Followers

Tuesday, June 21, 2011

பதிவர்களின் சந்திப்பா இது.....ச்சே!

வணக்கம் நண்பர்களே....


ஒரு மாபெரும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார் அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்கள். இவரின் பெரு முயற்சியால் நடந்த இவ்விழாவைப்பற்றி ஆளாளுக்கு பதிவு தேத்தினாலும்....எனக்கு பொறாமையாக இருக்கிறது ஹிஹி!


பதிவர்கள் இப்படி அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்தா நாடு தாங்குமா..அதான் என் தரப்பு கேள்விகளை முன் வைக்கலாம்னு.....

இவ்ளோ பேரு கூடுராங்களே..ஒரு சண்ட......ஒரு மண்டயுடைப்பு (ஹிஹி!)....எதுவுமே நிகழலையே இது ஒரு சந்திப்பா........யாருக்காவது பொறுப்பு இருக்க வேணாம் நாளைய வரலாறு என்ன சொல்லும்!............என்னய்யா சந்திசீன்களே இப்படி சாதாரணமா பிரியலாமா....ஸ் ஸ்....யாருக்கும் அக்கறையில்ல............!


இந்தமாதிரி இருந்தா நாம எப்படி நல்ல சமுதாயத்த உருவாக்க முடியும்....அதனால அடுத்த சந்திப்புக்கு(!)....எல்லா மக்களும் தங்களுடன் ஆயுதங்களை(வெறும் வார்த்தைகள் அல்ல!) கொண்டு வரும்படி அன்பு இல்லாமல் கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்!)........


ஒரே பாச மழை....அடங்கொன்னியா!...பதிவுலகதுள்ள சண்ட போட்டுட்டு இருந்த பயலுங்க ரெண்டு பேரு அங்க போயிட்டு பனியனோட நிக்கிறானுங்க....கேட்டா உன் கண்ணில் நீர் வழிந்தால்னு பாட்டு வேற....நான் எதிர் பார்த்த வரலாற்று நிகழ்ச்சி எதுவும் நடக்கல.............!

முக்கியமா யாரும் அரசியல் பேசல....கொடி ஏத்தல...........ஒரு கொள்கை வேணாம்(!)....அடுத்த மாநாடு....இல்ல பதிவுலக மீட்டிங்க்லயாவது என்ன கொள்கைன்னு அறிவிங்கப்பா(!)............நாட்டுக்கு ஏதாவது செய்வோம்(!)...இந்த நாடே எதிர் பார்த்த முக்கிய மீடிங்க இப்படி பாச வலையா பின்னிப்புட்டீங்களே..........

மனோன்னு ஒரு பய லேப்டாப் கொண்டுவரேன்னு சொல்லி புட்டு ஏமாத்திட்டதா சொல்லி நிரூபன் புரண்டு புரண்டு அழுததா நியூஸ்(!)......அப்புறம் யாருப்பா அந்த சிபி....அங்கே என்ன மானாட மயிலாடவா நடக்குது கண்ணாடி கழட்டி புட்டு நிக்கிறானே....ஹிஹி!

இதுக்கெல்லாம் காரணமான அண்ணன் பண்ணையார் திரு சங்கரலிங்கம் அவர்களை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்............அடுத்த மீடிங்க்லயாவது ஒரு ரேக்ளா ரேஸ்....இல்ல ஒரு குத்து சண்டை நம்ம பதிவர்களுக்குள்ளே ஏற்ப்பாடு பண்ணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஹிஹி!


சரி சரி கண்ண துடசிக்கங்க....அடுத்த மீட்டிங்கு இன்னும் எவ்ளோ நாள் கழிசின்னு சொல்லுங்க...என்னப்போல குயந்தைங்க லீவு விட்டாத்தான் வர முடியும்..எதோ தோணிச்சி சொல்லிப்புட்டேன்...

கொசுறு: இந்த பதிவை படிச்சிபுட்டு உங்க வாழ்த்துக்களை(!) எதிர் பார்க்கிறேன்...ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

65 comments:

தமிழ்வாசி - Prakash said...

பொறாமைக்கார விக்கி....

தமிழ்வாசி - Prakash said...

மீ த பர்ஸ்ட் வடை.... ஹா...ஹா...

தமிழ்வாசி - Prakash said...

