வணக்கம் நண்பர்களே....
சமீபத்தில் ஒரு மீட்டிங் விஷயத்துக்காக வெளியூர் சென்று இருந்தேன்...பல அப்பா டக்கருகள்(!) வந்திருந்தனர்.....அதனால நான் பாட்டுக்கு மீட்டிங் முடிஞ்சவுடன் கழட்டிக்கலாம்னு காத்திருந்தேன்...
மீட்டிங் முடிச்சிட்டு 7 மணிக்கு பார்ட்டின்னு சொன்னாங்க...நான் அப்படியே ரூமுல போய் குட்டி தூக்கத்த போட்டு புட்டு இரவு விமானம்(!) மூலமா கெளம்பலாம்னு முடிவு பண்ணிட்டு வந்துட்டேன்....
எனக்கு வந்த போன் அழைப்புல வந்தே(!) ஆகணும்னு அழுத்தம் இருந்ததால...அந்த பார்ட்டிக்கு போயிட்டேன்....
ஆல் அப்பா டக்கர்சும் 60 வயசுக்கு மேல இருந்தாங்க...நானும் ஒதுங்கி நின்னு ஒரு கிளாஸ்ல வந்த சரக்க(JW!) கையில வச்சி கிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தேன்...கொஞ்ச நேரத்துல பெல்லி டான்ஸ்(உடலை வில்லா வளச்சி!) ஆரம்பமாச்சி....என்னமா ஆடுராங்கய்யா...ஸ் ஸ்
கொஞ்ச கொஞ்சமா வயசுக்கும் அவங்க பண்ற சேட்டைக்கும் சம்மந்தமே இல்லாம விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிது..!
எல்லாம் ரொம்ப சின்ன வயசுப்பொண்ணுங்க....என்னமா ஆடுறானுங்க ஆட்டம்...முடியல முடியல...பொறாமையாம் எனக்கு(!)....ஒரு மண்ட பெருத்தவன் சொன்னான்....ஹிஹி...போங்கடா டேய்!
"தம்பி எல்லாம் ஒவ்வொருத்தரா கெளம்பறாங்க ஜோடியோட நீங்க எப்படி"ன்னு கேட்டான்...
இல்ல அண்ணாத்த(anh!) எனக்கு இதுல விருப்பம் இல்ல...எனக்கு பொண்ணுங்கள தொட்டு பேசுறதே புடிக்காதுன்னேன் பெருமையுடன்...அதுக்கு அவன்...
டேய் இவன் வேலைக்காகாதவன்னு(!) அவங்க மொழில சொல்லிக்கிட்டே சிரிப்போட கிளம்புனானுங்க....
அடப்பாவிகளா...எனக்கு இருக்குறது ஒரே கெட்ட பழக்கம் வாரத்துல ஒரு நாள் தண்ணி அடிக்கறது(!)....அதையே எப்படியாவது விட்டுடனும்னு பாத்துட்டு இருக்கேன்....இதுல இது வேறயா வெளங்கிடும்...
கொசுறு: அங்கே வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவே தீபாவளிக்கு நம்மவர்கள்(இந்தியர்கள்!) குடும்பத்துடன் பார்த்த பெல்லி நடனம் உங்களுக்காக...!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
32 comments:
ம் ...
வீடியோ விக்கிக்கு வணக்கங்கள்
தங்களின் குணம் பாராட்டத்தக்கது மாம்ஸ்
தமிழ் மணத்துல இணைச்சுட்டேன் மாம்ஸ்
தமிழ் மணம் 1
maapla raittu..
பொன்வைக்கிற எடத்திலே அதை வைக்க முடியாட்டி
பூவையாவது வைப்போம் என்கிற தங்கள் பரந்த மனதுக்கு
பாராட்டுகள்.உண்மையில் டான்ஸ் அனைவரும் பார்த்து
ரசிக்கத் தக்க அளவில் பிரமாதமாக இருந்தது.நன்றி
த.ம 4
இது உண்மையா விக்கி!!??
காலத்தின் கோலத்தில் ஒருநாள்
பெல்லி நடனம் பார்க்க நேர்ந்தது
பார்த்த பின்னர் நடனத்தின் அழகு
நெஞ்சில் நிலைக்கவில்லை.
ஆடியவரின் பிம்பமே நிலைத்திருந்தது....
கலைக்கண்ணோடு பார்த்தாலும் அதையும் தாண்டி முடியல.....
நாம் அந்த கலாச்சாரத்தோடு ஓட்டவில்லையோ என்னவோ???
ரசித்தேன் ஆனா
ரசிக்கவில்லை மாம்ஸ்.
மாப்ள தமிழ்மணம் - 7
ஓசியிலேயே படம் காட்டியதற்கு தேங்க்ஸ் மாப்ள
நீங்க ரொம்ப நல்லவர்..... உண்மையிலேயே...
