வணக்கம் நண்பர்களே.........
பல மாதங்கள் கழித்து மீண்டும் குடும்ப அங்கத்தினர்கள் என் தற்காலிக இருப்பிடம் வந்து சேர்ந்த காரணத்தால் தங்கள் பதிவுகளுக்கு சில நாட்கள் வரஇயலாமல் போனதை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்...........
குடும்பத்துடன் விசிட் அடித்தோம் Quang Ninh எனப்படும் ஊருக்கு........இது ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 170 கீமி தூரம் தள்ளி உள்ளது........அதாவது ஹாலாங் எனும் சுற்றுலாத்தலத்திளிருந்து மேலும் 45 கீமீ தூரத்தில் உள்ளது.....
இப்போது ஹனோயில் அதிக வெப்பம் நிலவுகிறது......கிட்ட தட்ட 35 டிகிரி இருந்தாலும்......இரவில் பின்னி எடுக்கும் மழையால் அதிக வெப்பம் தெரிவதில்லை......இதன் காரணமாக இந்த ஊருக்கு விசிட் போனோம்....அழகான ஊர்.....இந்த ஊரின் ஒரு பகுதியில் உள்ளது வியத்னாம் - சைனா எல்லை பகுதி....
கிட்ட தட்ட 1000 வருட போர் வரலாற்றை கொண்ட வியத்னாம் - சைனா எல்லையின் ஒரு பகுதி இது.......அழகிய இடங்கள்........மனசை லேசாக்கும் காற்று.......ரசித்துக்கொண்டே இருந்தோம்....
இதுக்கு தாம்பா நான் இங்க வரேன்னு சொன்னேன்.......
எதுக்குப்பா...........
நாங்க உங்கள் கூட இருந்தா இப்படி வாரத்தில ஒரு நாளாவது அழகான இடங்களுக்கு போகலாம்ல.......என்றான் 5 வயதே ஆன என் மகன்......
இங்கே பல சிறிய கோயில்கள் உண்டு.....இந்த கோயில்கள் பல விஷயங்களை(!) உள்வாங்கி உள்ளன.................
Vung Duc இந்த இடம் மிக அழகான பசுமையுடன் இருக்கிறது..........இந்த மலை சார்ந்த இடத்தில் கிட்ட தட்ட 21 பிரிவான மக்கள் வாழுறாங்க.......மொத்தமா 1000 பேருதான் இருந்தாலும்......என்னமா இருக்காங்க...........
இந்த மாவட்டம் ஹலோங்கய்யும் சேர்த்து உள்ளது...........இங்கிருந்து சிறிது தூரத்தில் கடல் வாழ் உயிரினங்களை வளர்க்கும் இடங்கள் உள்ளன.......(நச்சுன்னு இருக்கும் உணவு ஹிஹி!)............
நீர் வீழ்ச்சி ஒன்னு இருக்கு.......
படகுல போகும் போது என்னமா இருக்குது அட அட அட.......இயற்கைய சொல்றேன்பா ஹிஹி!...........
தொடரும் வியத்னாம் பார்வைகள்...........
கொசுறு: இனி வாரம் ஒரு நாள் ஞாயிறு கடைக்கு விடுமுறை ஹிஹி...உங்களுக்கு இனி தக்காளி தொந்தரவு கம்மியா இருக்கும் நண்பர்ஸ்!படங்கள பலவற்றிட்க்கு உதவி வரும் Google.com க்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
32 comments:
முதல் வருகை...
வாழ்க்கையை அனுப்பவிக்க மனிதன் நீர்... வாழ்த்துக்கள்..
cinna border'il thakkaali rate evvalavu?
thakkaali vaazhkkaiyai nallaa anupavikka therinjavar.
வாழ்க்கைய அனுபவீக்க போல... குடும்பத்துடன் ஊர் சுற்றுவது தனி சுகம்...
r u tour liker? wav
இப்ப படிக்காம கமென்ட் போட்டிருக்கேன்.. அப்புறம் படிச்சுட்டு வரேன்.. எப்படி..
ஹனோ, ஹாலாங் - முதல்ல இந்த நகரங்கள் என்ன இருக்குன்னு சொல்லுப்பா? வியட்நாம் ல தான்னு சொல்லி தப்பிக்காத? விரிவா சொல்லு?