மனோன்னு ஒரு பய லேப்டாப் கொண்டுவரேன்னு சொல்லி புட்டு ஏமாத்திட்டதா சொல்லி நிரூபன் புரண்டு புரண்டு அழுததா நியூஸ்(!).>>>>>

ஹி...ஹி... நானும் ஏமாந்தேன். அந்த லேப்டாப் பத்தி ஒரு நியுஸ் இருக்கு தனி மெயில்ல கேக்றவங்களுக்கு மட்டும் சொல்வேன்.

தமிழ்வாசி - Prakash said...

என்னப்போல குயந்தைங்க லீவு விட்டாத்தான் வர முடியும்..எதோ தோணிச்சி சொல்லிப்புட்டேன்...>>>

ஹி..ஹி...குயந்தை பசங்களுக்கு நோ அட்மிஷன்... வந்தா அசிங்கம் பண்ணிடும்.

உலக சினிமா ரசிகன் said...

அலோ நண்பா... எனக்கு வந்த பொறாமையை நீ பதிவிட்டு விட்டாயே?அநியாயம்...அக்கிரமம்...

கோவையில பதிவர்கள் கூட்டம் ஒண்ணு கூட்டலாம்னு நினைக்கிறேன்.
ஆனா எங்க கோவைக்கு ஒரு ராசி உண்டு.
கலைஞர் மீட்டிங் போட்டா ஆட்சி அவுட்...
அம்மா போட்டா சி.எம்
கிஸ்டர்ரி அப்படித்தான் சொல்லுது.
வற்றீங்களா கோவைக்கு...

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

மாப்ள நன்றி!....உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

ஷர்புதீன் said...

இது மேடம் எழுதினதா ? இல்லே நீங்களேவா?
பூசையை எப்படி போடுறதுன்னு முடிவு பண்ணனும், அதற்காகத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல மனசுடா உனக்கு

விக்கியுலகம் said...

@ஷர்புதீன்

மாப்ள பதிவுக்கு கீழ என் கையெழுத்து பாருய்யா...ஹிஹி இது நான் எழுதினது!

விக்கியுலகம் said...

@உலக சினிமா ரசிகன்

மாப்ள நான் வருசத்து ஒரு முறை வருவேன் அப்போ உங்கள மீட் பண்றேன் நன்றி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வாய்யா வா...என்னமோ அங்க போய் எல்லாரையும் ஒரு கை பாக்குறேன்னு சொல்லிட்டு போனே...என்னாச்சி ஹிஹி!

செங்கோவி said...

அடப்பாவி மனுசா..நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..முந்திக்கிட்டீங்களே.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே எதுக்கு அண்ணே இப்பிடி பொறாமை படுறீங்க ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
@ஷர்புதீன்

மாப்ள பதிவுக்கு கீழ என் கையெழுத்து பாருய்யா...ஹிஹி இது நான் எழுதினது!//

உங்க கையெழுத்து வச்சி சொல்றேன் நீ சாகவே மாட்டேய்யா....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ


"MANO நாஞ்சில் மனோ said...
டேய் அண்ணே எதுக்கு அண்ணே இப்பிடி பொறாமை படுறீங்க ஹி ஹி...."

>>>>>>>>>>

ஒரு விளம்பரம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

" செங்கோவி said...
அடப்பாவி மனுசா..நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..முந்திக்கிட்டீங்களே"

>>>>>>>>>>>

அடப்பாவமே...
நானாத்தான் முந்திக்கிட்டனா ஹிஹி!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
@ஷர்புதீன்

மாப்ள பதிவுக்கு கீழ என் கையெழுத்து பாருய்யா...ஹிஹி இது நான் எழுதினது!//

உங்க கையெழுத்து வச்சி சொல்றேன் நீ சாகவே மாட்டேய்யா...."

>>>>>>>>>>>

அடப்பாவி இது வேறயா ஹிஹி!

ஜீ... said...

நல்ல கேளுங்க மாம்ஸ்....ச்சே ஏமாத்திட்டாரே சிபி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே வணக்கம்ணே! னலமா இருக்கீங்களா? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவர்கள் இப்படி அநியாயத்துக்கு நல்லவங்களா இருந்தா நாடு தாங்குமா..அதான் என் தரப்பு கேள்விகளை முன் வைக்கலாம்னு...../////

அதானே! எனக்கும் இதே டவுட் இருந்திச்சு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு மாபெரும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார் அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்கள். இவரின் பெரு முயற்சியால் நடந்த இவ்விழாவைப்பற்றி ஆளாளுக்கு பதிவு தேத்தினாலும்....எனக்கு பொறாமையாக இருக்கிறது ஹிஹி!///////

