Followers

Saturday, September 24, 2011

என்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11

வணக்கம் நண்பர்களே....


சோர்ந்து இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு பேட்டை ராப்....


தோனிக்கு ஒரு ஞாபகப்படுத்தல்....

ஒரு Programmer இன் வாய்ஸ்....

தள்ளு வண்டிக்கொரு கள்ளு வண்டி....

அய்யா சாமி நான் இல்லீங்கோ....இது கவுண்டர் வேலைங்கோ.....
இப்போதைய தேர்தல் ஸ்பெஷல்....

Last But not least....


கொசுறு: எப்படி கலக்கிட்டோம்ல...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வீடியோ விக்கி, வீடியோ எல்லாம் கலக்கல்...!

பாரத்... பாரதி... said...

கலக்கல் காமெடிகளை தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. வாய்ப்பிருந்தால் குறும்படங்களையும் பகிருங்கள் விக்கி..

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கிரிக்கெட்...

பாரத்... பாரதி... said...

தமிழ்மணத்தில் இணைக்க இயவில்லை. ஆதலால் அப்புறம் தமிழ்மணம் வாக்கு..

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் நாசமா போச்சு ஹி ஹி ஹி ஹி...

இரவு வானம் said...

மாம்ஸ் வீடியோ விக்கி பேரு சூப்பரா இருக்குல்ல :-)))

காந்தி பனங்கூர் said...

கண்ன்னுக்கு விருந்தான படைப்பு மாப்ள...

M.R said...

கலக்கல் காணொளி மாம்ஸ்

M.R said...

தமிழ் மணம் இணையல அதற்க்கு அப்புறம் ,இப்பொழுது இன்ட்லி ஒட்டு போட்டேன்

மகேந்திரன் said...

காணொளிகள் கலக்குது மாம்ஸ்....

மகேந்திரன் said...

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு மாம்ஸ்...

இராஜராஜேஸ்வரி said...

எப்படி கலக்கிட்டோம்ல.../

கலக்குது காணொளிகள்....

suryajeeva said...

கலங்கிட்டோம் ணா

கந்தசாமி. said...

முதல் இரண்டும் நேரடியாய் பார்த்தனான் பாஸ் ))

வெளங்காதவன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் மாப்ள...

# கவிதை வீதி # சௌந்தர் said...

யோவ் என்னயா இது எடுத்தவுடனே கொவிந்தா சங்கு தாரை தப்பட்டை யெல்லாம் வருது...

அவரு 6 சிக்ஸர் தானே அடிச்சாரு...

# கவிதை வீதி # சௌந்தர் said...

செம மிக்ஸிங்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இத்தனை போட்டா இங்கேதான் இருக்கனும் போல... அடுத்த கடைக்கு போக விடமாட்டிங்க போல...

NAAI-NAKKS said...

SUPEROOOOO
SUPER..........

மாய உலகம் said...

வடிவேல் , நித்தியானந்தா செம காமெடி மாம்ஸ்

shanmugavel said...

நெஜம்மாவே கலக்கல்தான்.நாமளும் ஏழாவது ஓட்டு போட்டு கலக்கிட்டோமில்ல!

தமிழ்வாசி - Prakash said...

தோணி சிக்ஸர் ஞாபகப்படுத்திய விக்கி வாழ்க

சென்னை பித்தன் said...

//கொசுறு: எப்படி கலக்கிட்டோம்ல...//
ஆமாம்,ஆமாம்!