வணக்கம் நண்பர்களே.....
ஹாய் எப்படி இருக்கீங்க....
நான் நல்லா இருக்கேன் நீங்க.....
உங்க கிட்ட சாட் பண்றேன்னு நெனைக்கும் போதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...........
அப்படியா......நான் அவ்ளோ பெரிய ஆளா...
இல்லையா பின்ன...உங்க மாதிரி வெளிப்படையானவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.........
எனக்கு இப்படி ரசிகைகளா....பெருமையா இருக்கு....
என்ன இப்படி சொல்லிட்டீங்க...உங்க எழுத்துக்கு நான் அடிமை...
எனக்கு என்னமோ பண்ணுது...இந்த அளவுக்கு என்ன புகழரீங்களே..
சார்...நீங்க வேற ஏதாவது சொல்லுங்க....
நீங்க #$#@#$ பாத்து இருக்கீங்களா..........
சே...இல்லீங்களே...நீங்க எதப்பத்தி சொல்றீங்க....
புரியாத மாதிரியே பேசிறீங்களே...
இல்ல சார் எனக்கு உண்மையா புரியல..........
அதுதான்...அதே தான் நான் சொல்ல வர்றது...என்னமா இருக்கும் தெரியுமா....
அப்புறம் சார்............
அதுக்கு அப்புறம் அதுதான்............
எதுக்கு அப்புறம் சார்..........
அதாங்க அதுக்கு.......@#@##@@##
என்ன சார் இப்படி பேசுறீங்க....
ஏன் உங்களுக்கு பிடிக்கலையா.....பிடிக்கலன்னா முதல்லையே சொல்லி இருக்கலாமே..........
நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு தெரியாதே...
நான் ஒரு வெளிப்படையானவன்...அப்படித்தானே இருப்பேன்.......
அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...
அய்யய்யோ இது சரியான ##யி.........
மலர்ந்த இரு மலர்களின் புரியாத பாஷை இது
கொசுறு: ச்சே என்னப்பா ஆச்சி இன்னிக்கி....ஒன்னும் பிரியல...ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
31 comments:
ஹா ஹா ஹா
அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள
indli?
HA HA HA! Super maams! :-)
விக்கி, பெண் பாவம் பொல்லாததுய்யா..
@ஜீ...
Thank you!
@சி.பி.செந்தில்குமார்
ஸ் ஸ் ஸ் ....முடியல!
@செங்கோவி
"செங்கோவி said...
விக்கி, பெண் பாவம் பொல்லாததுய்யா.."
>>>>>
யோவ் ரெண்டு சைடும் தப்புன்னு சொல்லி இருக்கேன்...நீ கோத்து விட்றாத மாப்ள!
சி.பி.செந்தில்குமார்
June 27, 2011 4:04 PM
அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள//
டேய் மூதேவி அப்போ அண்ணி ஊர்ல இல்லையாமா...???
டேய் அண்ணா என்னடா சொல்ல வர்றே ராஸ்கல்......
அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...//
கொண்டேபுடுவேன் எட்றா அந்த அருவாளை.....
உள்குத்துக்கே உள்குத்தா உருப்பட்டுரும் போங்கடா.....
ஹை ஜாலி ஜாலி அண்ணனுக்கு இன்டலி இன்னும் ஒர்க் ஆகலை ஹே ஹே ஹே ஹே....
maapla thamiz manam kaanom..
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
டேய் அண்ணா என்னடா சொல்ல வர்றே ராஸ்கல்..."
>>>>
பதிவ படிச்சாத்தான்யா புரியும் ஹிஹி!
@MANO நாஞ்சில் மனோ
"MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார்
June 27, 2011 4:04 PM
அண்ணி ஊர்ல இல்லைன்னா தக்காளி இப்படித்தான் போஸ்ட் போடுவான்.அவங்க வந்துட்டா இரத்தப்படலம், ராணுவ உதவி,கரிசனக்காரன் இப்படி பதிவா போடுவான்.. பொழச்சுக்குவான் பய புள்ள//"
டேய் மூதேவி அப்போ அண்ணி ஊர்ல இல்லையாமா...???"
>>>>>>>>>>
எலேய் நீங்களா ஒன்னு ப்ளான் பண்ணத்தீங்க பிச்சி புடுவேன்!
@MANO நாஞ்சில் மனோ
" MANO நாஞ்சில் மனோ said...
உள்குத்துக்கே உள்குத்தா உருப்பட்டுரும் போங்கடா....."
>>>>>>>>>>>
ரிவர்ஸ்ல திங் பண்ணு மாமு!
என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
hogayaa hehe!
@FOOD
" FOOD said...
என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))"
>>>>>>>>>>>
என்னன்னே ஊரே இதத்தான் மெல்லுது....நீங்க இப்படி சொல்லிபுட்டீங்க ஹிஹி!
சரக்கடிக்கற ரெண்டு பேருக்கு ஊறுக இல்லாம நம்மள கிளறிட்டு இருக்காங்க விடுங்க மாம்ஸ்.....
@Carfire
"Carfire said...
சரக்கடிக்கற ரெண்டு பேருக்கு ஊறுக இல்லாம நம்மள கிளறிட்டு இருக்காங்க விடுங்க மாம்ஸ்....."
>>>>>>>>>>
உண்மைதான் மாப்ளே!
//விக்கியுலகம்
June 27, 2011 5:09 PM
@FOOD
" FOOD said...
என்னமோ சொல்ல வரீங்க, என்னன்னுதான் புரியல! :))"
>>>>>>>>>>>
என்னன்னே ஊரே இதத்தான் மெல்லுது....நீங்க இப்படி சொல்லிபுட்டீங்க ஹிஹி!//
கூல் கூல். சும்மா ஜாலிக்குத்தான்.
@FOOD
ஜில் ஜில் சொல்லுவீங்கன்னு எதிர் பாத்தேன் ஹிஹி!
#*@!?????
மாப்பிளை... இது லொள்ளு தானே ??
ரைட்டு....
யாரையோ கிண்டல் பண்றாப்ல தெரியுது..சாரு?????
அண்ணே கடைசி படம் ஏன் இந்த கொலைவெறி?
பாஸ், பார்த்து பாஸ்,
அடுத்த பரபரப்பு பதிவை உங்களுக்கு எதிராக அவாளுங்க தயார் பண்ணப் போறாங்க.
என்னெத்த சொல்றாருன்னு புரியலையே ஏதாவது உள்குத்து இருக்குமா?? மாப்ள பதிவ புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு ஏது மூளை சரி நம்ம வேலை முடிந்தது கிளம்புவோம்.
Post a Comment