங்கப்பா என்னதான் ஆட்சி மாறனாலும் என்னத்த பெரிசா மாறிடுச்சி என்றார் ஒரு நடுத்தர வயது மனிதர் டீக்கடையில்.

அண்ணேன் என்ன வேலை பாக்குறீங்க ..............

சும்மாதான் இருக்கேன்...........

அப்போ சாப்பாட்டுக்கு...டெய்லி தண்ணி அடிக்கிறீங்களே அதுக்கு.......துட்டு............

எல்லாம் எம்பொண்டாட்டி வீட்டு வேலைக்கு போறாயா.........அதுவும் இல்லாம என் ரெண்டு புள்ளைங்களும் தோல் கம்பனில வேலைக்கு போகுதுங்க...............நம்ம பாடு கொண்டாட்டம்தான்......நாம யாரு!?......வேலைக்கு போயி என்னா பண்றது............

அண்ணே சீக்கிரம் இங்க இருந்து கிளம்பிடுங்க....இல்லன்ன அதோ வர மக்கள் அதிகாரி உங்கள என்னா செய்வார் தெரியுமா.........

ஏன் ஜெயில்ல போட்ருவாரா............

அந்த அதிகாரி பேசத்தொடங்கினார்......

இப்போ நீங்க ஜெயிலுக்கு அனுப்பப்பட மாட்டீங்க இப்பவே உங்களுக்கு மண்ணு சுமக்குற வேலை அந்தக்கட்டடத்துல கொடுக்கப்படும்......நீங்க அங்க 8 மணி நேரம் வேலை செஞ்சா தான் உங்களுக்கு மூணு வேலை சாப்பாடு தரப்படும்........இது ஒரு மாச தண்டனை......நீங்க மறுபடியும் இந்தா மாதிரி செஞ்சிங்கன்னா...............வண்டலூர்ல புலிக்கு..................

என்னப்பா அசிங்கமா சொல்ற......... ஆமா நீ யாரு...........


நான் பேசி முடிக்கவேஇல்லையே .........வண்டலூர்ல புலிக்கு சாப்பாடு போடுற வேலன்னு சொல்ல வந்தேன்.........நான் மக்கள் பிரதிநிதி.......இந்த ஆட்சி சோம்பேறி மக்களுக்கு எதிரானது தெரிஞ்சிக்கங்க.......மக்கள் ஆட்சின்ன உங்களுக்கு உக்காரவச்சி வாயில ஊட்ட மாட்டாங்க...........

ஒரு ஊறுகா தொழிற்சாலையில் :

என்னா மாமி சீக்கிரம் ஆவட்டும் வேலை.............

ஏண்டாப்ப சொல்ல மாட்ட இது வரைக்கும் நான் தான் எல்லோரையும் எடுத்து ஊறுகா போட்டுக்கிட்டு இருந்தேன் என்னையே போடவசிட்டீங்களே ......படுபாவிகளா..........

மாமி நோ bad words .............இந்தா மாதிரி எதாவது பேசுறது மேலதிகாரிக்கு கேட்டுது அப்புறம்........எண்ணக்காசுற வேலக்கொடுத்துடுவாங்க............எல்லாம் தீஞ்சிடும்......

ஏங்க்கா.......நாம யாருக்கு என்னா செஞ்சோம்..............

ஏண்டி சொல்லமாட்ட..........நம்ம சைசுக்கு ஒட்டியானமல்லாம் தேவையா..........சரி அதவிடு......போனப்போவுதுன்னு நம்மள மறுபடிக்கும் வேலைக்கு எடுத்தாங்களே .........சும்மாவா இருந்த நீ போற வரவான எல்லாம் செருப்பால அடிச்சே என்னை இங்க கொண்டாந்துட்டே......

விடுக்கா.......நாம பாக்காததா............

நம்ம ஊருல இருந்த ஆம்ளைங்க எல்லாரையும் காலுல விழவச்சோம்.......இப்போ பாரு குனிஞ்சி நிமிர முடியாம வேலை கொடுத்தே கொல்லுரானுங்க.............

ஆமாக்கா உங்க கூட ஜின்க் ஜக் அடிச்சிட்டு இருந்தாரே கட்சில ஆளே இல்லாம நானும் ராவுடி தான்னு சொல்லிட்டு .....அவர என்னா பண்ணாங்க........