நோ நாங்க இத நம்ப மாட்டோமே! நீங்களாவது பொறாமைப் படுறதாவது! ஹி ஹி ஹி !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இவ்ளோ பேரு கூடுராங்களே..ஒரு சண்ட......ஒரு மண்டயுடைப்பு (ஹிஹி!)....எதுவுமே நிகழலையே இது ஒரு சந்திப்பா........யாருக்காவது பொறுப்பு இருக்க வேணாம் நாளைய வரலாறு என்ன சொல்லும்!............என்னய்யா சந்திசீன்களே இப்படி சாதாரணமா பிரியலாமா....ஸ் ஸ்....யாருக்கும் அக்கறையில்ல............!
/////

ஆஹா என்ன ஒரு சமூக சிந்தனை? அண்ணே நீங்க அமெரிக்காவுல இருக்கவேண்டியவ்ரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரே பாச மழை....அடங்கொன்னியா!...பதிவுலகதுள்ள சண்ட போட்டுட்டு இருந்த பயலுங்க ரெண்டு பேரு அங்க போயிட்டு பனியனோட நிக்கிறானுங்க....கேட்டா உன் கண்ணில் நீர் வழிந்தால்னு பாட்டு வேற....நான் எதிர் பார்த்த வரலாற்று நிகழ்ச்சி எதுவும் நடக்கல.............!///////

அதுல பாருங்க ஒரு காமெடி, நம்ம லேப் டாப் மனோ, செண்டிமெண்ட், செண்டிமெண்ட் ஆகவே பொழிஞ்சு தள்ளிட்டாரு!

விக்கியுலகம் said...

@ஜீ...

" ஜீ... said...
நல்ல கேளுங்க மாம்ஸ்....ச்சே ஏமாத்திட்டாரே சிபி!"

>>>>>

உன்கிட்டயும் ஏதாவது பீலா விட்டுட்டு போனானா மாப்ள!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே வணக்கம்ணே! னலமா இருக்கீங்களா? இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!"

>>>>>>>>>

வாய்யா மாப்ள நான் நல்லா இருக்கேன்...நீர் எப்படி இருக்கீர்!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

" ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒரு மாபெரும் விழாவை நடத்தி முடித்திருக்கிறார் அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்கள். இவரின் பெரு முயற்சியால் நடந்த இவ்விழாவைப்பற்றி ஆளாளுக்கு பதிவு தேத்தினாலும்....எனக்கு பொறாமையாக இருக்கிறது ஹிஹி!///////

நோ நாங்க இத நம்ப மாட்டோமே! நீங்களாவது பொறாமைப் படுறதாவது! ஹி ஹி ஹி !"

>>>>>>>>>>>

மாப்ள இதுக்கு பேரு ஆனந்த பொறாமை ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"என்னய்யா சந்திசீன்களே இப்படி சாதாரணமா பிரியலாமா....ஸ் ஸ்....யாருக்கும் அக்கறையில்ல............!
/////

ஆஹா என்ன ஒரு சமூக சிந்தனை? அண்ணே நீங்க அமெரிக்காவுல இருக்கவேண்டியவ்ரு!"

>>>>>

மாப்ள.... நல்ல வேல ஆப்பிரிக்காவுலன்னு சொல்லாம போனியே...அங்க தான் வைரம் கெடைக்குதாம் இன்னும்!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒரே பாச மழை....அடங்கொன்னியா!...பதிவுலகதுள்ள சண்ட போட்டுட்டு இருந்த பயலுங்க ரெண்டு பேரு அங்க போயிட்டு பனியனோட நிக்கிறானுங்க....கேட்டா உன் கண்ணில் நீர் வழிந்தால்னு பாட்டு வேற....நான் எதிர் பார்த்த வரலாற்று நிகழ்ச்சி எதுவும் நடக்கல.............!///////

அதுல பாருங்க ஒரு காமெடி, நம்ம லேப் டாப் மனோ, செண்டிமெண்ட், செண்டிமெண்ட் ஆகவே பொழிஞ்சு தள்ளிட்டாரு!"

>>>>>>>>>>>

இனிமே அவன் பேரு செண்டிமெண்ட் மனோவா....
அப்படிப்போடுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ஆப்பிசரு சோத்த போட்டு எல்லாத்தையும் கவுத்திட்டாருண்ணே.....

