Followers

Monday, June 6, 2011

அம்மா அதிரடி ஆரம்பம் - (வீட்ல விசேஷங்க!)

வணக்கம் நண்பர்களே..........


உங்கள் அனைவருக்கும் நசுங்கிக்கொண்டு இருக்கும் தக்காளி தெரிவிப்பது என்னவென்றால்........இதுவரை ஆடி வந்த ஆட்டத்துக்கு தேர்வு ச்சே தீர்வு ஆரம்பித்து இருக்கிறது............


தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்.....இது மக்களுக்கு எப்படியோ........இப்போ எனக்கு சுதந்திரம் திரும்பப்பெற போராட வேண்டிய காலம் வந்து விட்டதால்(ஆடிய ஆட்டம் என்ன.........!)....நீங்க எல்லோரும் மகிழ்ச்சி காணும் தருணம் ஹிஹி!

முடிந்த வரை நல்லவனாக காட்டிக்கொண்ட தக்காளி இப்போது கூண்டில் அடைப்பட்ட எலியாக அடச்சே புலியாக அய்யயோ கிளியாக இருக்க வேண்டியது(!).........காலத்தின் கட்டாயம்.........(என்னாமா பதிவு போட்ட நீ!)


இதை காரணமாக வைத்து சில நல்ல(!)..நண்பர்கள் குடும்பத்துக்குள் குண்டை வீசியவண்ணம் உள்ளார்கள்(என்னத்த சொல்ல!)......உலகம் ஒரு குடையில் வர எண்ணிய தக்காளி சேர்த்த சில வெளிநாட்டு நண்பர்களுக்கு தடா அறிவிக்கப்பட்டு இருக்கிறது......(இனி செத்தானுங்க!)


பய புள்ள எது புகை விட்டுதுன்னு தெரியல....என் நிலையை நினைத்து யாரும் சந்தோஷப்படவோ......விடுமுறை அறிவித்து கொண்டாடவோ வேண்டாம்(!) என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.......(எமர்ஜென்சி காலம்!)


இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!).........பல அர்த்தங்கள் பொதிந்த இந்த வரலாற்று நிகழ்ச்சி உங்களை சந்தோசத்தின் விளிம்புக்கே கொண்டு சேத்து இருக்கும் என்ற நம்பிக்கையில்...ஆசுவாசப்படும் தக்காளி!

கொசுறு: மனசு தாங்கலபா அதான் கொட்டிபுட்டேன் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

33 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காலம் பொறந்தாச்சு என்னோட கஷ்டம் எல்லாம் பறந்தாச்சு ஏஹே ஹே ஹேய்

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா ஹா செம ஜாலி...

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்வீட் எடு கொண்டாடு.. தக்காளீ நீ மட்டும் திண்டாடு ஹா ஹா

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள என்னதான் நடந்தது?

சி.பி.செந்தில்குமார் said...

போட்டானே 3 முடிச்சுத்தான்.. போனானே அதை நினைச்சுத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

போடு தாளம் போடு நாங்க பாடாத தெம்மாங்கு ஏது? அந்த பக்கம் அடிக்கும் ஒரு நாள் பார்த்து.. எ ஹே ஹே ய்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உண்மைய சொல்லுய்யா?

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே .. பெயரே தெரியாத பறவை அடித்ததே.. தக்காளியை சிதைத்ததே.. ஹூம்,,

Jana said...

முடிந்த வரை நல்லவனாக காட்டிக்கொண்ட தக்காளி இப்போது கூண்டில் அடைப்பட்ட எலியாக அடச்சே புலியாக அய்யயோ கிளியாக இருக்க வேண்டியது(!).........காலத்தின் கட்டாயம்.........(என்னாமா பதிவு போட்ட நீ!)


ஹி..ஹி.ஹி..

நிரூபன் said...

இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!)........//

யாரு அப்பாவி....!
ஐயோ, ஐயோ!

நிரூபன் said...

இதை காரணமாக வைத்து சில நல்ல(!)..நண்பர்கள் குடும்பத்துக்குள் குண்டை வீசியவண்ணம் உள்ளார்கள்(என்னத்த சொல்ல!).//

யோ...அண்ணாத்த சிபி....இது தகுமா.

