தமிழ் தலைவன் - bio data
பெயர் : தமிழ் மன்னன்
இயற்பெயர் : முத்துவேல்
தலைவர்கள் : நானே தலைவன் - மற்றவர் எல்லாம் என்னை வணங்கவேண்டியவர்கள்(இப்போதைக்கு யாரும் இல்லை)
துணைத் தலைவர்கள் : கணக்கிலடங்கா தன் மக்கள்(தான் பெத்தது!!).
வயது : கல் தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய வயது
தொழில் : அரசியல்
பலம் : இன்றும் மக்களை தன் மொழித் திறமையால் கட்டிவைத்து இருப்பது.
பலவீனம் : அரசாங்கத்தை முழு மதியாக பெரமுடியாமளிருப்பது (234/234).
நீண்ட கால சாதனைகள் : இன்றும் தோன்றிய வரலாற்றை சொல்லி சொல்லியே ஓட்டு வாங்குவது.
சமீபத்திய சாதனைகள் : தமிழ் தமிழன் என்று சொல்லிக்கொண்டே பல ஆயிரம் உயிர்களை பலிகொண்டது.
நீண்ட கால எரிச்சல் : பிரதமர் பதவி
சமீபத்திய எரிச்சல் : தன்னை மதிக்காத மக்கள்
மக்கள் : தன் பெயரை சொல்லி பக்கவாட்டில் காசு பார்ப்பவர்கள்.
சொத்து மதிப்பு : கணக்கில் அடங்காது
சாதனை : இலவசத்துக்காக மக்களை பிச்சைக்காரர்களாக்கி அதனை இந்தியாவுக்கே கற்றுக்கொடுத்தது.
நண்பர்கள் : கூட்டுக்களவானிகள் (தேர்தல் நேரதுக்கேட்ப).
எதிரிகள் : தமிழ் உணர்வாளர்கள்.
ஆசை : வாழ்நாள் முழுவதும் அரசனாக இருப்பது .
நிராசை : இன்னும் குறுநில மன்னனாக இருப்பது.
பாராட்டுக்குரியது : இந்தியாவிலேயே பெரிய ஊழலில் தமிழ் பெயர் பட்டொளி வீசிப்பரப்பது.
பயம் : மத்தியில் இருக்கும் அன்னையை பார்த்து.
கோபம் : அன்னை மகன் இன்னும் தன்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொண்டானா இல்லயா என்பதனால் அவன் மன்னிக்கவும் அவர் மீது.
காணாமல் போனவை : திராவிட நாடு மற்றும் இந்தி எதிர்ப்பு.
புதியவை : யாருமே அடிக்க முடியாத அளவுக்கு ஊழல் செய்த பணம்.
கருத்து : இந்த திராவிட அரசனை அழித்து விட்டு ஆரிய அரசியை கொண்டுவர நடக்கும் சதி வேலை.
கொசுறு : நான் தமிழன் சத்தியம் என்பது வடமொழிச்சொல். தமிழில் தான் பேசுவேன்- promise ஆக நான் சொல்வதெல்லாம் உண்மை.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
6 comments:
திராவிடமோ ஆரியமோ நாட்டை ஒழுங்காய் ஆண்டாள் தேவலை... இதுக்கு வேல்லைக்கரனே ஆண்டிருக்கலாம்போல...
சில நாட்களாக வேலை இருந்ததால் உங்கள் வலைப்பூவினை படிக்க முடியவில்லை... மன்னிக்கவும்...
பயோடேட்டா பிரமாதம் ...
நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே.
"ஆண்டாள் தேவலை..."
- என்னமோ போங்க நீங்களுமா!
வருகை தந்ததற்க்கு நன்றி. கடமை முதல் அடுத்தது தான் மற்றதெல்லாம்.
நன்றி திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்களே.
உங்கள் கருத்து என் பாக்கியம்.
BIO DATA போடுவது கடினம் பரவயில்லையே
தளத்திற்க்கு வருகை தந்த திரு. THOPPITHOPPI அவர்களுக்கு நன்றி.
இன்னும் கொஞ்சம் அழுத்தமா பதிவுசெய்திருக்கவேண்டியது!(டைமிங் மிஸ்ஸிங்)
Post a Comment