Followers

Wednesday, June 15, 2011

பதிவுன்னா இப்படில்ல இருக்கணும்!

வணக்கம் நண்பர்களே.........

இனி வரும் விஷயங்கள் எல்லாம் உண்மைகளை பற்றியது அதனால யாரும் பொங்க வேண்டாம்.......தில்லு உள்ள ஆளுங்க மட்டும் ,மேல் கொண்டு தொடரவும்........


என் பேரு என்ன தெரியுமா சூசூ!..........எவ்வளவு அழகுன்னு நீங்க சொல்றது புரியுது(!).......ஆனா இந்த பய புள்ளைங்க எனக்கு ட்ரெஸ் கொடுக்க மாட்டேங்குதுங்க நீங்களாவது கொடுங்க............


அய்யா நான் பசிக்காக இந்த கிளையில இருக்கேன் துணி கொடுக்கலன்னாலும் பரவாயில்ல கல்லால அடிக்காதீங்க...........


நான் ஆனா பொண்ணா சொல்லுங்க பாப்போம்........உங்க அறிவாளித்தனதுக்கு ஒரு கேள்வி........ஹிஹி!


இந்த பொண்ணு கிட்ட பேசுறதுனால என்னை தப்பா முடிவு பண்ணிடாதீங்க......நானும் நல்லவன் தான்.........ஆண் பாவம் ரொம்ப பொல்லாதது......தெரியும்ல!


அண்ணே உங்களுக்கும் துணி இல்ல எனக்கும் துணி இல்ல...இந்த பய புள்ளைங்க எடுக்குற படத்துலயும் ஹீரோயினுக்கு துணி இருக்கா மாதிரி தெரியல.......நம்மலே மேலு போல ஹிஹி!


நீ உன் குணத்த காட்டாத வரை என் கூட இருக்கலாம் தெரியுதா..........உன் புத்திய காட்டுனே நானும் என் புத்திய காட்ட வேண்டி இருக்கும் சரியா.........


அய்யா சாமி நான் இந்த கோபுரத்துக்கு பக்கத்துல இருக்கறதால எந்த மதத்தோடையும் என்ன கோத்து விட்டுடாதீங்க........நான் உங்கள போல பதவிக்கு அலையிற ஆளு இல்ல..........

பாத்திங்களா......நாங்க மரத்துக்கு மரம் தாவினாலும் குடும்பத்துல ஒத்துமையா இருக்கோம்......நீங்களும் இப்படி இருப்பீங்களா.......இருந்தா எங்கள மாதிரி ஜீவன்களுக்கு நல்லதுங்கோ.......

கொசுறு: இது ஒரு அழகான பதிவு! முன்னோர் பற்றிய பதிவே!......எந்த உள்குத்தும் இல்லை....நம்புவீர்களாக......நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

34 comments:

Ashwin-WIN said...

முதல் மழை. பொறுங்க படிச்சுடு வாறம்

Ashwin-WIN said...

//.தில்லு உள்ள ஆளுங்க மட்டும் ,மேல் கொண்டு தொடரவும்........//
எனக்கு இருக்கு தொடர்றேன்..

Ashwin-WIN said...

//ஆனா இந்த பய புள்ளைங்க எனக்கு ட்ரெஸ் கொடுக்க மாட்டேங்குதுங்க நீங்களாவது கொடுங்க..........//
இப்போ ரொம்ப அவசியம்..
//இந்த பய புள்ளைங்க எடுக்குற படத்துலயும் ஹீரோயினுக்கு துணி இருக்கா மாதிரி //
ஹி ஹி அப்போ அவங்களும் குரங்கு மாதிரின்னு சொல்லுங்கோ.

Ashwin-WIN said...

//நான் ஆனா பொண்ணா சொல்லுங்க பாப்போம்........உங்க அறிவாளித்தனதுக்கு ஒரு கேள்வி........ஹிஹி!//
ஏன் இந்த கொலைவெறி.. ஓவரா கவர்ச்சி காட்டுறத பாத்தா...... அதேதான்

Ashwin-WIN said...

//பாத்திங்களா......நாங்க மரத்துக்கு மரம் தாவினாலும் குடும்பத்துல ஒத்துமையா இருக்கோம்......நீங்களும் இப்படி இருப்பீங்களா.......இருந்தா எங்கள மாதிரி ஜீவன்களுக்கு நல்லதுங்கோ.......
//
மெசேஜ் வேறயா... ம்ம்

//முன்னோர் பற்றிய பதிவே!......எந்த உள்குத்தும் இல்லை....நம்புவீர்களாக//
நம்பிட்டோம் மாப்பு.

JesusJoseph said...

மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

மைந்தன் சிவா said...

யோவ் தமிழ் மணம் எங்கையா??

மைந்தன் சிவா said...

ஹிஹி மரம் தாவுறத பத்தி யாருக்கிட்ட ஆ??

மைந்தன் சிவா said...

ஹிஹி மரம் தாவுறத பத்தி யாருக்கிட்ட ஆ??

மைந்தன் சிவா said...

பய புள்ள...மனுஷன் போயி இப்போ குரங்கா??

நிரூபன் said...

வணக்கம் நண்பர்களே, தமிழ் மணம் இப்போது தான் ரெடி ஆக்கப்பட்டுள்ளது.

நிரூபன் said...