///எனக்கு பொண்ணுங்கள தொட்டு பேசுறதே புடிக்காதுன்னேன் பெருமையுடன்...அதுக்கு அவன்...
டேய் இவன் வேலைக்காகாதவன்னு(!) அவங்க மொழில சொல்லிக்கிட்டே சிரிப்போட கிளம்புனானுங்க...///
அவனுங்களை விடுங்க மாம்ஸ் rockzzzz!
அடப்பாவிகளா...எனக்கு இருக்குறது ஒரே கெட்ட பழக்கம் வாரத்துல ஒரு நாள் தண்ணி அடிக்கறது(!)....அதையே எப்படியாவது விட்டுடனும்னு பாத்துட்டு இருக்கேன்....இதுல இது வேறயா வெளங்கிடும்...//
ராஸ்கல் பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லோனும் ஹி ஹி அண்ணே....
உங்க நேர்மை எருமை கருமையை நம்புறோம் தக்காளி [[போங்கடா]]
சி.பி.செந்தில்குமார் said...
வீடியோ விக்கிக்கு வணக்கங்கள்//
நான் வச்ச பெயரை நீ சுட்டுட்டியா மூதேவி ராஸ்கல் போடாங்...
விக்கி அண்ணே விக்கி அண்ணே ஊர் வரும்போது நிறைய பிகர் [களை]] கதைகளை எனக்கு கொண்டு வாங்க....
ஆமா........தெரியாமதான் கேக்குறேன், நான் பிகர்களை தொடமாட்டேன் தொடமாட்டேன்னு அடிக்கடி கூவுறியே, செவிள்ள அடி பயங்கரமா விழுறா மாதிரி சத்தம் கேக்குதே மக்கா என்னா சமாச்சாரம்....?? ஹி ஹி......எங்க அப்பன் குதிளுக்குள்ளே இல்லைங்கிறா மாதிரி...உண்மைய சொல்லுய்யா தகிரியமா [[இருக்கா]] ஹி ஹி....
ஆமா........தெரியாமதான் கேக்குறேன், நான் பிகர்களை தொடமாட்டேன் தொடமாட்டேன்னு அடிக்கடி கூவுறியே, செவிள்ள அடி பயங்கரமா விழுறா மாதிரி சத்தம் கேக்குதே மக்கா என்னா சமாச்சாரம்....?? ஹி ஹி......எங்க அப்பன் குதிளுக்குள்ளே இல்லைங்கிறா மாதிரி...உண்மைய சொல்லுய்யா தகிரியமா [[இருக்கா]] ஹி ஹி....
தமிமணம் பத்து, இன்ட்லி பதினொன்னு ஹி ஹி....
அண்ணே எனக்கு ஒரு துக்லா வேணும் ஹே ஹே ஹே....
தண்ணிலதான் இருக்கியா சாரி டியூட்டில இருக்கியா...?
பல்லி நடனம் பத்தி ஒரு பதிவு போடுங்க!!
//
//
பல அப்பா டக்கருகள்(!) வந்திருந்தனர்..
//
//
உங்களைவிடவா பாஸ் ?
//
பல அப்பா டக்கருகள்(!) வந்திருந்தனர்..
//
நீங்க தான் வந்துடின்களே .. அப்புறம் யார் யார் வந்தா ?
//கொசுறு: அங்கே வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவே தீபாவளிக்கு நம்மவர்கள்(இந்தியர்கள்!) குடும்பத்துடன் பார்த்த பெல்லி நடனம் உங்களுக்காக...!//
என்ன ஒரு நல்லெண்ணம்!!!!
என்ன வாழ்க்கைடா இது...
அனுபவம் பேசுகிறது...
///
இல்ல அண்ணாத்த(anh!) எனக்கு இதுல விருப்பம் இல்ல...எனக்கு பொண்ணுங்கள தொட்டு பேசுறதே புடிக்காதுன்னேன் பெருமையுடன்...///////
மனிதன்
நீங்க இவ்ளோ நல்லவரா??? (அவ்).....
இதுல வேற எதாவது உள்குத்து இருக்கோ???
மாப்ள வாய்ப்பு கெடச்சும் சும்மா இருந்த பாரு. அங்க நிக்கிற...
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வோர் குணம் பாஸ்,
ஆமா ஒரு டவுட்டு...
இந்த வீடியோவில் பெல்லி நடனத்தை முன்னாடி உட்கார்ந்து பார்க்கிற சின்னப் பையன் யாரு?
எப்படியோ பெல்லி டான்ஸ் பாத்துபுட்டீங்களே மாம்ஸ்... நல்ல புள்ளையாட்டம் தண்ணியடிச்சுபுட்டு வந்துபுட்டீக.... கலக்குங்க மாம்ஸ்
Post a Comment