Followers

Tuesday, June 14, 2011

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!

வணக்கம் நண்பர்களே.............


கடந்த சில நாட்களாக பணிசுமை(எவ்ளோ கிலோன்னு கேக்காதீங்கப்பா!)......காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான காரணத்தால்(!)......வீட்டில் டின் கட்டினார்கள்.............ஹிஹி!............இருந்தாலும் உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியை சொல்லவந்தேன்.....

காலை நேரம்.........ஒரு பெரிய நிறுவனத்தின் டெண்டர் விஷயமாக சென்று இருந்தோம்.....

அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....


பல நாட்டு அப்பா டக்கர்கள் வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம் சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில் இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தார்...........

கட் இப்போது.....

நாங்கள் சார்ந்திருந்த நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய தேவதை!)....

அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !


ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)

பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....

சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...

அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...

போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....

இவ்ளோ விஷயம் இருக்கா...


பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!) நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)

மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....

அவள் சொல்லியது.....

குமார்...நீங்க கொடுக்குற பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள் கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள் மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......

இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி கொடுக்கும்......என்று புரிந்து கொண்டார் அவர்.....

கொசுறு: யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

51 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ayyaayyoo அய்யய்யோ

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ புது டிரண்ட் வந்திருக்கு வலை உலகிலே.. அதாவது நடிகை ஃபோட்டோ மட்டும் தான் போடனுமாம்.. நெட்ல உள்ள மற்ற பொண்ணுங்க போட்டா சாமி குத்தம் ஆகிடுமாம்.. நீ கேள்விப்படலை..?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சிபி
விடு..விடு..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உனக்கு எங்கோ மச்சம் மாப்ள ..

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகின் ஒரே யோக்கிய சிகாமணி விக்கி தக்காளி வாழ்க.. டேய்.. நிஜமா தான் சொல்றேன்.. வேற யாராவது ஒரு ஆளையாவது சந்தர்ப்பம் கிடைச்சாலும் நான் ராமன் தான்னு சொல்ல சொல்லு பார்ப்போம்.. அந்த கட்ஸ் உன் கிட்டே மட்டும் தாண்டா இருக்கு .வெல்டன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
அல்லது உடல் கவர்ச்சியோ வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி கொடுக்கும்////////


100 சதவீதம் உண்மை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
பலர் கண்ணை பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....///////


கண்டிப்பாகங்க....
பழகும் பேர்து ஒரு அன்போடு பழகினால் இந்த உலகத்தையே வலைக்கலாம்..

அதில் காமம் இருந்தால் அசிங்கப்படவேண்டியதுதான்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த பதிவின் தங்களின் தொழில் ரகசியத்தை தெரிந்துக் கொண்டேன்...

தங்களின் ரசிகனாகவும ஆகிவிட்டேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! ///////

அம்புட்டு பயம் இருக்கிறதாலதான் நீர் மனுஷனா இருக்கிறீர்...

ரம்மி said...

விடலைப் பருவம் - காமம்!
வாலிபப் பருவம் - காதல்!
குடும்பப் பருவம் - கண்ணியம்!

இங்கே
மாமனுக்கு ராமன் மனசு!
மாப்பிள்ளைகளுக்கு?

ஜீ... said...

Very nice post! :-)

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே அண்ணே நானும் இருக்கேன் அண்ணே ஹாய் ஹாய் ஹாய் ஹாய்...ரயில்ல இருக்கேன் இப்போ ஹாய் ஹாய் தனியாதேன்....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
இப்போ புது டிரண்ட் வந்திருக்கு வலை உலகிலே.. அதாவது நடிகை ஃபோட்டோ மட்டும் தான் போடனுமாம்.. நெட்ல உள்ள மற்ற பொண்ணுங்க போட்டா சாமி குத்தம் ஆகிடுமாம்.. நீ கேள்விப்படலை..?//

பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல் என்னா பேச்சு பேசுற...?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே மும்பை தாண்டி லோனாவாலா கடந்து போயிட்டு இருக்கேன் ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
உனக்கு எங்கோ மச்சம் மாப்ள .//

கண்டுபிடிச்சுட்டாருய்யா.....!ஆஆஆஆஆஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் ஒரே யோக்கிய சிகாமணி விக்கி தக்காளி வாழ்க.. டேய்.. நிஜமா தான் சொல்றேன்.. வேற யாராவது ஒரு ஆளையாவது சந்தர்ப்பம் கிடைச்சாலும் நான் ராமன் தான்னு சொல்ல சொல்லு பார்ப்போம்.. அந்த கட்ஸ் உன் கிட்டே மட்டும் தாண்டா இருக்கு .வெல்டன்//அதை நீ சொல்ரியாக்கும் மூதேவி.....

