Followers

Monday, June 20, 2011

Airlines அல்ல Fraud lines!

வணக்கம் உறவுகளே.....


என்னுடைய முதல் விமானப்பயணத்தை பற்றிய பதிவுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி....இந்தப்பதிவு நான் விமான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட கதையை தெரிவிக்கும் பதிவு!


StarredMALAYSIA AIRLINES CHENNAI to me
show details May 25
Dear Sir,
 
Refund details as below:
 
For Adult: Approximately - Rs.11900/- and Child - Rs10,000/-
 
Once Onward journey is commenced , please submit the ticket for Partly refund.
 
Documents reqiured:
 
1. Passport copies
 
2. Letter signed by the passenger which should contain ticket numbers, contact number, name as per Bank account, bank name ( scan and attach with the mail).
 
Please note Cheque will be issued in Passenger Name.
 
Any further clarification, please contact 044-42191919/42199999
 
Thanks and regards
Sandhya

சென்னையில் இருந்து ஹனோயிக்கு விமான டிக்கெட் வழங்கும் இடத்திற்க்கு சென்று இருந்தேன். அங்கிருந்த பெண் முதலில் சொன்னது ஒருவழி டிக்கட்டுக்கான பணம் மற்றும் ஒரு வழி டிக்கட் அளித்தால் immigration இல் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினாள். சரியென்று இருவழி டிக்கட் எடுத்தோம்...அப்போதே கேட்டேன்...எனக்கு ஒரு வழி டிக்கட் போதும்....திரும்பும் வழி டிக்கட் பணத்தை பற்றி கேட்டேன்..
அதற்க்கு அந்த பெண் 21,500 ரூபாய்கள் திரும்பக்கிடைக்கும் என்றாள்(ருபாய்  58,000 இருவழிக்கு!)..சரியென்று வீட்டவரிடம் போனில் சொல்லி விட்டு அந்த பணத்தை கட்டி விட்டு வந்தோம்....அப்போதே கேட்டுக்கொண்டேன்...நான் வியட்நாம் சென்று விடுவேன் என் பேங்க் அக்கவுன்ட் எண்ணில் அந்த பணத்தை இட முடியுமா என்று...அதற்க்கு அந்த பெண் ஒரு இமெயிலில் அந்த விஷயங்களை போட்டு அனுப்பினால்...அதன் படி பணத்துக்கான காசோலை என் தந்தையிடம் அளிக்கப்படும் என்று உறுதி கூறினாள்....

அதனை நம்பி சென்று விட்டேன்...அவளும் அதற்க்கான ஈமெயிலில் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தாள்..

fromMALAYSIA AIRLINES CHENNAI mhticketing@gmail.com
tovenkat kumar <vbvvvmv@gmail.com>
dateTue, Jun 14, 2011 at 7:17 PM
subjectRe: Ticket refundable Matter
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details Jun 14 (5 days ago)
Dear Sir,
 
This is to inform you that refund is processed. Cheque is ready to collect.
 
You can send your person tomo to collect the cheque . The Total amount is  Rs.11532/-
 
Tks nd rgds
Sandhya

இப்போது எல்லாம் முடிந்து அந்த காசோலை பற்றி கேட்டால்...அந்த சகோதரியின் மேலாளர்....அவ்வளவு தர இயலாது என்றும்..ஏதேதோ இடையில் கழித்து வெறும் ரூபாய் 10,500 மட்டுமே தர முடியும் என்றும் கூறி விட்டாராம்....என்னால் இதனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

என்ன செய்வது...தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.....(என் கணவர் இதைப்பற்றி கேட்டு சலித்துவிட்டார்...கன்சூமர் கோர்ட் மூலமாக போவதானால்...யாராவது தொடர்ந்து இந்த விஷயத்தை எடுத்து செல்லவேண்டும் என்பதால் விட்டு விட சொல்கிறார்!)

Ex Owner Voice: தற்போதைய நிலவரப்படி வேலைப்பளு காரணமாக(!)...இந்த ப்ளொகை மேடம் கவனித்து கொள்கிறார்கள்(!)....அதனால் நான் கமெண்ட்ஸ் மட்டும் இடுகிறேன் ஹிஹி!

வித்யா குமார். 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

தமிழ்வாசி - Prakash said...

மாம்சுக்கு ரொம்ப வேலை இருக்கு போல... அதான் வீட்டுக்காரமா கிட்ட பொறுப்பை கொடுத்திட்டாரு.

சி.பி.செந்தில்குமார் said...

>>Ex Owner Voice: தற்போதைய நிலவரப்படி வேலைப்பளு காரணமாக(!)...இந்த ப்ளொகை மேடம் கவனித்து கொள்கிறார்கள்(!)....அதனால் நான் கமெண்ட்ஸ் மட்டும் இடுகிறேன் ஹிஹி!

நீ எக்ஸ் ஓனரா? ஏதோ ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்னு நினைக்கறேன்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று எனது வலையில்

ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்க வீட்டுளும் ஆட்சி மாறிவிட்டதா ?

MANO நாஞ்சில் மனோ said...

ஐயய்யோ அப்பிடியா அண்ணே....?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

maapla naa mobile - irunthu comment poduren.so ennaala virivaa sollamudiyala..

FOOD said...

@cps : NEER THIRUNTHAVE MAATTEERAA?

FOOD said...

U can approach consumer court. Easy &quick procedure

செங்கோவி said...

இத்தனை நாளா இல்லாத வேலை இப்போ மட்டும் விக்கிக்கு வந்த்து ஏன்..ஒருவேளை வீட்ல சமைக்கிறாரோ?

சசிகுமார் said...

மீதி பத்தாயிரம் எள்ளா????

HajasreeN said...

அட சக்கர கட்டி............... வைப் கூட கவனிக்குரான்களா ? நடக்கட்டும் நடக்கட்டும் ஆமா அந்த காசு கிடைக்குமா ?

நிரூபன் said...

ஒரு வழி டிக்கட் அளித்தால் immigration இல் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினாள்.//

நான் அறிந்தவரை, ஒரு நாட்டில் நீண்ட காலம் தங்கும் நோக்குடன் சென்றாலோ/
Migration Visa இல் செல்வதாக இருந்தாலோ
ஒரு வழித் டிக்கற் போதும் என்று அறிந்துள்ளேன்.
ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறதே,
உங்களைப் ப்ளான் பண்ணி ஏமாற்றியது போல இருக்கிறது.

உலக சினிமா ரசிகன் said...

கார்ப்பரேட் கம்பனிகள் மக்களை ஏமாற்ற ரூம் போட்டு யோசிக்கின்றன.
எல்.ஜி எல்சிடி டிவி வாங்கினால் டாட்டாஸ்கை டிடிஹெச் டிஷ் ஆண்டெனா ப்ரீ என்று என்னை ஏமாற்றிவிட்டனர்.இன்று வரை டாட்டா வீடு வந்து சேரவில்லை.மாசம் நான்கு ஒடி விட்டது.
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

Jana said...

Fraud lines! :))

ஷர்புதீன் said...

எப்படி மேடம் இவரோடு காலத்த தள்ளுறீங்க ?( அப்பாடி பத்த வச்சாச்சு )

மைந்தன் சிவா said...

ஆட்சி மாட்ட்ரமா??அல்லது பலவந்தமாக மாற்றப்பட்டதா பாஸ்??

மைந்தன் சிவா said...

ஆட்சி மாட்ட்ரமா??அல்லது பலவந்தமாக மாற்றப்பட்டதா பாஸ்??