இனி வரும் விஷயங்கள் எல்லாம் உண்மைகளை பற்றியது அதனால யாரும் பொங்க வேண்டாம்.......தில்லு உள்ள ஆளுங்க மட்டும் ,மேல் கொண்டு தொடரவும்........//

சித்தப்பூ, நாம உள்ள வரலாமில்ல..
ஹி...ஹி..

நிரூபன் said...

காலையில் நம்ம முன்னோர்களின் படத்தோடு கூடிய காமெடி வசனங்கள்...
ரசித்தேன்.

நிரூபன் said...

இந்த பொண்ணு கிட்ட பேசுறதுனால என்னை தப்பா முடிவு பண்ணிடாதீங்க......நானும் நல்லவன் தான்.........ஆண் பாவம் ரொம்ப பொல்லாதது......தெரியும்ல!//

அவ்....ஏன் நீங்க விக்கி அண்ணாச்சியை லப் பண்ணி ஏமாந்திட்டீங்களா;-)))

♔ம.தி.சுதா♔ said...

மாப்பு இது என்னடி கோலம்... இத விட வடிவான குரங்கு நம்ம ஓடையில நிக்குது வந்து பாரு..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ha. Ha .ha

சி.பி.செந்தில்குமார் said...

இவன் டி எம் கே போல ,இவனே போஸ்ட் போட்டூக்கறான்,இவனே புகழ்ந்துக்கறான்.. ஹா ஹா

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ்... எங்கே புடிசிங்க இந்த முன்னோர்களை.... ஒன்னோன்னும் ஒவ்வொரு விதமா இருக்கே

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நம்பிட்டேன் மாப்ள.. நம்பிட்டேன்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இந்த பொண்ணு கிட்ட பேசுறதுனால என்னை தப்பா முடிவு பண்ணிடாதீங்க......நானும் நல்லவன் தான்.........ஆண் பாவம் ரொம்ப பொல்லாதது......தெரியும்ல!/////
ஹீ . ஹை .. ஹோ ஹா..

சசிகுமார் said...

மாப்ள நல்ல கருத்துக்கள் கடைசியில குடும்பமாக சேர்ந்து வாழும் பாக்கியம் தற்போதைய இளைய சமுதாயத்திற்கு இல்லை.

ஜீ... said...

//இது ஒரு அழகான பதிவு! முன்னோர் பற்றிய பதிவே!......எந்த உள்குத்தும் இல்லை....நம்புவீர்களாக......நன்றி!//

உள்குத்து இருந்தாத்தானே இப்பிடி சொல்லுவாய்ங்க? என்னமோ நீங்க சொல்றதால நம்புறேன் மாம்ஸ்! :-)

கந்தசாமி. said...

அத்தனையும் சிரிக்க வைக்கிறது பாஸ் ..

///அண்ணே உங்களுக்கும் துணி இல்ல எனக்கும் துணி இல்ல...இந்த பய புள்ளைங்க எடுக்குற படத்துலயும் ஹீரோயினுக்கு துணி இருக்கா மாதிரி தெரியல.......நம்மலே மேலு போல ஹிஹி!/// ஹஹாஹா அசத்தல் ...

FOOD said...

தமிழ்மணம் ஏழு, ஹோ ஹோ.

FOOD said...

உண்மைய சொல்லுங்க, இது யார நினைச்சு போட்ட பதிவு?

சித்தாரா மகேஷ். said...

முன்னோர்ல எவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க.அவங்களுக்காகவே ஒரு பதிவா?நீங்க பாராட்டப் பட வேண்டியவங்கதான்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

யோ மாப்பூ  இப்புடி புதுப் படம் பாத்து துணி இல்லாத விசயத்தை கடிக்கும் இந்த பெரியவருக்கு ஒரு குரங்கை பரிசாக அனுப்புகிரேன்.

போளூர் தயாநிதி said...

மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி

சென்னை பித்தன் said...

குடும்பப் புகைப்படம் அழகு!என்ன குடும்பப் பாசம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா இந்தப் படங்களுக்கும், விக்கி அண்ணனுக்கும் இடையே உள்ள தொடர்புகள் ஒன்றா ரெண்டா?

அம்பாளடியாள் said...

அய்யா சாமி நான் இந்த கோபுரத்துக்கு பக்கத்துல இருக்கறதால எந்த மதத்தோடையும் என்ன கோத்து விட்டுடாதீங்க........நான் உங்கள போல பதவிக்கு அலையிற ஆளு இல்ல..........

கூல் கூல் கோவப்பட வேணாம் என்று சொல்லுங்க.அருமையான
நகைச்சுவைகள் அதற்க்கு ஏற்றாப்போல் புகைப்படங்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு!...

சௌந்தர் said...

அய்யா சாமி நான் இந்த கோபுரத்துக்கு பக்கத்துல இருக்கறதால எந்த மதத்தோடையும் என்ன கோத்து விட்டுடாதீங்க........நான் உங்கள போல பதவிக்கு அலையிற ஆளு இல்ல..........///

இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நல்லா யோசிக்குறீங்க..!!!எல்லா கமெண்டும் சூப்பர்

இராஜராஜேஸ்வரி said...

அழகான பதிவு! முன்னோர் பற்றிய பதிவே!..........நன்றி!.வாழ்த்துக்கள்.....நன்றி!

! சிவகுமார் ! said...

நாஞ்சில் மனோ, சி.பி. ரெண்டு பேரையும் செமையா கலாய்ச்சி இருக்கீங்க மாம்ஸ்!!