MANO நாஞ்சில் மனோ said...

யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி//

சிபி நம்பிட்டதா சொல்ல சொன்னான்....

சங்கவி said...

//யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை//

Good....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

.வீட்டில் டின் கட்டினார்கள்...../////

அண்ணே டின்னு கட்டுறதுன்னா என்ன? சத்தியமா தெரியாது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

.....நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா பழகுவேன்...///////////

யதார்த்தம்னா? புரியலையே? அண்ணே சொல்லிக்குடுங்க! நாமளும் கத்துக்கலாம் இல்லையா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பலர் கண்ணை பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....//////

ஆஹா ஐடியாவ கண்டுபிடிச்சுட்டேன்! இன்னிக்கு சாயந்தரம் நைலாவோட பேசும் போது அவ கண்ண பாத்துதான் பேசுவேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தாமரை இலை மேல் தண்ணீர் போல(!) நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)///////

இதையெல்லாம் சாதாரணமா நம்பினால் போதுமா? இல்லைன்னா முழுசா நம்பணுமா விக்கி அண்ணே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொசுறு: யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! /////

இத நம்புறேன்! நீங்க ரொம்பவே நல்லவராம் சி பி + நிரூபன் சொன்னாங்க! ( சீரியஸ் )

அண்ணே எப்பவும் போல ஹாப்பியா இருங்க!!!!

நிரூபன் said...

சகோ, தங்களின் லேட்டஸ் இரு பதிவுகளையும் தவற விட்டு விட்டேன்,
இன்று இரவு வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்,
இப்போது ஓட்டு மட்டும் போட்டு விட்டுச் செல்கிறேன்.

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ் நீங்க ரொம்ப நல்லவரு...வல்லவரு...

sathish777 said...

யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! //
அண்ணிக்கு வேற வழி..தமிழ் பெண்ணாச்சே

மைந்தன் சிவா said...

//.கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள் கூட ஒரு குழந்தையா //
ஹிஹிஹி அது நம்ம விக்கி இல்லியே???

சசிகுமார் said...

he he

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

நிரூபன் said...

கடந்த சில நாட்களாக பணிசுமை(எவ்ளோ கிலோன்னு கேக்காதீங்கப்பா!)......//

அட்ரா...அட்ரா.....
வியட்னாம் முழுக்க தாங்கள் ஜோடியாக சுற்றுவதாக அறிந்தோம்,
இதில பணி சுமை என்று ஒரு உல்டா..
ஹி..ஹி...

நிரூபன் said...

ர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....//

நான் என்னமோ, ஏதோ என்று பயந்திட்டன்,
ஹி,...ஹி...

நிரூபன் said...

.நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....//

பாஸ்..வாழ்க்கைக்குத் தேவையான பல விடயங்களை இப் பதிவில் ஒவ்வோர் வரிகளின் ஊடாகவும் சொல்லியிருக்கிறீங்க.
பெண்களை எப்படி அணுக வேண்டும், எவ்வாறான புரிதல்களோடு பெண்களோடு பழக வேண்டும் என்பதனை அனுப வெளிப்பாட்டின் ஊடாக எழுதியிருக்கிறீங்க.

நன்றி சகோ.

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள...
இதுவேறையா ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
இப்போ புது டிரண்ட் வந்திருக்கு வலை உலகிலே.. அதாவது நடிகை ஃபோட்டோ மட்டும் தான் போடனுமாம்.. நெட்ல உள்ள மற்ற பொண்ணுங்க போட்டா சாமி குத்தம் ஆகிடுமாம்.. நீ கேள்விப்படலை..?"

>>>>>>>>>>

அப்படியா..எனக்கு தெரியாது....பாப்போம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

" சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் ஒரே யோக்கிய சிகாமணி விக்கி தக்காளி வாழ்க.. டேய்.. நிஜமா தான் சொல்றேன்.. வேற யாராவது ஒரு ஆளையாவது சந்தர்ப்பம் கிடைச்சாலும் நான் ராமன் தான்னு சொல்ல சொல்லு பார்ப்போம்.. அந்த கட்ஸ் உன் கிட்டே மட்டும் தாண்டா இருக்கு .வெல்டன்"

>>>>>>>

நன்றி!..என்னைப்பொறுத்தவரை தவறு செய்யாதவன் மட்டுமே அந்த விஷயத்தை பற்றி பேச அருகதை உள்ளவன்!

