வணக்கம் நண்பர்களே....
இன்னைக்கு பாக்கப்போறீங்க நீங்க வித்தியாசமா (எல்லாம் ஹிந்தி டப் effect!)....
எத்தனையோ முகங்களை பாத்து இருப்பீங்க...இப்படி பாத்து இருக்கீங்களா..
எத்தனையோ டான்ஸ் பாத்து இருப்பீங்க....இப்படி பாத்து இருக்கீங்களா....
இந்த வயசுல swimming start பண்ணலாமா....
இந்த சிரிப்புக்குத்தானே ஏங்குகிறோம்....
கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
17 comments:
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!
இருங்க வீடியோ பார்த்துட்டு வர்ரேன்!
funny faces பார்த்தா சிரிக்க முடியல... அருவருப்பு...
கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!///
சார்! இந்தப் பாணியில என்ன குறை இருக்கு? இதுகூட சூப்பர் சார்!
இன்னிக்கு ஆல் வீடிடோஸ் சூப்பர் சார்!
அந்தக் குண்டு மனிதனின் டான்ஸ் மை ஃபேவரிட்!
உங்களை கும்மாச்சி கும்மியிருக்காரு... பார்த்தீங்களா...
சொன்னாமாதிரி சீக்கிரமே உங்க பழைய பாணிக்கு திரும்புங்க...
பார்க்க சந்தோஷமாய் இருக்கையா.. அது சரி உங்கட பிளாக்க ஓப்பன் பண்ணினா ஏன் அது வலப்பக்கமும் இடப்பக்கமுமா ஓடிக்கொண்டு இருக்கையா.. ஓட்ட குத்தேக்க அது மாறிபோனா நான் பொறுப்பிள்ள ஆமா..
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வருகைக்கு நன்றிங்க மணி!
" ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
கொசுறு: இன்னைக்கு ஷோ எப்படிங்க...பணி நெருக்குதல் காரணமாக சில நாள்களாக இப்படித்தான் போட்டு கிட்டு இருக்கேன்...சீக்கிரத்தில் பழைய பாணிக்கு திரும்பிடுவேன்...அதுவரை பொறுத்தருளுங்கள் நண்பர்களே!///
சார்! இந்தப் பாணியில என்ன குறை இருக்கு? இதுகூட சூப்பர் சார்!
இன்னிக்கு ஆல் வீடிடோஸ் சூப்பர் சார்!
அந்தக் குண்டு மனிதனின் டான்ஸ் மை ஃபேவரிட்!"
>>>>>>>>
மாப்ள உங்க வருகைக்கும்...தங்கள்மேலான கருத்துக்களுக்கும் நன்றிங்க...தொடர்கிறேன்!
"Philosophy Prabhakaran said...
funny faces பார்த்தா சிரிக்க முடியல... அருவருப்பு..."
நண்பா வருகைக்கு நன்றி...இப்பிடியும் இருக்காங்கன்னு போட்டேன்...
....................
"Philosophy Prabhakaran said...
சொன்னாமாதிரி சீக்கிரமே உங்க பழைய பாணிக்கு திரும்புங்க..."
>>>>>>>>>
கண்டிப்பா மினிஸ்டர் வாராரு அதான் ரொம்ப வேலைங்க!
................................
" Philosophy Prabhakaran said...
உங்களை கும்மாச்சி கும்மியிருக்காரு... பார்த்தீங்களா...
>>>>>>>>>>
பாத்தேனுங்க...அது அவரோட பெருந்தன்மைங்க!"
@காட்டான்
"காட்டான் said...
பார்க்க சந்தோஷமாய் இருக்கையா.. அது சரி உங்கட பிளாக்க ஓப்பன் பண்ணினா ஏன் அது வலப்பக்கமும் இடப்பக்கமுமா ஓடிக்கொண்டு இருக்கையா.. ஓட்ட குத்தேக்க அது மாறிபோனா நான் பொறுப்பிள்ள ஆமா.."
>>>>>>>>>
வாங்க மாப்ள எப்படி இருக்கீங்க....அது என்னன்னு பாக்குறேனுங்க!
மாம்ஸ், வீடியோ பாக்க நேரமில்லை... இப்போ வருகைப்பதிவும், வாக்குகள் மட்டுமே.
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! அட இது கூட நல்லாயிருக்கே. இருங்க கந்தசாமி அய்யாவை இந்தப்பக்கம் வரச்சொல்றேன். இதை வைத்தே ஒரு பதிவு எழுதிவிடப் போகிறார். குழந்தைகளிடம் இந்த காணொளியை காட்டுகின்றேன்.
ரைட்டு .
மாம்ஸ் பகிர்வுக்கு நன்றி
கைவசம் பல லிங்க் வெச்சிருப்பே போல?
பொறுத்திருக்கிறோம் நண்பரே..
ஹா..ஹா...
வித்தியாசமான முகங்கள்...
விக்கி உங்க ப்ளாக் ஓபன் பண்ணா கட்டிங் வுட்டா மாதிரி ஆடுது, ரெண்டு க்வாட்டார் அடிச்சா தான் ஓட்டே போடா முடியுது.
Post a Comment