சும்மா இருக்கிற சிங்கத்தின் வாலில் நெருப்பைக் கட்டிப் போடலாம;-))

நிரூபன் said...

பாஸ்....நல்லா என்ஜாய் பண்ணிக்கிட்டு வாங்க,.

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னமோ நடக்க போகுது ஆனா.. எனக்குதான் புரியல....

எப்படியோ என்னுடைய ஆறுதலை சொல்லிக் கொள்கிறேன்...

சென்னை பித்தன் said...

போட்டுக் குழப்பறீங்களே!எப்படியோ நல்ல இருந்தாச் சரி!

koodal bala said...

கூடல் பாலா வலைப்பூ சார்பாக உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ........

Speed Master said...

ஹி ஹி தக்காளி வீட்டுல அடி அதிகமோ

டிஞ்சர் வேண்டுமா????

THOPPITHOPPI said...

@சி.பி.செந்தில்குமார்

//இந்த பதிவுக்கு கமன்ட் போடும் நல்லவர்கள் ஒரு அமைதியான(!), பொறுமையான(!), நல்ல அப்பாவியின் மன நிலையை நினைத்து பார்த்து கமன்டிடவும்(!)//

FOOD said...

எப்ப்டில்லாம் போஸ்ட தேத்றாங்கப்பா! அதுக்காக வீட்ல உள்ள மகராசி மிரட்டுறதா சொல்றது அடுக்காதுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி ஒருவழியா அடங்கிட்டான்யா..... இனி ஜாலிதான் நல்லா கலாய்க்கலாம்.......!

தமிழ்வாசி - Prakash said...

தக்காளி சொல்றத கேட்டுங்க...

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

"மாப்ள என்னதான் நடந்தது?"
>>>>>>>>>

சிபி பய புள்ள சந்தோசத்த பாக்கும்போதே உனக்கு புரியலையா மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

உங்க சந்தோசத்த நினைக்கும்போது மனசுல பூ பூக்குதுன்னே ஹிஹி!

விக்கியுலகம் said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
என்னமோ நடக்க போகுது ஆனா.. எனக்குதான் புரியல....

எப்படியோ என்னுடைய ஆறுதலை சொல்லிக் கொள்கிறேன்..."

>>>>>>

மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்


மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@Jana


மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@THOPPITHOPPI

மாப்ள அதே அதே!

விக்கியுலகம் said...

@Speed Master

ஹிஹி!

விக்கியுலகம் said...

@சென்னை பித்தன்

"சென்னை பித்தன்
June 6, 2011 6:17 PM
போட்டுக் குழப்பறீங்களே!எப்படியோ நல்ல இருந்தாச் சரி!"

>>>>>>>>>>

அண்ணே உங்களுக்கு தெரியாததா ஹிஹி!

விக்கியுலகம் said...

@FOOD

"FOOD
June 6, 2011 11:41 PM
எப்ப்டில்லாம் போஸ்ட தேத்றாங்கப்பா! அதுக்காக வீட்ல உள்ள மகராசி மிரட்டுறதா சொல்றது அடுக்காதுய்யா!"

>>>>>>

அண்ணே நீங்க ரொம்ப அப்பாவின்னே.......
என்னப்போல இல்ல போல ஹிஹி!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash


மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

"பன்னிக்குட்டி ராம்சாமி
June 7, 2011 12:11 AM
தக்காளி ஒருவழியா அடங்கிட்டான்யா..... இனி ஜாலிதான் நல்லா கலாய்க்கலாம்.......!"

>>>>>>>>>>>>

வாய்யா மாப்ள...ரொம்ப சந்தோசமா ஹிஹி நடத்து!

Carfire said...

வீட்டுல அடி பலமோ ?????

டக்கால்டி said...

anne anne vikki anne
unga ooru nalla ooru
ippo ini maari pogum anne

sonna sambar karandi
sollaati velakka maaru

he he he..I am happy...

aaah moopaas... poo's ready ah?