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

வாடி தங்கம் உன்ன தான் எதிர்பாத்திட்டு இருந்தேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் குற்றாலம் மேட்டர் வெளிய வரல, அது மட்டும் வரட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

வாடி தங்கம் உன்ன தான் எதிர்பாத்திட்டு இருந்தேன்!//////

இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள, பேசாம நீ வியட்னாம்ல ஒரு பதிவர் மீட்டிங் போட்ரு, எல்லாத்துக்கும் டிக்கட் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டீன்னா, வந்து சிறப்பிச்சிடுவோம், ஆப்பீசரவிட சூப்பரா பண்ணிடலாம்......எப்பூடி?

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் குற்றாலம் மேட்டர் வெளிய வரல, அது மட்டும் வரட்டும்..."

>>>>>

மாப்ள...என்னாது மேட்டரா..ஐயையோ!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள, பேசாம நீ வியட்னாம்ல ஒரு பதிவர் மீட்டிங் போட்ரு, எல்லாத்துக்கும் டிக்கட் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டீன்னா, வந்து சிறப்பிச்சிடுவோம், ஆப்பீசரவிட சூப்பரா பண்ணிடலாம்......எப்பூடி?"

>>>>>>>>>>>

மாப்ள...நான் உசார் பண்ணிட்டு சொல்றேன்...கண்டிப்போ போடுவோம்...இந்திய அரசாங்கத்தின் துணையோடு...இலவச டிக்கட்டோட!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

"பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள, பேசாம நீ வியட்னாம்ல ஒரு பதிவர் மீட்டிங் போட்ரு, எல்லாத்துக்கும் டிக்கட் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டீன்னா, வந்து சிறப்பிச்சிடுவோம், ஆப்பீசரவிட சூப்பரா பண்ணிடலாம்......எப்பூடி?"

>>>>>>>>>>>

மாப்ள...நான் உசார் பண்ணிட்டு சொல்றேன்...கண்டிப்போ போடுவோம்...இந்திய அரசாங்கத்தின் துணையோடு...இலவச டிக்கட்டோட!
///////

மாப்ள நீ பெரியாளுங்கறத மறந்துப்புட்டு வாய்தவறி சொல்லிப்புட்டேன்..... நீ நடத்து...!

இரவு வானம் said...

அடுத்த சண்டையை அண்ணன் விக்கியே ஆரம்பிச்சு வைப்பார் என்று எதிர் பார்க்கிறேன், சீக்கிரம் அடுத்த பத்வர் சந்திப்ப வியட்நாமுல அரங்கேற்றுங்கப்பா

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"
மாப்ள...நான் உசார் பண்ணிட்டு சொல்றேன்...கண்டிப்போ போடுவோம்...இந்திய அரசாங்கத்தின் துணையோடு...இலவச டிக்கட்டோட!
///////

மாப்ள நீ பெரியாளுங்கறத மறந்துப்புட்டு வாய்தவறி சொல்லிப்புட்டேன்..... நீ நடத்து...!"

>>>>>>

அடப்பாவமே..
அப்படியில்ல..நம்மூரு மந்திரிப்பசங்க சுற்றுலா வாராங்க...நம்ம துட்டுல!...அவங்க துட்டுல...நம்ம மக்களை சுற்றுலா வர வைப்போம் ஹிஹி எப்பூடி!

விக்கியுலகம் said...

@இரவு வானம்

"இரவு வானம் said...

அடுத்த சண்டையை அண்ணன் விக்கியே ஆரம்பிச்சு வைப்பார் என்று எதிர் பார்க்கிறேன், சீக்கிரம் அடுத்த பத்வர் சந்திப்ப வியட்நாமுல அரங்கேற்றுங்கப்பா"

>>>>>>>>>>

வாய்யா மாப்ள...சண்டைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்யா!...முடிஞ்சா சமாதானம் செய்வோம் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

"
மாப்ள...நான் உசார் பண்ணிட்டு சொல்றேன்...கண்டிப்போ போடுவோம்...இந்திய அரசாங்கத்தின் துணையோடு...இலவச டிக்கட்டோட!
///////

மாப்ள நீ பெரியாளுங்கறத மறந்துப்புட்டு வாய்தவறி சொல்லிப்புட்டேன்..... நீ நடத்து...!"

>>>>>>

அடப்பாவமே..
அப்படியில்ல..நம்மூரு மந்திரிப்பசங்க சுற்றுலா வாராங்க...நம்ம துட்டுல!...அவங்க துட்டுல...நம்ம மக்களை சுற்றுலா வர வைப்போம் ஹிஹி எப்பூடி!
////////

நீ சொன்னா சரிதான்..... ஐயாம் ரெடி மாப்ள......!

