Followers

Friday, January 14, 2011

திருந்துவானா மனிதன் - அலுவலக அரசியல்!?


பொங்கல் திருநாள் என்பதை நினைக்கும் போதே மனசுக்குள் பொங்கும் இன்பம் ஏராளம். என்னுடைய சிறு வயதில் இதற்க்காகவே முழு குடும்பமும் கிளம்பி ஊருக்கு சென்று விடுவோம். ஏனெனில், சென்னையில் கொண்டாடும் பொங்கல் சம்ப்ரதாயப்பொங்கலாகவே இருக்கும் என்பது குடும்ப அங்கத்தினர்களின் எண்ணம்.

நம்ம ஊர்ல போய் இறங்குன உடனே நமக்கு கெடைக்குற மரியாதையே தனி தான். பட்டணத்துல இருந்து பெரிய வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று பேசிக்கொண்டு போகும் மக்களை எண்ணி வியந்திருக்கிறேன். அப்போ ஏன் அப்படி சொல்றாங்கன்னு வீட்டுல கேட்டா சொல்லுவாங்க - நாம வருசத்துக்கு ஒரு முறைதானப்பா ஊருக்கு வர்றோம் அதான் என்று சொல்லுவார்கள்.

அன்று இருந்த மூதாதையர்கள் மறைந்து விட்டாலும் இன்றும் தொடருது பொங்கல் எனும் அட்டகாசமான பண்டிகை. சரி விஷயத்துக்கு வருவோம் .........

அரசியல் செய்யலாம் வாங்கன்னு ஒரு சிறு ஆரம்ப விஷயத்த போட்டுட்டு திரும்பி பாக்குறதுக்குள்ள - என் சொந்த வேலையில ரெண்டு நாளா அரசியல் பண்ணிப்புட்டாறு ஒரு புண்ணியவான். பொதுவா பல விஷயங்களில் (அலுவலக) பொறுமையான போக்க கையாளும் என்னை போட்டு பாத்துட்டாரு. அதனால கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டதனால் சரியாக எதுவும் செய்ய முடியாம போயிட்டு!?

அப்போதும் ஒரு சிறந்த எதிர்கால அரசியல்வாதிக்கு(!?) பொறுமை ரொம்ப முக்கியம்னு நெனச்சி(!), ஒவ்வொரு விஷயமா மேலிடத்துக்கு புரியவச்சேன்.


ஆனா இப்போ எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சி. யாரு என்னை வச்சி அரசியல் பன்னாரோ அவருக்கு மெமோ குடுத்தது என்னை இன்னும் மனசு வருத்தப்பட வைத்தது.

"இன்னா செய்தாரை............அவர் நாண நன்னயம் செய்து விடல்" - என்ற விஷயம் அடிக்கடி என் மனசாட்சி சொல்லிக்கொண்டு இருப்பதால், அவரை அந்த விஷயத்தில் இருந்து விடுபடசெய்தேன்(நீயெல்லாம் அரசியல்வாதியாய் ஆகி..... வெளங்கிடும்!).

கடைசில அவருக்கு கொடுக்க இருந்த கல்த்தாவிளிருந்து அவரை காப்பாற்றிய பிறகு அவர் சொன்ன வார்த்தை" அண்ணே மன்னிச்சிடுங்க " தெரியாம (தெரிஞ்சே) செய்ஞ்சுட்டேன் " -  எப்படிப்பட்ட அரசியல் உலகமடா இது ஞானத்தங்கமே.

எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல எனும் அரிச்சுவடி தெரியாத புண்ணாக்கு அரசியல்வாதியா நான் ஹி ஹி (இனி அவன் நம்ம ரூட்டுக்கு வருவான் -எப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு)


கொசுறு: "தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான், உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை".
- மொக்கையா இருந்தாலும் அரசியல் தானுங்களே நம் வாழ்கை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

ஐத்ருஸ் said...

உலக தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும் இனிய தமிழர்த்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற உங்கள் கொள்கை பிடித்திருக்கிறது... நானும் கூட அந்த கொள்கையின் படியே செயல்படுவேன், செயல்பட்டு வருகிறேன்...

இந்த தமிழ் மறுமொழிப்பெட்டி தளத்தின் வேகத்தை குறைக்கும் என்று கருதுகிறேன்... பார்த்துக்கொள்ளுங்கள்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,...

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@ஐத்ருஸ்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. ஐத்ருஸ் அவர்களே.

மாணவன் said...

//எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல எனும் அரிச்சுவடி தெரியாத புண்ணாக்கு அரசியல்வாதியா நான் ஹி ஹி (இனி அவன் நம்ம ரூட்டுக்கு வருவான் -எப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு)//

சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்..

உனது எதிரிகளை நண்பனாக்கிகொள்வதை தவிர சிறந்த வழி வேறில்லை என்று மதிப்பிற்குரிய பதிவுலக பிதாமகன் பிகேபி ஐயா அடிக்கடி சொல்லுவார் அதுதான் உண்மையும் கூட...

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.Philosophy Prabhakaran அவர்களே.

"இன்னா செய்தாரை ஒருத்தல் என்ற உங்கள் கொள்கை பிடித்திருக்கிறது... நானும் கூட அந்த கொள்கையின் படியே செயல்படுவேன், செயல்பட்டு வருகிறேன்..."
>>>
கொள்கைக்கு மொத வெற்றி நன்றி நண்பரே

"இந்த தமிழ் மறுமொழிப்பெட்டி தளத்தின் வேகத்தை குறைக்கும் என்று கருதுகிறேன்... பார்த்துக்கொள்ளுங்கள்..."

>>>
வேற வழி இல்ல ஏன்னா நான் ஓட்ட நம்புற ஆளு இல்ல, பின்னூட்டத்த நம்புற ஆளுங்க. அப்படியாவது பின்னூட்டம் அதிகமான சரி!

விக்கியுலகம் said...

@மாணவன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.மாணவன் அவர்களே.

"சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்.."

>>>
நன்றி

"உனது எதிரிகளை நண்பனாக்கிகொள்வதை தவிர சிறந்த வழி வேறில்லை என்று மதிப்பிற்குரிய பதிவுலக பிதாமகன் பிகேபி ஐயா அடிக்கடி சொல்லுவார் அதுதான் உண்மையும் கூட..."
>>>

சத்தியமான வார்த்தைங்க

உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

MANO நாஞ்சில் மனோ said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோஉங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

THOPPITHOPPI said...

பொங்கல் வாழ்த்துக்கள்

நா.மணிவண்ணன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சார்

NKS.ஹாஜா மைதீன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

எப்பூடி.. said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

♔ம.தி.சுதா♔ said...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Prabu Krishna said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ♥♥♥

middleclassmadhavi said...

//எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே// உங்கள் கொள்கையும் உங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதும் நன்றாக உள்ளன. வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. நா.மணிவண்ணன் அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@THOPPITHOPPIவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு. தொப்பிதொப்பி அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@எப்பூடி..வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.எப்பூடி.. அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@NKS.ஹாஜா மைதீன்வருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.NKS.ஹாஜா மைதீன் அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.Philosophy Prabhakaran அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

நல்லாருக்கு உங்க கருத்து பொங்கல்

விக்கியுலகம் said...

@ம.தி.சுதாவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திரு.ம.தி.சுதா அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

விக்கியுலகம் said...

@middleclassmadhaviவருகைக்கும், பொங்க வாழ்த்து சொன்னதுக்கும் நன்றிங்க திருமதி. middleclassmadhavi அவர்களே. உங்களுக்கும், உங்கள் குடுமபத்தினருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல//உண்மை.