Followers

Tuesday, June 7, 2011

மனோவுக்கு இப்படி ஆயிடுச்சே!

வணக்கம் நண்பர்களே.....

அடுத்து வரும் வீடியோவை பாத்துட்டு சொல்லுங்கோ ஹோ ஹோ ஹோ!

மனோ எனும் தென்னாட்டு சங்கம் ச்சே சிங்கம் மற்றும் பக்கி ச்சே விக்கி இருவருக்கும் அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள் ஹிஹி!....

இன்று அரபிகளின் கூடாரத்தில அடைபட்டு கிடக்கும் மனோவுக்காக இந்த பதிவு ஹிஹி! ..........இதற்க்கு காரணமான மொராக்கோகாரி தப்பி விட்டாள்......இருந்தாலும் பூஜை தொடர்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.....ஹிஹி!!


நண்பனை காணாது தவிக்கும் விக்கி தக்காளி.....நான்பா நான் இங்க நிக்கிறேன் நீ எங்க நிக்கிறே!

கொசுறு: பய புள்ளைங்க நம்மள கலாய்குதுங்க!.....ஏன் நாமே பெருந்தன்மையோட நம்மை நாமே கலாய்க கூடாது என்று சிந்தித்ததால் வந்த பதிவு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

Speed Master said...

என்னாச்சு மனோவுக்கு

Speed Master said...

அய்யா வடை எனக்கே

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளிக்கு பதிவு போட சரக்கில்லைன்னா காலைல சம்சாரம் கால்ல விழுந்தான், மாலைல நண்பனை வம்புக்கிழுக்கறான்., ராஸ்கோலு

Speed Master said...

நறுக்குனு 3 ஓட்டு

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மனோ தான் இடம் பில்டிங் மாத்துற வேலையில இருக்காருன்னு தெரிஞ்சும் ஒரு பதிவா?
ஆமா அந்த படத்தில் இருப்பது யாரு #டவுட்டு.

விக்கியுலகம் said...

@Speed Master

Speed Master said...

"என்னாச்சு மனோவுக்கு"

>>>>>>>>>

அவனே வந்து சொன்னாத்தான் தெரியும் மாப்ள ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...

தக்காளிக்கு பதிவு போட சரக்கில்லைன்னா காலைல சம்சாரம் கால்ல விழுந்தான், மாலைல நண்பனை வம்புக்கிழுக்கறான்., ராஸ்கோலு"

>>>>>>>>>>

எப்படி போட்டாலும் சொந்த சரக்கு தான் போடுவேன் நான் ஹிஹி!

ஜீ... said...

போட்டோ அட்டகாசம் மாம்ஸ்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ.. இப்போ தான் வீடியோ லிங்க் பார்த்தேன்.. அய்யய்யோ ஆபாசப்பதிவு.. போட்றா மைனஸ் ஓட்டை

விக்கியுலகம் said...

@ஜீ...

மாப்ள அந்த வீடியோவ பாருய்யா ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும், நேர்மையிலும், தூய்மையிலும், அன்பிலும், அறத்திலும், உண்மையிலும்,இன்ன பல நற்குணங்களிலும் சிறந்து விளங்கும் அண்ணன் விக்கியா, இப்படி ஒரு வீடியோவை எம்மை பார்க்க வைத்தார்?

நம்பவே முடியலையே!

இதுபோன்றதொரு மட்டமான வீடியோவை இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லையே!

ஐயோ என் உணவுகள் பொங்குகின்றனவே!

என் இருதயம் வேகமாக துடிக்கிறதே!


ஐயகோ நான் என்ன செய்வேன்?

# கவிதை வீதி # சௌந்தர் said...

எப்படியோ மனோ கலாய்ச்சாச்சி...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Nakkal thelakam

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
June 7, 2011 5:50 PM

ஒழுக்கத்திலும், கட்டுப்பாட்டிலும், நேர்மையிலும், தூய்மையிலும், அன்பிலும், அறத்திலும், உண்மையிலும்,இன்ன பல நற்குணங்களிலும் சிறந்து விளங்கும் அண்ணன் விக்கியா, இப்படி ஒரு வீடியோவை எம்மை பார்க்க வைத்தார்?

நம்பவே முடியலையே!

இதுபோன்றதொரு மட்டமான வீடியோவை இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லையே!

ஐயோ என் உணவுகள் பொங்குகின்றனவே!

என் இருதயம் வேகமாக துடிக்கிறதே!


ஐயகோ நான் என்ன செய்வேன்?////


பொருமை...பொருமை...

தம்பி கூர்மதியன் said...

பதிவு போட தெரியாம.. ஒரு பச்ச புள்ளைய வம்புக்கு இழுக்காதீங்க.. ஹி ஹி

FOOD said...

மனோ பாவம்யா!

தமிழ்வாசி - Prakash said...

பொறுத்தது போதும் மனோ... பொங்கி எழுங்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

ஹி ஹி..அண்ணன் மனோ எங்கே?

மைந்தன் சிவா said...

பதிவாயா இது??கொய்யாலே...ஏன் யா எல்லாரும் ஓய்ப்ப கண்டா இப்பிடி பண்றீங்க???
சாவடிக்கிறாங்களே...

நிரூபன் said...

மனோ, இல்லாத டைம் பார்த்து,.
நம்ம சகோ கிஸ்ஸிங் மங்கி பற்றிப் பதிவு போடுறாராம்...
ஹி....ஹி...

டக்கால்டி said...

Enathu kandanangal