சங்கவி said...

விடு மாப்ள அடுத்து நாம ஒரு சந்திப்பு நடத்திபுடலாம்....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு...

சசிகுமார் said...

பத்தவச்சிட்டியே மாப்ள அடுத்த சந்திப்புல எவ்ளோ பேர் அடிச்சிக்க போறாங்களோ தெரியலையே.... எல்லா புகழும் உனக்கு தான் மாப்ள

MANO நாஞ்சில் மனோ said...

டேய் வியட்னாம் அண்ணா, எங்களை வச்சி காமெடி பண்ணுறியா ராஸ்கல் பிச்சிபுடுவேன்.....

கந்தசாமி. said...

////இவ்ளோ பேரு கூடுராங்களே..ஒரு சண்ட......ஒரு மண்டயுடைப்பு (ஹிஹி!)....எதுவுமே நிகழலையே இது ஒரு சந்திப்பா/// என்னே ஒரு கொல வெறி ..)))

விக்கியுலகம் said...

@சங்கவி

" சங்கவி said...
விடு மாப்ள அடுத்து நாம ஒரு சந்திப்பு நடத்திபுடலாம்...."

>>>>>

சொல்லிட்டீங்கள்ல மாப்ள நடத்திப்புடுவோம்!

தினேஷ்குமார் said...

சூப்பர் குத்துச்சண்டை மட்டும் போதாது அண்ணே ... கத்திச்சண்டை , சிலம்பாட்டம் , கரகாட்டம் எல்லாம் வைக்க சொல்லுங்க நானும் வர்றேன் நான் கத்திச்சண்டை போடுவேன் நீங்க ...

தனிமரம் said...

மனோ சட்டையில் ஒரு கிழியல் இருந்தது அருகில் ஒருத்தர் வேனியனுடன் இருந்தார் நல்லா அடிவாங்கியிருப்பாரோ என நினைத்தேன் நான் !

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

Leftu!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

"சசிகுமார் said...
பத்தவச்சிட்டியே மாப்ள அடுத்த சந்திப்புல எவ்ளோ பேர் அடிச்சிக்க போறாங்களோ தெரியலையே.... எல்லா புகழும் உனக்கு தான் மாப்ள"

>>>>>>>>

எதோ பெருசா எதிர் பாக்குறோம் ஒன்னும் நடக்க மாடேங்குதே...இது எந்த நாட்டோட சதி மாப்ள!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

"MANO நாஞ்சில் மனோ said...
டேய் வியட்னாம் அண்ணா, எங்களை வச்சி காமெடி பண்ணுறியா ராஸ்கல் பிச்சிபுடுவேன்....."

>>>>>>>>

யோவ் நீ கூடத்தான்...லேப்டாப் மனோவா இருந்து இப்போ செண்டி மென்ட் மனோவா ஆயிட்டு காமடி பண்ணிட்டு இருக்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@கந்தசாமி.

"கந்தசாமி. said...
////இவ்ளோ பேரு கூடுராங்களே..ஒரு சண்ட......ஒரு மண்டயுடைப்பு (ஹிஹி!)....எதுவுமே நிகழலையே இது ஒரு சந்திப்பா/// என்னே ஒரு கொல வெறி ..)))"

>>>>>>

தமிழன்னாலே...
இப்படி குறுக்கால யோசிக்கறது சகஜம்தானே ஹிஹி!

விக்கியுலகம் said...

@Nesan

" Nesan said...
மனோ சட்டையில் ஒரு கிழியல் இருந்தது அருகில் ஒருத்தர் வேனியனுடன் இருந்தார் நல்லா அடிவாங்கியிருப்பாரோ என நினைத்தேன் நான் !"

>>>>>>>>>>

ஒன்லி வீட்ல மட்டும்தான் அப்படி ஹிஹி!

விக்கியுலகம் said...

@தினேஷ்குமார்

"தினேஷ்குமார் said...
சூப்பர் குத்துச்சண்டை மட்டும் போதாது அண்ணே ... கத்திச்சண்டை , சிலம்பாட்டம் , கரகாட்டம் எல்லாம் வைக்க சொல்லுங்க நானும் வர்றேன் நான் கத்திச்சண்டை போடுவேன் நீங்க ..."

>>>>

மாப்ள நீ சொல்றத எல்லாம் ரெடி பண்ணிபுடலாம்...
கத்தி மட்டும் வேணாம்யா நம்ம நாக்கே போதும் ஹிஹி!

