Followers

Thursday, January 27, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-27.1.11

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..........இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு........அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது...........

வாங்க மானி ஒரே சீரியஸ் பாட்டா தெரியுது...........


குடிமகன்களின் குடிலில்லிருந்து...........

மானி: என்னப்பா பண்றது அவரு பாட்டு பாடிட்டு போய் சேர்ந்துட்டாரு........இன்னா இருந்தாலும் அவர் காலம் போல வருமா..............

குவா: சரிப்பா இந்த சுவிஸ் பண மேட்டருல நீ சொன்னது தான் நடக்குது...........நீ சரியா தான் யோசிக்கிற போல.......

மானி: பாரு அந்த பண அமைச்சரு சொன்னத கவனிச்சியா........கருப்பு பண விவரங்கள வெளியிட முடியாதாம்..........விவரம் வெளிவந்தா...........முத பேரு வெளிநாட்டு அண்ணைதுதான் அப்படிங்கறது தெரிஞ்சி போச்சி.............

குவா: எப்படி சொல்ற.......


மானி: இந்த 2G மேட்டருல...........அந்தம்மா கிட்டத்தட்ட 18,000 கோடி பணத்த அவங்க ஊருல இருக்க சொந்தக்காரங்களுக்காக சுவிஸ் வங்கில போட்டுகிறாங்க..........இது தான் இப்போ டாப்பு மேட்டரு........

குவா: நம்ம தமிழ்நாட்டு கூட்டணி எந்த லெவெல்ல இருக்கு...............

மானி: அம்மாவும், கப்பல் தலைவரும் நெருங்கிட்டாங்க..........கிட்டத்தட்ட 35 - 40  கப்பலுக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்...........ஆனா அதே நேரத்துல.......அந்தம்மா மேல இருக்க சொத்து குவிப்பு வழக்கு பிரச்சன முடிவுக்கு வரும்னு ஆளும் கட்சி நினைக்குது.........இத வச்சி அந்தம்மாவ தேர்தல்ல போட்டியிட முடியாம பண்ணமுடியும்னு நம்புராங்கப்பா..........

குவா:ஓ........இவ்ளோ விஷயம் இருக்கா இதுல..............சரி காமடி அரசியல் விஷயம் எதாவது இருக்கா.........

மானி: 1. தானைத்தலைவரு முதல்வரா இருக்கறதா விட கட்சி தலைவர இருக்கரததான் விரும்புறாராம்..............

குவா: இதுல இன்னா காமடி இருக்கு............


மானி: இன்னா இப்படி சொல்லிபுட்ட.........தேர்தலு ரிசல்ட்டு இப்பவே தெரிஞ்சிடுசின்னு நெனச்சி சிரிப்பு வருது.............அடுத்தது 2. லாடு லபக்கு சொல்லிகிறாரு அவரோட கட்சி Forrest வெட்டி வர்ற தேர்தல்ல தமிழ்நாடு பூரா சுத்தரதுனால சொந்த தொகுதில ஓட்டு கேக்க முடியாதாம்...........அதனால மக்கள் ஆட்டோமேடிக்கா வந்து அவருக்கு ஓட்டு போட்டுடனுமாம்..............ஹி ஹி 

குவா: சினிமா மேட்டரு எதுவுமில்லையா..........

மானி; இருக்கே மொத விஷயம் நம்ம செல்வா எடுக்குற படத்தோட பேர மாத்த சொல்லி 
மரம் வெட்டுற கட்சிய சேர்ந்த ஆளு மிரட்டி இருக்காரு...............

குவா: அந்த கட்சி தலைவரு சினிமாவ எதிர்க்கறாரே............

மானி: அந்த மிரட்டுன ஆளு ஒரு சினிமா எடுத்துட்டுகிராறு.............எல்லாம் நம்மள ஏமாத்துற விஷயம்தானே.................

5 தோல்வி படத்த கொடுத்த போது கூட இவ்ளோ கவலை படல அந்த நடிகரு...........லேட்டஸ்ட்டு படம் ஹிட்டுன்னு கவலப்படவேண்டியதா போச்சி..............

குவா: ஏன் மானி............

மானி: பின்ன ஆளும் கட்சி இவருமேல பெருசா கண்ணு வச்சிருக்குள்ள அதான்............

இன்றைய தத்துவம்:வியட்நாமிய ஜொள்ளு:


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

வைகை said...

இன்னா இப்படி சொல்லிபுட்ட.........தேர்தலு ரிசல்ட்டு இப்பவே தெரிஞ்சிடுசின்னு நெனச்சி சிரிப்பு வருது.............////


சந்தோசத்துல ரெண்டு குவாட்டர் கூட விடுங்கப்பு!

நா.மணிவண்ணன் said...

அண்ணே வியட்நாமிய ஜொள்ளு பேரு என்னனே ஐயையோ என்னையே பார்த்தே சிரிக்கிறாங்களே

MANO நாஞ்சில் மனோ said...

