இன்னைக்கு நம்ம நடைமுறை அரசியல் சொல்லி இருக்கேன்...
இது யாரு....
இது யாரின் நிலை...நீங்களே முடிவு பண்ணுங்க....
அண்ணனின் நிலை இப்படி இருக்க காஞ்சிபுரத்தில் இருக்கும் நண்பர் குமுறினார் இப்படி...
மாப்ள...இப்பத்தான்யா அடிச்சி புடிச்சி ஒரு நிலைமைக்கு வந்தேன்...நெறைய இழந்திட்டேன்....இப்போ தனியா நிக்க போறோம்னு தலைவர் சொல்லிட்டாரு மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா....
கொசுறு: அதுக்கு தான் சொல்றது சரக்கடிக்கரதுக்கெல்லாம் தலைவன சேத்துக்ககூடாதுன்னு ஹிஹி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
23 comments:
hai marupadiyum jaali jaali inaiya maattenguthu jaali jaali he he he he
jaali jaali tamimanam inaiya maattenguthu jaali jaali
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.
--------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்
- இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா!)
- கிச்சிளிக்காஸ் - 22.9.11
- இப்படியும் ஒரு தாய்!
- கிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11
- பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!
சன்னலை மூடு
விக்கிக்கும் தமிழ்மணத்துக்கும் விவாகரத்து....
ரெண்டு வீடியோ வும் கல்கண்டு
அருமை
இந்த அரசியல் எல்லாம் நமக்கு ஒண்ணும் புரியாதுங்க!
த.ம.தகராறு!
யோவ் வோட்டு போட்டவங்க மட்டும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை முதல்ல இருந்து ஆட்டத்த ஆரம்பிக்கும் பொழுது ஓட்டு வாங்கினவங்க ஆரம்பிக்க கூடாதா?
கேப்டனுக்கு இப்ப ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுறது மாதிரி
////மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா../// இது தான் நிரந்தரம் பாஸ் ஹிஹி
MAAMS TAMILMANAM ATTACHED. MAKKA EPPUDI?
TM voted
அண்ணே அது யாருண்ணே????
>>கொசுறு: அதுக்கு தான் சொல்றது சரக்கடிக்கரதுக்கெல்லாம் தலைவன சேத்துக்ககூடாதுன்னு ஹிஹி!
நண்பனா சேர்த்துக்கலாமா?
ரைட்டு.
என்னதான் காப்டனா இருந்தாலும் 'J' டீம் இல்லாம முடியுமா...அவ்....
மறுபடியும் மொதல்ல இருந்ந்தா? ஆஹா?
கேப்டனா கொக்கா...
வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..
அட... துப்பறியும் சாம்பு..
ஓட்டிட்டேன்
///மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா../// இது தான் நிரந்தரம்
ம் ...
அண்ணே,
உங்களுக்கு ஓவர் குசும்பணே...
ஹா....
ஹா...
என்னமோ காணொளி.. மாம்ஸ்
Post a Comment