Followers

Friday, June 3, 2011

தம்பி நீ இன்னும் வளரனும் தம்பி!

வணக்கம் நண்பர்களே........... 

சகோதர்களின் டான்ஸ் பாருங்கோ...........


இதுதான்.........பரிதவிக்கும் அரச குடும்பத்த பாத்து சந்தோசப்படும் அப்பாவிகளின் ஆனந்த நடனம் ஹிஹி!

கொசுறு: இது ஒரு ஜாலி டான்ஸ் பதிவு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

15 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வடையா? தக்காளி?

Speed Master said...

நீ கலக்கு மச்சி


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

Speed Master said...

மச்சி இதுல நீ எங்க நிக்கற

# கவிதை வீதி # சௌந்தர் said...

டான்ஸ் மாஸ்டர் யாரு...

வேணும்ன்னா அவங்க பிரண்டு கருண் இருக்காரு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

இது யாருயா மனோ.. சிபி... விக்கி..

டைட்டிலே போடல...

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வடையா? தக்காளி?"

>>>>>>>>>>>

உனக்கு எதுவேணுமோ துட்டு கொடுத்து வாங்கிக்க ஹிஹி!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...

இது யாருயா மனோ.. சிபி... விக்கி..

டைட்டிலே போடல.."

>>>>>>>>>>

யோவ் நக்கலு பிச்சிடுவேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@Speed Master

"Speed Master said...

மச்சி இதுல நீ எங்க நிக்கற"

>>>>>>>>>>

மாப்ள நான் தான் டான்ஸ் மாஸ்டர் ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா இதை எங்கே இருந்துய்யா பிடிச்ச சிரிச்சி முடியலை, என் பேஸ்புக்'ல தூக்கி போட்டுட்டேன்...

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

உண்மையா சொல்லட்டா........ஹிஹி....நம்ம பதிவுலகத்துல நம்ம நிலமைய நெனசிப்பாத்தேன் ஹிஹி!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மாப்ளே ஹி ஹி ஹி ஏன் இப்படி ஆபாச வீடியோ எல்லாம் போடுற? பாரு அதுல நீங்க ஒருத்தர் கூட ஒட்டு துணி கூடாம போடாம டான்ஸ் ஆடி இருக்கீங்க . . .
ஐயோ ஐயோ

நிரூபன் said...

பாஸ், ஆணி கொஞ்சம் அதிகம்,
விரிவான பின்னூட்டங்களோடு இரவு வாறேன்,

FOOD said...

சிபிய இப்படி வாருவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல.

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

சிபிய இப்படி வாருவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல.

தக்காளி ஒழுங்கா தலையே வார மாட்டான்..

நிரூபன் said...

சகோ, இதை வைச்சு நேற்று நாஞ்சிலார் பேஸ் புக்கில் இதைப் போட்டே ஒரு குறூப்பை நாறடிச்சிட்டார்

ஆளாளுக்கு அரசர் குடும்பத்தை போட்டுத் தள்ளினால் தாத்தா எப்ப மேலே போறது;-))