அத ஏன் கேக்குற.......அவருக்கு கோர்ட்டுன்னா புடிக்கும்னு டவாலி வேலை குடுத்து கத்த சொல்லிப்புட்டங்க........அப்பத்தான் மூணு வேலை சோறு போடுவாங்களாம்......பாருடி இந்த கொடுமையே ........இந்த புழுத்த அரிசி சோத்துக்கு நம்மள நாய விட கேவலம்மா அழ வைக்கிறானுங்க..........

உங்க உடம்பு தாங்காதே.........என்னா பண்ணுறீங்க..........

அசிங்கமா ஏதாவது சொல்லிடுவேன் ..........போயிடு........

கொசுறு: இங்கே நான் யாரையும் குறிப்பிடலீங்க.....FM ல என்னா பாட்டு ஓடுது............
நேற்று போல் இன்று இல்லை ...........இன்று போல் நாளை இல்லை............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

23 comments:

சிவகுமாரன் said...

அப்படி போடுங்க அருவாளை. கைதிகளுக்கெல்லாம் கோடு போட்ட ட்ராயர் தானே.இருங்க இருங்க கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை பண்ணிட்டு வாரேன்.

அஞ்சா சிங்கம் said...

இங்கே நான் யாரையும் குறிப்பிடலீங்க...../////////

நம்பிட்டேன் ..................

நா.மணிவண்ணன் said...

ஐயையோ ஒரே அரசியல் மேட்டரா இருக்கே .

இரவு வானம் said...

’’அனைத்திந்தியாவிற்கும்’’ பொருந்தர மாதிரி இருக்கும் போல :-)

THOPPITHOPPI said...

நீங்க அரசியல் பதிவுகள் எழுத ஆரமிக்கலாம் போல-டேரர்ரா

sathish777 said...

தமிழ்மணம் ஓட்டு போட முடியல்?

ஜீ... said...

Super Boss! :-)

எப்பூடி.. said...

ஓ அரசியலா? சரி சரி :-)

♔ம.தி.சுதா♔ said...

இன்னிக்கு உங்க புளொக் நாறுத... ஹ..ஹ..ஹ.. நான் அரசிலை சொல்றேனுங்கோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

மாணவன் said...

///இங்கே நான் யாரையும் குறிப்பிடலீங்க.....FM ல என்னா பாட்டு ஓடுது............
நேற்று போல் இன்று இல்லை ...........இன்று போல் நாளை இல்லை............ ///


ஓகே ரைட்டு....நடக்கட்டும்

Philosophy Prabhakaran said...

ஜோக்கர் யாரா...? அது எப்பவுமே நம்ம தான்...

விக்கியுலகம் said...

@சிவகுமாரன்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.சிவகுமாரன் அவர்களே ,

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே ,

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.அஞ்சா சிங்கம் அவர்களே ,

"நம்பிட்டேன் ..............."

>>>>>>
அட நம்புக்கப்பா..............

விக்கியுலகம் said...

@இரவு வானம்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே ,

"’’அனைத்திந்தியாவிற்கும்’’ பொருந்தர மாதிரி இருக்கும் போல :-)
>>>>>>>>
"

அட நம்புக்கப்பா..............

இது பாட்டி ஒருத்தரு சொன்ன கதைங்க......

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே ,

"தமிழ்மணம் ஓட்டு போட முடியல்?
"
>>>>>>>>>
என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணே

விக்கியுலகம் said...

@எப்பூடி..வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே ,

விக்கியுலகம் said...

@ஜீ...வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே ,

விக்கியுலகம் said...

@மாணவன்வந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே ,

>>>>>>>>>

ரைட்டோ ரைட்டு ..........

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே ,

ஒரே கப்பு..........என்ன பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க .......

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவந்ததுக்கும், சாப்பாடு நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே,

"ஜோக்கர் யாரா...? அது எப்பவுமே நம்ம தான்."

>>>.............
ஜோக்கருங்க எல்லாம் ஹீரோவ விட சூப்பர எல்லாம் செய்வாங்க....ஹீரோவால செய்ய முடியாது.............

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranஉங்கள் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

என் கருத்து நான் சொல்லிவிட்டேன் நண்பரே...!?

நீடூழி வாழ்க.