Followers

Thursday, September 15, 2011

கிச்சிளிக்காஸ் 15.9.11

வணக்கம் நண்பர்களே.....


இது நெசமா பொய்யா....


அஞ்சு தலையா.....

பயப்படாதீங்க......


என்ன கொடுமையா இது....


வேலை அதிகமாயிட்டதாலே....இப்படித்தான்....


கொசுறு: இந்த வாரம் அதிக கடமை....அதனால ஹிஹி....!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

25 comments:

MANO நாஞ்சில் மனோ said...

i am busy appuramaa vaaren..

MANO நாஞ்சில் மனோ said...

வீடியோ விக்கி வாழ்க..

தமிழ்வாசி - Prakash said...

TM voted from mobile. i can't see the video

காட்டான் said...

மாப்பிள டெலிபோன்ல வீடியோ வரவில்லை..?? ஓட்டு போட முயற்சிக்கிறேன்யா..

NAAI-NAKKS said...

Mobile la vedio padatha kanoom !!!

கந்தசாமி. said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி சார்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல் வீடியோக்கள் .

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

என்ன அண்ணே இப்பிடி பாம்பு படம் போட்டு பயமுறுத்துறீங்க

கடைசி பாப்பா மியூசிக் சூப்பர்

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் சார்! ஆல் வீடியோஸ் கலக்கல்!

மகேந்திரன் said...

காணொளிகள் சும்மா கலக்கலா இருக்குது மாம்ஸ்.....

கும்மாச்சி said...

விக்கி மாப்ள வீடியோ இணைப்புகளுக்கு நன்றி.

ரெவெரி said...

வீடியோ விக்கி ..:)

சென்னை பித்தன் said...

ஹா,ஹா,கலக்கல் காணொளிகள்!

suryajeeva said...

சரிங்க சாமி.. இதுக்கு பேசாம youtube வலைதளத்தில் போய் படம் பாருங்கன்னு சொல்லியிருக்கலாம்...

MANO நாஞ்சில் மனோ said...

எதுக்குலேய் ராஸ்கல் பிள்ளைங்களை இப்பிடி பயமுறுத்துற....???

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,
ஏன்னே இப்படிப் பயமுறுத்துறீங்க...

Mahan.Thamesh said...

அசத்தலா இருக்கு பகிர்வுக்கு நன்றி

வைரை சதிஷ் said...

அசத்தலுங்க்கோ

இடிந்தகரை உண்ணாவிரதம் நாள் 5

http://vairaisathish.blogspot.com/2011/09/5.html

சசிகுமார் said...

யூடியுப் தளத்தை மூடினால் விக்கியின் நிலைமை என்ன ??? ஹீ ஹீ

Jana said...

கலக்கல்..........:))
ஆனா பயமுறுத்திறீங்க மாப்பு

இந்திரா said...

Amazing videos..
Thanks for sharing.

FOOD said...

நல்லா படத்தை ஓட்றீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

பாரத்... பாரதி... said...

வீடியோ பகிர்வுகளுக்கு நன்றிங்க..

வீடியோ விக்கி..