துன்பத்திலும் ஓர் இன்பம் ......என்ஜாய் பன்ணுங்க .....
என்ஜாய் மாம்ஸ்..! இங்க சூரியன் எங்கள வறுத்து எடுக்குது.
படங்களே ரொம்ப அருமையா இருக்கு.. என்ஜாய் பண்ணியிருக்கீங்க.. :-)
இன்ப ஜாலியாக இருக்குறீர்கள்..
//கொசுறு: இனி வாரம் ஒரு நாள் ஞாயிறு கடைக்கு விடுமுறை ஹிஹி...உங்களுக்கு இனி தக்காளி தொந்தரவு கம்மியா இருக்கும் நண்பர்ஸ்!படங்கள பலவற்றிட்க்கு உதவி வரும் Google.com க்கு நன்றி!
தக்காளி சொந்த மா ஒரு போட்டோ எடுத்து இனைக்கறப்ழக்கமே இல்ல
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html
படங்களும் பார்க்க சூப்பராய் இருக்கு பாஸ் ...
வாழ்வை குடும்பத்துடன் ர(ரு)சிக்க தொடங்கியாச்சு. வாழ்த்துக்கள் நண்பரே!
அப்ப, ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட்?
குடும்பத்துடன் குதுகலாமாக இருந்து விட்டு வாருங்கள் சகோ..
வாழ்த்துக்கள்.
இரவில் பின்னி எடுக்கும் மழையால் அதிக வெப்பம் தெரிவதில்லை....//
இரவில் மழை வேண்டி நீங்க தான் யாகம் நடத்துவதாக அறிந்தேன், மெய்யாலுமே.
ஹி...ஹி...
"# கவிதை வீதி # சௌந்தர் said...
முதல் வருகை..."
>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள! வாழ்த்துரைக்கும் நன்றி!
@சி.பி.செந்தில்குமார்
yes hehe!
@சங்கவி
வருகைக்கு நன்றி மாப்ள! வாழ்த்துரைக்கும் நன்றி!
@தமிழ்வாசி - Prakash
வருகைக்கு நன்றி மாப்ள! வாழ்த்துரைக்கும் நன்றி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஹனோ, ஹாலாங் - முதல்ல இந்த நகரங்கள் என்ன இருக்குன்னு சொல்லுப்பா? வியட்நாம் ல தான்னு சொல்லி தப்பிக்காத? விரிவா சொல்லு?"
>>>>>>>>
மாப்ள அதுக்கு தான் சொல்றது தொடர்ந்து பதிவ படிக்கனும்ங்கறது ஹிஹி!....என்னோட வியட்நாம் பதிவுகள்ள பாரு ஹாலாங் பத்தி விளக்கமா போட்டு இருக்கேன் ஹிஹி!
@NKS.ஹாஜா மைதீன்
மாப்ள வருகைக்கு சந்தோசம்ங்க நன்றி வாழ்த்துரைக்கு!
@பதிவுலகில் பாபு
மாப்ள வருகைக்கு சந்தோசம்ங்க நன்றி வாழ்த்துரைக்கு!
@! சிவகுமார் !
மாப்ள வருகைக்கு சந்தோசம்ங்க நன்றி வாழ்த்துரைக்கு!
@koodal bala
மாப்ள வருகைக்கு சந்தோசம்ங்க நன்றி வாழ்த்துரைக்கு!
@கந்தசாமி.
வருகைக்கு நன்றி மாப்ள!
@Speed Master
மாப்ள சரியா படி பதிவ பல படங்களுக்குன்னு தான் போட்டு இருக்கேன் எல்லாம்னு போடல ஹிஹி!
@நிரூபன்
மாப்ள வருகைக்கு சந்தோசம்ங்க,வாழ்த்துரைக்கு நன்றி!
@FOOD
அண்ணே வருகைக்கு நன்றி.......புயலுக்கு முன்னே அமைதியும் கொண்டாட்டமும் ஹிஹி!
........................
FOOD
June 6, 2011 5:40 PM
அப்ப, ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட்?
>>>>>>>>>>>
அண்ணே அதுக்கு பிரச்சன வராதுன்னு நினைக்கிறேன் ஹிஹி!
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....!
Post a Comment