Jana said...

ஆ... பதிவர் சந்திப்பா ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை .. இப்படி என்னென்னமோ சொல்லவருதே மாப்புளே

நிரூபன் said...

வாற வருசம் பதிவர் சந்திப்பு மீண்டும் நெல்லையில் நடக்கும்,

வெறி பிடித்த கடி நாய் ஒன்றோடு மனோ சிபி ஆகிய இருவரையும் மோத விடப் போறோம்...
இது எப்பூடி;-))

நிரூபன் said...

வாற வருசம் பதிவர் சந்திப்பு மீண்டும் நெல்லையில் நடக்கும்,

வெறி பிடித்த கடி நாய் ஒன்றோடு மனோ சிபி ஆகிய இருவரையும் மோத விடப் போறோம்...
இது எப்பூடி;-))

நிரூபன் said...

மனோன்னு ஒரு பய லேப்டாப் கொண்டுவரேன்னு சொல்லி புட்டு ஏமாத்திட்டதா சொல்லி நிரூபன் புரண்டு புரண்டு அழுததா நியூஸ்(!).....//

நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு.
ஹி...ஹி..

பாஸ் பப்ளிக்கில ஏன் இப்படி ஒரு பொய்யைச் சொல்லுறீங்க.
ஹி....ஹி..

நிரூபன் said...

பாஸ், பதிவர் சந்திப்பு பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகிறது.

அடுத்த வருசம் நாம ஒரு அரசியல் கட்சி மாதிரி பதிவர் கட்சி ஒன்று தொடங்கி
வேட்பாளர் ஒருவரை செலெக்ட் பண்ணி பிரச்சாரம் பண்றதா முடிவு பண்ணியிருக்கோம்.

FOOD said...

என்ன ஒரு கொல வெறி! கேட்க ஆளே இல்லன்னு இப்படி ஒரு ஆட்டமா? சிபிய வச்சே, சங்கதி சொல்ல வச்சிட்டா போச்சு!

விக்கியுலகம் said...

@Jana

" Jana said...
ஆ... பதிவர் சந்திப்பா ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை .. இப்படி என்னென்னமோ சொல்லவருதே மாப்புளே"

>>>>>>>>

பாருய்யா மாப்ள உனக்கு தோணுது இல்ல..இத சொல்லக்கூடாதா ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
மனோன்னு ஒரு பய லேப்டாப் கொண்டுவரேன்னு சொல்லி புட்டு ஏமாத்திட்டதா சொல்லி நிரூபன் புரண்டு புரண்டு அழுததா நியூஸ்(!).....//

நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு.
ஹி...ஹி..

பாஸ் பப்ளிக்கில ஏன் இப்படி ஒரு பொய்யைச் சொல்லுறீங்க.
ஹி....ஹி.."

>>>>>>>>>

மாப்ள இது பொய்யின்னா எது மெய் சொல்லு!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
வாற வருசம் பதிவர் சந்திப்பு மீண்டும் நெல்லையில் நடக்கும்,

வெறி பிடித்த கடி நாய் ஒன்றோடு மனோ சிபி ஆகிய இருவரையும் மோத விடப் போறோம்...
இது எப்பூடி;-))"

>>>>>>>>

மாப்ள உனக்கு எந்த அளவுக்கு கோவம் இருக்குன்னு புரிஞ்சி போச்சிய்யா ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
பாஸ், பதிவர் சந்திப்பு பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகிறது.

அடுத்த வருசம் நாம ஒரு அரசியல் கட்சி மாதிரி பதிவர் கட்சி ஒன்று தொடங்கி
வேட்பாளர் ஒருவரை செலெக்ட் பண்ணி பிரச்சாரம் பண்றதா முடிவு பண்ணியிருக்கோம்."

>>>>>

மாப்ள உனக்கு தமாஸ் பண்றதுக்கு ஒரு அளவே இல்லையா ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD


" FOOD said...
என்ன ஒரு கொல வெறி! கேட்க ஆளே இல்லன்னு இப்படி ஒரு ஆட்டமா? சிபிய வச்சே, சங்கதி சொல்ல வச்சிட்டா போச்சு!"

>>>>>>>>>

அண்ணே நீங்க தான் அவனை மெரட்டி வச்சி இருந்தீங்கலாமே சொல்லிட்டான்...
எல்லா உண்மையையும் ஹிஹி!