Followers

Thursday, June 23, 2011

பானம்யா பானம்! - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.............


இதுவரைக்கும் என்னென்னமோ பானம் அருந்தி இருப்பீங்க...இப்போ நீங்க பாக்கப்போற பானம் சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.....பாருங்க பாருங்க.........


சர்ருங்க...புர்ருங்க..........


என்னமா ஆட்டமா ஆடிட்டு ஒரு பாட்டில்ல அடங்கி கெடக்கறாங்க பாருங்க!


இங்க ரொம்ப பேமசு இது.....


குடிங்க குடிங்க....குடிச்சிகிட்டே இருங்க...........


இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!....


கொசுறு: பயபுள்ளைங்க தேளு, பூரான், பாம்பு ஒன்னுத்த விட மாட்டேங்குதுங்களே...என்னத்த சொல்ல!...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

35 comments:

தமிழ்வாசி - Prakash said...

வடைங்கோ....

தமிழ்வாசி - Prakash said...

பானம் இல்லை.... பாட்டில் பாம்பு.... தலைப்பை திருத்தவும்.

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வாங்க மாப்ள வாங்க!

தமிழ்வாசி - Prakash said...

உங்க வலிமைக்கு இந்த பானம் தான் காரணமோ?

சி.பி.செந்தில்குமார் said...

நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

"தமிழ்வாசி - Prakash said...
உங்க வலிமைக்கு இந்த பானம் தான் காரணமோ?"

>>>>>>>

ஏன்யா நீ வேற...
பாம்ப பாத்தா படையே நடுங்கும்..இவங்க அதையே ஒய்னாக்கி குடிக்கிறாங்க ஹிஹி!

! சிவகுமார் ! said...

அட இது என்ன மாம்சு பிரமாதம். ஒரு தடவ 38 அடி நீள ராஜநாகத்தை சுண்டு விரல்ல தூக்கி வீசி எறிஞ்சேன். நம்மகிட்ட இதெல்லாம் நாக்குப்பூச்சி மாதிரி.

விக்கியுலகம் said...

@! சிவகுமார் !

" ! சிவகுமார் ! said...
அட இது என்ன மாம்சு பிரமாதம். ஒரு தடவ 38 அடி நீள ராஜநாகத்தை சுண்டு விரல்ல தூக்கி வீசி எறிஞ்சேன். நம்மகிட்ட இதெல்லாம் நாக்குப்பூச்சி மாதிரி"

>>>>>

இதுக்கு தான் சொன்னேன் தலைவலி படத்த பாக்காத மாப்ள..இப்படித்தான் கொடிய கனவுகள் வரும்னு ஹிஹி!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா"

>>>>>>>>>>>

ஸ் ஸ் ஸ்...அத ஏன் ஞாபப்படுத்துற...
கடந்த 20 நாளா ஹூம்!

செங்கோவி said...

உவ்வே...! முதல்லை உம்மை சூப் ஆக்கணும்யா.

koodal bala said...

அம்மாடியோ ...

koodal bala said...

4 பாட்டில் பாம்பு சூப் பார்சல் .....(சில பேருக்கு தேவை படுது)

# கவிதை வீதி # சௌந்தர் said...

தமிழ்மணம் 7

# கவிதை வீதி # சௌந்தர் said...

மிஸ்டர்..

ஏன்யா இப்படி காலையிலே வாந்தி வரவக்கிற....

முடியல...

நா.மணிவண்ணன் said...

அண்ணே ரெண்டு பாட்டில மதுரைக்கு அனுப்ப்ச்சுவைங்கன்னே

விக்கியுலகம் said...

@koodal bala

" koodal bala said...
4 பாட்டில் பாம்பு சூப் பார்சல் .....(சில பேருக்கு தேவை படுது)"

>>>>>>>>>>>>>

மாப்ள யாருய்யா அந்த நல்லவங்க ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

" செங்கோவி said...
உவ்வே...! முதல்லை உம்மை சூப் ஆக்கணும்யா"

>>>>>

மாப்ள அதான் ஆரம்பிச்சாச்சே நீங்க வேறயா ஹிஹி!

விக்கியுலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
மிஸ்டர்..

ஏன்யா இப்படி காலையிலே வாந்தி வரவக்கிற....

முடியல...

>>>>>>>>>>>>>>

மாப்ள...போட்டோல பாக்குற உமக்கே இப்படி இருக்கே நேருல பாத்த நான்!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"நா.மணிவண்ணன் said...
அண்ணே ரெண்டு பாட்டில மதுரைக்கு அனுப்ப்ச்சுவைங்கன்னே"

>>>>>>>>

மாப்ள நீ ரொம்ப தைரியசாலிதான்யா!

Arun Kumar said...

மச்சி ரெண்டு புல்லு சொல்லேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

படத்தைப் போட்டு பதிவை தேத்தியாச்சு..
ரைட்டு மாப்ள..

சசிகுமார் said...

மாப்ள என்னய்யா இது உண்மையா கொஞ்சம் விவரமா சொன்னா நல்லா இருக்கும்ல

இரவு வானம் said...

மாம்சோட சீக்ரட் ஆப் எனர்ஜி என்னன்னு இப்பத்தான தெரியுது

ரம்மி said...

இது சூப்பா..லிக்கரா?

என்ன விலை?

எப்படி மாமு, பாட்டிலுக்குள்ள போயி,
படம் எடுத்துட்டே இருக்குது?

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! :-)

ராஜி said...

பார்க்கும்போதே குமட்டுது. இதெயெல்லாம் எப்படி சாப்புடுறாங்களோ?! உவ்வே

மைந்தன் சிவா said...

என்ன அண்ணே இது??இப்பிடி பயமுறுத்துறீங்க???

மைந்தன் சிவா said...

உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்...
என் பதிவில் கருத்துரை இட்டமைக்கு நன்றிகள் அண்ணே!!

மைந்தன் சிவா said...

உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்...
என் பதிவில் கருத்துரை இட்டமைக்கு நன்றிகள் அண்ணே!!

நிரூபன் said...

இதையெல்லாம் குடிக்கிறாங்களா...ஐயோ, ஐயோ...பயமா இருக்கே பாஸ்.

bandhu said...

//இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!//கண்டிப்பா பாம்புக்கு இல்லைன்னு தெரியுது!

bhavani said...

நல்ல சாட்டை அடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது மேட்டருக்கு நல்லதா? இதுல கிக்கு வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த பாட்டில்தான் அடிக்க முடியல, இந்த பாட்டிலையாவது அடிச்சி எஞ்சாய் பண்ணுய்யா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
நீ மூடி டைப்னு நினைச்சேன்.. பாட்டில் டைப்னு இப்போத்தான் தெரியுது.. ஹா ஹா"

>>>>>>>>>>>

ஸ் ஸ் ஸ்...அத ஏன் ஞாபப்படுத்துற...
கடந்த 20 நாளா ஹூம்!
///////

அதுதான் ஜாடைமாடையா பாம்பு பாட்டில் போடுறியா? தக்காளி நீ பெரியாளுதாம்ல.....!