வியட்நாமிய ஜொள்ளு:///

ஹி ஹி ஹி........

பாரத்... பாரதி... said...

இன்றைய அரசியல் நிலவரத்தை தெளிவாக அலசி இருக்கிறீர்கள்..
ஸ்விஸ் பணம் வருமா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்..

பாரத்... பாரதி... said...

//லேட்டஸ்ட்டு படம் ஹிட்டுன்னு கவலப்படவேண்டியதா போச்சி..............
//

உண்மைதான்..

பாரத்... பாரதி... said...

தேர்தலில் உள்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க கலைஞர் இப்படி மிரட்டுவது வழக்கமான ஒன்றுதான்..

இரவு வானம் said...

antha viyatnam photo thevai illaye nanba, mathapadi super...

Philosophy Prabhakaran said...

என்ன இந்தமுறை கிசுகிசு நெடி ஓவரா இருக்கு... யார் அந்த மரம் வெட்டுற கட்சிய சேர்ந்த ஆளு...?

பாரத்... பாரதி... said...

//antha viyatnam photo thevai illaye nanba, mathapadi super...//

அதைப்பற்றி தான் அதிகம் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது??

விக்கியுலகம் said...

@வைகைவருகைக்கு, கருத்து பகின்றதுக்கும் நன்றிங்க திரு,வைகை அவர்களே

"சந்தோசத்துல ரெண்டு குவாட்டர் கூட விடுங்கப்பு!"
>>>>
ரெண்டு புல்லு போகப்போதுங்க உள்ளே

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்வருகைக்கு, கருத்து பகின்றதுக்கும் நன்றிங்க திரு,நா.மணிவண்ணன் அவர்களே,

"அண்ணே வியட்நாமிய ஜொள்ளு பேரு என்னனே ஐயையோ என்னையே பார்த்தே சிரிக்கிறாங்களே"

>>>>>

பேரு Ms.phuong lien நமக்கு தெரிஞ்ச மாடல் தான் ஹிஹி !!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோவருகைக்கு, கருத்து பகின்றதுக்கும் நன்றிங்க திரு,MANO நாஞ்சில் மனோ அவர்களே,

"வியட்நாமிய ஜொள்ளு:///

ஹி ஹி ஹி......."
>>>>>
நீங்களும் நம்ம கட்சியா ஐயோ அம்மா!!
நமக்கு தெரிஞ்ச மாடல் தான் ஹிஹி !!

விக்கியுலகம் said...

@பாரத்... பாரதி...@MANO நாஞ்சில் மனோவருகைக்கு, கருத்து பகின்றதுக்கும் நன்றிங்க திரு,பாரத்... பாரதி...அவர்களே,

"இன்றைய அரசியல் நிலவரத்தை தெளிவாக அலசி இருக்கிறீர்கள்..
ஸ்விஸ் பணம் வருமா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.."

>>>>

வர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மிங்க
---------------------------------

"தேர்தலில் உள்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க கலைஞர் இப்படி மிரட்டுவது வழக்கமான ஒன்றுதான்.."

>>>>>>>>>

அவரோட புள்ளைங்கள மிரட்டுராருங்க அவரு ஹி ஹி !!
------------------------------

//லேட்டஸ்ட்டு படம் ஹிட்டுன்னு கவலப்படவேண்டியதா போச்சி..............
//

உண்மைதான்..
>>>>>>>>>>>>>>>

பாவம் பயபுள்ள அதிர்ச்சில இருக்கு எல்லாம் மேரி மாதா தான் காப்பாத்தனும்!
---------------------------------

/antha viyatnam photo thevai illaye nanba, mathapadi super...//

அதைப்பற்றி தான் அதிகம் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது??

>>>>>>>>>>>>

இந்த நாட்டுல இந்த மாதிரி ரோட்டுல போறது ரொம்ப சகஜமுங்க.........ஹி ஹி

விக்கியுலகம் said...

@இரவு வானம்வருகைக்கு, கருத்து பகின்றதுக்கும் நன்றிங்க திரு.இரவு வானம் அவர்களே.

antha viyatnam photo thevai illaye nanba, mathapadi super...

>>>>>>>

இந்த நாட்டுல இந்த மாதிரி ரோட்டுல போறது ரொம்ப சகஜமுங்க.........ஹி ஹி

விக்கியுலகம் said...

@Philosophy Prabhakaranவருகைக்கும், கேள்வி கேட்டதுக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

"என்ன இந்தமுறை கிசுகிசு நெடி ஓவரா இருக்கு... யார் அந்த மரம் வெட்டுற கட்சிய சேர்ந்த ஆளு...?"

>>>>

நம்ம ஸ்டைலே இப்படி தானுங்க நீங்களா அவங்கள கண்டு பிடிக்கறது தான் அறிவாளித்தனம் ஹி ஹி!

சென்னைல உட்க்காந்துக்கிட்டு நம்ம பாட்டாளி கட்சிகாரரு தெரியிலன்னு சொல்றது ஞாயமா.........ஹி ஹி