வணக்கம் நண்பர்களே.....
ஜாக்கியை பிடிக்காத ஆட்கள் உண்டோ....அவரின் சண்டைகளின் தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு......
இதை பாருங்க....
ஜாக்கியின் வளர்ந்த பாதை....
இந்த கலைஞ்சனுக்கு ஏற்ப்பட்ட பயங்கர அனுபவங்கள்.....
இன்றைய ஷோ உங்கள் கைகளில்.....
கொசுறு:

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
21 comments:
ஆஹா ...
சரி தான்
அருமையாய் கொசுறுடன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
எனக்கு பிடிச்ச நடிகரபற்றி போட்டிருக்கீங்க.. ரசித்தேன் அவர் இறந்த தன்னுடைய தந்தையை தங்களை வாழ வைத்த அஸ்ரேலியாவிற்கே கொண்டுபோய் அடக்கம் செய்தார்.. நாங்கெல்லாம் சொந்த நாட்டில போய் சாகோனும்ன்னு இருக்கிற நிலைமையில் தங்கள வாழ வைத்த நாட்டைப்பற்றி எவ்வளவுபேர் சிந்திக்கிறார்கள்??
மாப்பிள நான் ஏற்கனவே சொன்னதுதான் சில வேலை என்னுடைய கண்ணியிலதான் பிரஸ்ஸனையோ தெரியல உங்கட பிளாக் தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கையா மற்றவர்களை விசாரித்து பார்டீங்களோ..
காட்டான் குழ போட்டான்..
அவன் என் சிஷ்யன்தான்
ஜாக்கி நான் சொல்லிக்குடுத்த மாதிரியே சண்டை போடுறான்
ஜாக்கியின் வளர்ந்த பாதை....
superb
மாம்ஸ் நல்ல தொகுப்பு
ஆமா அதுகென்ன இப்போ???
மாப்பிள நான் ஏற்கனவே சொன்னதுதான் சில வேலை என்னுடைய கண்ணியிலதான் பிரஸ்ஸனையோ தெரியல உங்கட பிளாக் தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கையா மற்றவர்களை விசாரித்து பார்டீங்களோ..//
நேற்றுவரை எனக்கும் ஆட்டிக்கொண்டு சீ ச்சே ஆடிக்கொண்டுதான் இருந்தது, இன்னைக்கு சரியாகிவிட்டது, இவரின் தளம்
நான் விரும்பி ரசிக்கும் நடிகர்...!!!
நான் விரும்பி ரசிக்கும் நடிகர்...!!!
அருமையா காமெடியும் பண்ணுவார்...!!
மல்லிகா ஷராவத்தின் டவுசரை உருவினாரே ஒரு படத்துல ஹி ஹி...
தம்பி நீ எதிர்பார்த்த தமிழ்மணம் ஏழு டண்டணக்கா....
நல்ல செலெக்சன்.
நம்ம தலைவர fight sceneல விசில் அடிச்சு ரசிப்பேனாக்கும் மாம்ஸ்
அண்ணன் வீடியோ விக்கி வாழ்க!
இதுல எது டிராகன் மங்கி ஸ்டைல் ?
அடங்கோ
எனக்கும் அவரின் சாகசம் பிடிக்கும்!
Post a Comment