விக்கியுலகம் said...

@ஜீ...

Thank you!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
இந்த பதிவின் தங்களின் தொழில் ரகசியத்தை தெரிந்துக் கொண்டேன்...

தங்களின் ரசிகனாகவும ஆகிவிட்டேன்..."

>>>>>>>>>>>>>>

நன்றி!..பயம் ஹா ஹா ஹா....எனக்கு நிறைய உண்டு!..என் மனைவி மேல் அதிகமான பாசம் உண்டு அதுவே உண்மை நண்பா!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

நல்ல படியா வந்து சேந்தாச்சா....வாழ்த்துக்கள் நண்பா....

விக்கியுலகம் said...

@சங்கவி

Thank you!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

" MANO நாஞ்சில் மனோ said...
யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி//

சிபி நம்பிட்டதா சொல்ல சொன்னான்...."

>>>>>

நண்பா யார் நம்புவதட்க்காகவும் நான் சொல்லுவதில்ல்லை ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
.வீட்டில் டின் கட்டினார்கள்...../////

அண்ணே டின்னு கட்டுறதுன்னா என்ன? சத்தியமா தெரியாது!"

>>>>>>>

மாப்ள உதைக்கு பதிலா திட்டுவது ஹிஹி!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தாமரை இலை மேல் தண்ணீர் போல(!) நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)///////

இதையெல்லாம் சாதாரணமா நம்பினால் போதுமா? இல்லைன்னா முழுசா நம்பணுமா விக்கி அண்ணே?"

>>>>>>

மாப்ள அனுபவங்களின் கோர்வையே வாழ்கையை செம்மைப்படுத்தும்!

விக்கியுலகம் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

"ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கொசுறு: யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! /////

இத நம்புறேன்! நீங்க ரொம்பவே நல்லவராம் சி பி + நிரூபன் சொன்னாங்க! ( சீரியஸ் )

அண்ணே எப்பவும் போல ஹாப்பியா இருங்க!!!!"

>>>>>>>>>>>

மாப்ள நன்றி!...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

மாப்ள ஹிஹி நன்றி!...

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
சகோ, தங்களின் லேட்டஸ் இரு பதிவுகளையும் தவற விட்டு விட்டேன்,
இன்று இரவு வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்,
இப்போது ஓட்டு மட்டும் போட்டு விட்டுச் செல்கிறேன்."

>>>>>>>>>>>>

மாப்ள நன்றி!...உமக்கு எப்போது நேரமிருக்கிறதோ அப்போது வாரும்!

விக்கியுலகம் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

"ஆர்.கே.சதீஷ்குமார் said...
யார் என்ன சொன்னாலும் என் மனைவிக்கு என் மேல் இருக்கும் அபரிமிதமான நம்பிக்கையே...இன்று வரை என்னை தவறான பாதைக்கு இட்டு செல்லவில்லை....ஹிஹி! //
அண்ணிக்கு வேற வழி..தமிழ் பெண்ணாச்சே"

>>>>>>>>

அதான் நண்பா ஹிஹி!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

" மைந்தன் சிவா said...
//.கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள் கூட ஒரு குழந்தையா //
ஹிஹிஹி அது நம்ம விக்கி இல்லியே???"

>>>>

நக்கலு பிச்சி புடுவேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@உலக சினிமா ரசிகன்

வருகைக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

Thank you!

விக்கியுலகம் said...

@நிரூபன்

"நிரூபன் said...
கடந்த சில நாட்களாக பணிசுமை(எவ்ளோ கிலோன்னு கேக்காதீங்கப்பா!)......//

அட்ரா...அட்ரா.....
வியட்னாம் முழுக்க தாங்கள் ஜோடியாக சுற்றுவதாக அறிந்தோம்,
இதில பணி சுமை என்று ஒரு உல்டா..
ஹி..ஹி..."

>>>>>>>>>>

மாப்ள ஹிஹி...உண்மையா வேலை அதிகம்யா!

விக்கியுலகம் said...

@ரம்மி

"ரம்மி said...
விடலைப் பருவம் - காமம்!
வாலிபப் பருவம் - காதல்!
குடும்பப் பருவம் - கண்ணியம்!

இங்கே
மாமனுக்கு ராமன் மனசு!
மாப்பிள்ளைகளுக்கு?"

>>>>>>>>>

மாப்ள வருகைக்கு நன்றி...உங்க கருத்தின் முழு வடிவம் ஹிஹி!